கலக்கல் சிக்கன்
தேவையான பொருள்கள்:
சிக்கன் : 1 / 2 kg .
1. பூண்டு : 2 முழு பூண்டு உரித்தது
2 . சின்ன வெங்காயம் : 200 kg .
3 . இஞ்சி : ஒரு விரல் நீளம்
4 . பச்சைமிளகாய் : 7 (காரம் நம் விருப்பத்திற்கு ஏற்ப)
5 . கொத்தமல்லி,புதினா : கொஞ்சம் ( தேவைபட்டால்)
6 . மைதா மாவு : 1 டேபிள் ஸ்பூன்
7 . அரிசி மாவு : 2 டேபிள் ஸ்பூன்
8 . சமையல் சோடா : ஒரு pinch ( அஜ்னமோட்டோ தவிருங்கள் )
9 . முட்டை : 1
10 . உப்பு : தேவையானளவு
11 . எண்ணெய் : 50 ml
செய்முறை:
தேவையான பொருள்கள்:
சிக்கன் : 1 / 2 kg .
1. பூண்டு : 2 முழு பூண்டு உரித்தது
2 . சின்ன வெங்காயம் : 200 kg .
3 . இஞ்சி : ஒரு விரல் நீளம்
4 . பச்சைமிளகாய் : 7 (காரம் நம் விருப்பத்திற்கு ஏற்ப)
5 . கொத்தமல்லி,புதினா : கொஞ்சம் ( தேவைபட்டால்)
6 . மைதா மாவு : 1 டேபிள் ஸ்பூன்
7 . அரிசி மாவு : 2 டேபிள் ஸ்பூன்
8 . சமையல் சோடா : ஒரு pinch ( அஜ்னமோட்டோ தவிருங்கள் )
9 . முட்டை : 1
10 . உப்பு : தேவையானளவு
11 . எண்ணெய் : 50 ml
செய்முறை:
1 முதல் 5 வரை உள்ளவற்றை மிக்ஸ்யில் போட்டு நைசாக அரைக்கவும்.
அரைத்த paste இல் மைதா, அரிசி மாவு, சமையல் சோடா, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். கடைசியாக முட்டைஐ உடைத்து ஊற்றி அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின் வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 5, 5 துண்டுகளாய் போட்டு பொறித்து எடுக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்தே வேகவிடவும், அப்போதுதான் கறி உள்ளயும்
நன்கு வெந்திருக்கும். விருப்பபட்டால் கலருக்காக சிறிது கேசரி
பவுடரை சிக்கன் கலவையுடன் கலந்து கொண்டால் பார்க்க கலரிங்காக இருக்கும்.
SPEACIALITY:
இந்த சிக்கன் சுவை நன்றாக இருப்பதுடன், CRISP ஆகவும், அதே நேரம் SOFT ஆகவும் இருப்பதால் செய்த உடனே PLATE காலியாகிவிடும்.
மேலும் இதில் வேறு மசாலா பொருள்கள் சேர்க்காததால் இயற்கையாக
வாசனை மனதை மயக்கும். சின்ன வெங்காயம் சேர்ப்பதால் சிக்கனில் இருக்கும் HEAT ஐ சமன் செய்து விடுகிறது, எண்ணையும் அதிகம் குடிப்பது இல்லை.
செய்து சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக