வியாழன், மார்ச் 18

PM 1:04
2

  
காதல் மனதில் இருந்தால் வேறுவழியே இல்லை கவிதை எழுதிதான் ஆகவேண்டும்.  காதலுக்கு பலரும் பலவிதமா விளக்கம் சொல்லிட்டாங்க.  
நானும் ஏதாவது சொல்லணும்,  காதல்னா இளமைனு சொல்வேன், எப்படினா  இரண்டு குழந்தை பெற்றபின்னரும் இன்னும் காலேஜ் போற பொண்ணு மாதிரியே feel  பண்ணிட்டு இருக்கிறேன்னா அதுக்கு காரணம்
காதல் காதல் தாங்க.  


என் மனதில் காதல் நிறைந்து இருப்பதால் தான் கவிதையும் காதலை பற்றியே வருகிறது.   கவிதைன்னு நினைச்சிதான் எழுதுகிறேன், உங்களுக்கு அப்படி தெரியலைனா மறுபடி மறுபடி படிங்க ஒருவழியா 
கவிதை மாதிரி தோன்றிவிடும்.    ஸோ மனதில் எழுவதை  எழுதுகிறேன்,  தொடர்ந்து படிங்க கருத்துக்களை சொல்லுங்க.


திட்டனும்னா தனியா மெயில சொல்லிடுங்க...பொதுவுல வேண்டாம் சரியா ?!   
Tweet

2 கருத்துகள்:

 1. Well said! I love this entire universe! It's sad people look for joy outside when their very nature is joy, if they accept everything as it is!

  காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் - உயர்
  காதல் நலமெனவே களி நடமிடுவோம்;
  காதலது நல்லின்பம், காதலி தெய்வம் – அதில்
  ஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;
  ===
  Bhuvaneshwar

  பதிலளிநீக்கு
 2. Well said. Kousalya!
  Kaadhal need not be directed at a person sometimes. It could be towards the entire universe, a small twig, a withered flower.... what not? People search for joy outside and from people, forgetting that their very nature is joy.

  Relationships will be blissful if it's for sharing joy, rather than seeking joy and squeezing happiness out of each other!

  காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் - உயர்
  காதல் நலமெனவே களி நடமிடுவோம்;
  காதலது நல்லின்பம், காதலி தெய்வம் – அதில்
  ஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...