வியாழன், மார்ச் 18

3:29 PM

     "  மழை பெய்யும் போது 
        அதில் நனைந்து பார்
         என் கண்ணீர்
         துளிகள்  அதில்
         கலந்திருக்கும்  .  "


"         உன்னை பிரிந்திருக்கும்
          சோகம் எனக்கு
           இப்போது இல்லை, 
            தயவுசெய்து கனவில்
            வருவதை
            நிறுத்திவிடாதே! "


            இமைக்காமல் பார்க்கும் உன் கண்கள்
                          எனக்கு வேண்டும்,  என் உயிரை
             எடுத்துகொள், உன் கண்ணில்  நான்
                           இருக்கும்போது இந்த உடல் எதற்கு?  

 
           "  நான் என்ன சொன்னாலும் நீ கேட்ப்பாய்
              என்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு
              கேட்ப்பாய் என்று தெரியாது,  ஏதோ
              கோபத்தில் என்னை மறந்துவிடு என்று
              சொன்னால்,  இப்படி ஒரேயடியாகவா மறந்து போவாய் "
Tweet

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...