கவிதை....
பிரிவிற்காக , ஒருவரிடம் இருந்து ஒருவர்...!
காதுகளுக்குள் கேட்ட
உன் குரலின் இனிய ரகசியங்களை,
சிலிர்ப்பை, வானத்தில் எறிந்து விட்டேன்...!
உனது பாடல்களை,
கானல் வெளியில் மிதக்க விட்டிருக்கிறேன்....!
முதன்முதல் நீ தந்த முத்தத்தை,
ஒரு உணவாக சாப்பிட்டாகிவிட்டது!
எதுவுமில்லை உன் அடையாளங்கள்!!?
நினைவெல்லாம் வண்ணத்துபூச்சியாய்
பறந்து திரிவதை
எப்படி கொல்வது...?
************************************
உன்னோடு களித்த இனிய கிழமைகள்!
உன் நினைவில் நான் பைத்தியமானது!
நாம் பகிர்ந்து கொண்ட சந்தோசங்கள் !
அதிசயமாக எழுதிய கவிதைகள்!
ஆழமாக எழுதிய, எழுதாத கடிதங்கள்!
தொலைபேசியில் பேசி களித்த பொழுதுகள்!
முத்தங்களிலே மகிழ்ந்த கணங்கள்!
தூங்காமல், தூங்கிய இரவுகள்!
சேர்ந்து வாழ நினைத்த நேரங்கள்!
பிரிந்திருந்தபோது துடித்த நிமிடங்கள்!
அடுத்து என்று உன் வருகை,
என்று ஏங்கிய நாட்கள்!
எல்லாமே எல்லாமே, இன்று என்னுள்
எங்கோ தொலைந்த வினோதங்கள்...!!
******************************
படித்ததில் பிடித்தது....!!
இருவரும் விடை பெறுவோம்
பிரிவிற்காக , ஒருவரிடம் இருந்து ஒருவர்...!
காதுகளுக்குள் கேட்ட
உன் குரலின் இனிய ரகசியங்களை,
சிலிர்ப்பை, வானத்தில் எறிந்து விட்டேன்...!
உனது பாடல்களை,
கானல் வெளியில் மிதக்க விட்டிருக்கிறேன்....!
முதன்முதல் நீ தந்த முத்தத்தை,
ஒரு உணவாக சாப்பிட்டாகிவிட்டது!
எதுவுமில்லை உன் அடையாளங்கள்!!?
ஆனால் என்னைக் கொஞ்சி அழைத்த கணங்கள்
நினைவெல்லாம் வண்ணத்துபூச்சியாய்
பறந்து திரிவதை
எப்படி கொல்வது...?
************************************
உன்னோடு களித்த இனிய கிழமைகள்!
உன் நினைவில் நான் பைத்தியமானது!
நாம் பகிர்ந்து கொண்ட சந்தோசங்கள் !
அதிசயமாக எழுதிய கவிதைகள்!
ஆழமாக எழுதிய, எழுதாத கடிதங்கள்!
தொலைபேசியில் பேசி களித்த பொழுதுகள்!
முத்தங்களிலே மகிழ்ந்த கணங்கள்!
தூங்காமல், தூங்கிய இரவுகள்!
சேர்ந்து வாழ நினைத்த நேரங்கள்!
பிரிந்திருந்தபோது துடித்த நிமிடங்கள்!
அடுத்து என்று உன் வருகை,
என்று ஏங்கிய நாட்கள்!
எல்லாமே எல்லாமே, இன்று என்னுள்
எங்கோ தொலைந்த வினோதங்கள்...!!
******************************
படித்ததில் பிடித்தது....!!
//முதன்முதல் நீ தந்த முத்தத்தை,
பதிலளிநீக்குஒரு உணவாக சாப்பிட்டாகிவிட்டது!
//
arumai
// முத்தங்களிலே மகிழ்ந்த கணங்கள்!
தூங்காமல், தூங்கிய இரவுகள்!
சேர்ந்து வாழ நினைத்த நேரங்கள்!
பிரிந்திருந்தபோது துடித்த நிமிடங்கள்!//
excellent
கள் கள் கள் கள் கள் கள் கள் கள் கள் கள் கள்
பதிலளிநீக்குநல்ல இருக்கு அருமை
ஆனால் என்னை கொஞ்சி அளித்த கணங்கள்
பதிலளிநீக்குநினைவெல்லாம் வண்ணத்துபூச்சியாய்
பறந்து திரிவதை
எப்படி கொல்வது...?
எனக்கு சொல்லித்தா.......!!
...... very nice! பிரிவை கூட ரசிக்க வைக்கும் வரிகள்!
LK...
பதிலளிநீக்குஉங்கள் ரசிப்பு தன்மைக்கு :)
// நினைவெல்லாம் வண்ணத்துபூச்சியாய்
பதிலளிநீக்குபறந்து திரிவதை
எப்படி கொல்வது...?
எனக்கு சொல்லித்தா.......!!//
வண்ணமில்லாத வண்ணத்துபூச்சியுமில்லை...
நினைவுகள் இல்லாத நேசமும் இல்லை...
கவிதை மிக நன்று....
Soundar...!
பதிலளிநீக்கு"சரியாக 11 கள் என்று எண்ணிய நண்பருக்கு நன்றிகள் 11"
thanks again!!
Chitra...
பதிலளிநீக்குஅழகான உங்கள் ரசனைக்கு நன்றி தோழி
ராச ராச சோழன்...
பதிலளிநீக்கு//வண்ணமில்லாத வண்ணத்துபூச்சியுமில்லை...
நினைவுகள் இல்லாத நேசமும் இல்லை...//
கவிதைக்கு விளக்கம் மற்றொரு கவிதை ?!! அருமை!! நன்றி
//முத்தங்களிலே மகிழ்ந்த கணங்கள்!
பதிலளிநீக்குதூங்காமல், தூங்கிய இரவுகள்!
சேர்ந்து வாழ நினைத்த நேரங்கள்!
பிரிந்திருந்தபோது துடித்த நிமிடங்கள்!//
Kavithai Arumai
சித்ரா சொன்னது தான் ரிப்பீட்டேய்...............
பதிலளிநீக்குரொம்ப அருமையா இருக்கு தோழி ...உங்கள்க்கு எத்தனை முகங்கள் அதுவும் சொல்லி விடுங்க ...
பதிலளிநீக்குஉணர்வுகளை பகிர்ந்த விதம் அருமை.
பதிலளிநீக்குS.Maharajan...
பதிலளிநீக்குnanri
asiya omar...
பதிலளிநீக்குnanri tholi
sandhya...
பதிலளிநீக்குதொடர்ந்து வாங்க தோழி புரியும்!
நிலாமதி...
பதிலளிநீக்குநன்றி தோழி