சனி, அக்டோபர் 22

11:39 AM
22

கழுகு வலைதளத்தில் நேற்று ஒரு பதிவு பகிரப்பட்டது. அதை பதிவு என்று சொல்வதை விட பதிவர்களுக்கு அதில் ஒரு கோரிக்கை விடப்பட்டது.  அப்பதிவை அவர்களின் அனுமதியுடன் இங்கே பகிர்கிறேன். படித்து உங்களின் மேலான ஒத்துழைப்பை தாருங்கள். நன்றி.

* * * * * * * * *




அன்றாடம் நாம் காணும், கேள்விப்படும் முக்கியான செய்திகளில் ஒன்று சாலை விபத்து. அதுவும் நாட்டில் நடக்கிற விபத்தில் 90 % விபத்து வாகனக்களால்   நடக்கிறது . 


Statistics Related To The Road  Accidents In India

• 93% of all accidents are caused due to human 
factors.
• 80% crashes involve driver inattention within 3 
seconds before the event.
• 30 % talking on phone.
• 300 % dialing phone.
• 400 % drowsiness.
• 28% accidents are rear-end collision.
• 67% of accidental cases to rise by 2020 as per 
WHO.
• 20% of GDP covers the accidental portion.


முகப்பு விளக்குகள் 

இதில்  இரவில்  நடக்கும்  விபத்துக்கள்  மிக  அதிகம். எதிரில் வரும் வண்டிகளில் பளிச்சிடும் விளக்குகள்(HEAD LIGHTS) விபத்துக்களுக்கு முக்கிய காரணம் !! அந்தந்த வாகனங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப முகப்பில் 4 அல்லது 6 விளக்குகள் வரை எரிய விட்டு செல்கின்றன. இதனால் எதிரில் வருபவர்கள் தடுமாற்றம் அடைந்து சுதாரிப்பதற்குள் விபத்து நடந்து விடுகிறது...

முகப்பு விளக்குகளுக்கு என்னதான் GOVT. RULES படி கருப்பு ஸ்டிக்கர்,,பெயின்ட் -பூசினாலும் சில நாட்களிலேயே அவை பயன் அற்று போய்விடுகிறது. இதை பார்த்து சரிசெய்ய வேண்டிய அதிகாரிகள் --அதை பார்த்தவுடன் சும்மா விட்டுவிடுகிறார்கள். அல்லது சிறிய அளவில் அபராதம் போடுகிறார்கள் ....அத்துடன் சரி .....


இதுக்கு நிரந்தர தீர்வு தான் என்ன ???

"வாகனங்களின் முகப்பு விளக்கை தயாரிக்கும்போதே விளக்குகளின் உள் பக்கம் கருப்பு வண்ணம் பூசி வந்தால்...??!!
இந்த பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம்....நிச்சயம் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். அரசு ஒரே ஒரு ஆணை இடுவதன் மூலம் இதற்கான தீர்வை எட்ட முடியும். சரி அதற்கு நாம் என்ன செய்யலாம்...?

பதிவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து நமது இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்போம் ... 

National Automotive Testing and R AND D Infrastructure Project.    
Ministry of Road Transport & Highways. 
Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009. 
Transport Secretaries OF Government of Tamil Nadu . 

இவர்களிடம் நமது கோரிக்கை-ஐ மின் அஞ்சல் அனுப்புவதன் மூலம் நமது குரலினை இவர்களின் செவி சேரச் செய்து இது ப்ற்றிய ஒரு எண்ணத்தை கண்டிப்பாய் அவர்கள் மனதில் பதிய வைக்க முடியும்.

அன்பர்களே...நாம் அனைவரும் ஒரு கோரிக்கை மனுவை இவர்களுக்கு மெயிலாக அனுப்புவோம். அனைத்து மின்னஞ்சல் முகவரிகளையும் கீழே கொடுத்துள்ளோம்.


இந்திய அரசாங்கம்:-

* National Automotive Testing and R AND D Infrastructure Project:- 
* Chief Minister's Special Cell,,Secretariat, Chennai 600 009:-Email: cmcell@tn.gov.in

* Transport Secretaries of Government of Tamil Nadu:-transec@tn.gov.in



அன்பு பதிவர்களே,மெயில் அனுப்புவதோடு இல்லாமல் இந்த கருத்தை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள். உங்களின் அனைத்து மாநில நண்பர்கள் அனைவரையும், இதே கருத்தை வலியுறுத்தி மெயில் அனுப்ப சொல்லுங்கள் ...

நாம் முயன்றால் கண்டிப்பாக இதில் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும் ....நாம் நினைத்தால்...சாதிக்கலாம்!!!!

நிச்சயம் நாம் இந்த விஷயத்தில் தூண்டும் கருவியாய் நின்று அனைத்து இணைய பயன்பாட்டாளர்களையும் ஒன்று சேர்ப்போம்.


