நண்பர்கள் அனைவருக்கும் "உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!"
ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கெடுக்கும் தொழிலாளிகளை நாம் இந்த நாளில் நினைவு கூறி வாழ்த்துவது நம் எல்லோரின் கடமை என்று கருதுகிறேன். நீங்களும் இதை சரி என்று உணர்ந்தால் கூறுங்கள் வாழ்த்துக்களை! (அவர்களின் மகத்தான உழைப்பில் நாம் பங்குகொள்ள முடியாவிட்டாலும் ஒரு வாழ்த்தையாவது ஒருவருக்கு ஒருவர் கூறுவோமே) நன்றி.
