' இடைவிடாது
எனக்குள்
ஒலிக்கிறது
உன் குரல் '
' நட்சத்திரங்களை எண்ணலாம்,
நான் உன்னை
தொடரும் ஜென்மங்களை
எண்ணமுடியாது !! '
' உன்னை
தொடர
வேண்டும்
என் நிழல்
என்றும்
எங்கும்
எப்போதும் '
' நீ என்னை நினைக்கிறாயோ
இல்லையோ, நான் நினைக்கிறேன்
எனக்கு விக்கல் வரும்போது எல்லாம்
நீதான் என்னை நினைக்கிறாய் என்று '
( யாரோ எழுதியது, அவங்களுக்கு நன்றி )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவை படித்ததும் உங்களுக்கு ஏற்படும் உணர்வுகள், கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை இரு வரிகளில் தெரிவித்தால் மகிழ்வேன்.
நேரம் ஒதுக்கி வாசித்தமைக்கு,
என் அன்பும் நன்றியும் 🙏🩷
'மனதோடு மட்டும்' கௌசல்யா.