மேலும்,ஆக்கபூர்வமான யோசனைகள்,தேவையான மெயில் ID-கள் ,முகவரிகள் தெரிந்தால் பின்னுட்டத்தில் தெரிவிக்கவும் ...

நீங்களாக எழுதி மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது கீழ்காணும் பார்மேட்டை உபயோகித்து கொள்ளுங்கள். நன்றி.

மின்னஞ்சல் பார்மேட்

Please save us and others from road accidents by introducing an order that, "all head lights should be manufactured or sold with a black circle inside so that it can’t be removed easily. It should not be allowed to be sold without the black circle inside. Take this obligation as very urgent and do the needful".






Tweet

22 கருத்துகள்:

  1. கண்டிப்பாக பலரிடமும் சென்று சேர வேண்டிய விஷயம் .

    பதிலளிநீக்கு
  2. அக்கா உடனே அனுப்புகின்றேன்....

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு. ஆவன செய்வோம்.

    பதிலளிநீக்கு
  4. நிச்சயம் நாம் இந்த விஷயத்தில் தூண்டும் கருவியாய் நின்று அனைத்து இணைய பயன்பாட்டாளர்களையும் ஒன்று சேர்ப்போம்.//

    நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள் அக்கா... நானும் அனுப்புகிறேன்ன்

    பதிலளிநீக்கு
  5. மின்னஞ்சல் அனுப்பி விடுகிறேன் சகோதரி.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அவசியமாக செய்யவேண்டியது இது .பதிவர்கள் இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுத்து செல்வதில் பெருமைப் படுகிறேன் ...

    பதிலளிநீக்கு
  7. @@ எல் கே...

    நன்றி கார்த்திக்.



    @@ sasikumar...

    நன்றி சசி.



    @@ கே. ஆர்.விஜயன்...

    நன்றி விஜயன்.



    @@ விக்கியுலகம்...

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  8. @@ suryajeeva...

    கழுகில் பதிவை பார்த்ததும் உங்கள் தளத்தில் போடுவதாக சொல்லி அதன்படி போட்டது பெரியவிஷயம். அதற்கு உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. @@ MANO நாஞ்சில் மனோ...

    நன்றி மனோ.



    @@ சேக்காளி...

    நன்றிங்க.



    @@ மாய உலகம்...

    நன்றி ராஜேஷ்.



    @@ மகேந்திரன்...

    நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  10. @@ koodal bala said...

    //பதிவர்கள் இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுத்து செல்வதில் பெருமைப் படுகிறேன் ...//

    நம் கடமை இது என உணருகிறேன் பாலா. நம் பதிவுலக நட்புகள் கொடுக்கும் ஆதரவு மிக பெரிது. நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  11. மெயில் அனுப்பிட்டேன் கௌசல்யா .
    பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  12. நிச்சயம் செய்கிறேன்!நான் ரொம்ப அனுபவப்பட்டிருக்கிறேன்!

    இது குறித்துநானும் சமீபத்தில் ஒரு பதிவிட்டிருந்தேன்!

    ஹெட் லைட்டால் வரும் இருட்டு!!!
    http://gokulmanathil.blogspot.com/2011/10/blog-post_07.html

    ஆனால் எனக்கு இதற்கான தீர்வு தெரியவில்லை.நீங்கள் சொல்வது பலனளிக்கும் என நம்புகிறேன் நமது முயற்சியால்!பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  13. @@ சத்ரியன்...

    நன்றிங்க.



    @@ angelin...

    நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  14. @@ கோகுல்...

    //ஹெட்லைட் “டெட்”லைட்
    ஆகி நம்ம வண்டி வெளிச்சம் மத்தவங்க வாழ்கையில் இருட்டாக்கிடாம பாத்துக்குவோம்!//

    உங்க போஸ்ட் இப்ப படிச்சேன்...மிக அருமையாக சொல்லி இருக்கீங்க...வாகனத்தில் செல்லும் எல்லோரும் அனுபவிக்கும் ஒரு இன்னல் இது. இதற்க்கு ஒரு நல்ல தீர்வை நண்பர் திரு நக்கீரன் கொடுத்து இருக்கிறார். அதற்க்கு அரசு முயற்சி எடுக்க இயன்றவரை நாம் முயற்சி செய்வோம்.

    நன்றி கோகுல்.

    பதிலளிநீக்கு
  15. சமூக அக்கறையோடு தேவையான பதிவு !

    பதிலளிநீக்கு
  16. ரொம்பவே அவசியமான பகிர்வு.. ராத்திரி நேரங்கள்ல பயணம் செய்யறதுங்கறது இந்த ஒரு காரணத்துக்காகவே ரிஸ்காப் போயிடுச்சு :-(

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...