tag:blogger.com,1999:blog-7182676604187721716.post8887265133553371708..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: நாங்க மாறிட்டோம்...அப்ப நீங்க ?!!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-77031021017112483922012-04-07T07:50:53.824+05:302012-04-07T07:50:53.824+05:30அழைப்பிதழ்:
உங்களது இந்த இடுகையை, இன்றைய வலைச்சர...அழைப்பிதழ்:

உங்களது இந்த இடுகையை, இன்றைய வலைச்சரத்தில் ”காந்தள் மலர் - விழிப்புணர்வுச் சரம்” என்ற தலைப்பின் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://www.blogintamil.blogspot.in/2012/04/blog-post_07.html

வலைச்சரத்திற்கு வந்து பார்வையிட அன்புடன் அழைக்கிறேன்.

நட்புடன்

வெங்கட்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14719844733958812852011-12-24T12:21:47.977+05:302011-12-24T12:21:47.977+05:30Dear All,
Major Death are caused by Head Injuries ...Dear All,
Major Death are caused by Head Injuries during accidents. My father has escaped from Major Head Injury because of Good Quality Helmets.... Do not think twice to buy a good quality helmet... Alegendra Automobiles have good collection of Helmets.arunhttps://www.blogger.com/profile/16486383365947687394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68341466722309252832011-12-18T16:55:08.111+05:302011-12-18T16:55:08.111+05:30பயனுள்ள தகவல்கள்.
நன்றி.பயனுள்ள தகவல்கள்.
நன்றி.Balajihttps://www.blogger.com/profile/13726859534527758678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39247955783391598662011-12-12T13:08:39.422+05:302011-12-12T13:08:39.422+05:30@@ MOHAMED YASIR ARAFATH said...
//"கூட 4 வா...@@ MOHAMED YASIR ARAFATH said...

//"கூட 4 வாங்கிவந்திருந்தா, அக்கம் பக்கத்துல வித்துக்கிடலாமுல்ல......"
எங்க அக்காவ பார்த்தமாதிரியே இருக்கு. //

அக்காவுக்கு என் வாழ்த்துக்கள். :))

அம்புட்டு விவரமானவுக நாங்க ஆமா ...! :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59699651376681623002011-12-12T13:04:19.998+05:302011-12-12T13:04:19.998+05:30@@ புலவர் சா இராமாநுசம்...
நன்றிகள் அப்பா...@@ புலவர் சா இராமாநுசம்...

நன்றிகள் அப்பா...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69332194193889426792011-12-12T13:03:08.996+05:302011-12-12T13:03:08.996+05:30@@ அப்பாதுரை said...
//இதையும் சொல்லிடறேன்.. ஹெல்...@@ அப்பாதுரை said...

//இதையும் சொல்லிடறேன்.. ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டும். ///

இதற்க்கு பதிவில் இருக்கிறதே ஒரு பதில் :))

//சின்ன சின்ன அவஸ்தை, அசௌகரியம் முக்கியமா? வாழ்க்கை முக்கியமா? என யோசித்து பாருங்கள்...//

இதை கொஞ்சம் மாத்தி இப்படி சொல்லலாம்...

வழுக்கை முக்கியமா ? வாழ்க்கை முக்கியமா ?? :))

//நிரூபிக்க புகைப்படம் எல்லாம் அனுப்ப முடியாது.)//

ஓ...!! இதான் மேட்டரா ?!! அப்ப சரி, இப்ப நல்லாவே புரிஞ்சிடுச்சு !! :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65401687436314149372011-12-12T12:56:03.956+05:302011-12-12T12:56:03.956+05:30@@ விச்சு...
நன்றி
@@ angelin...
நன்றி தோழி ...@@ விச்சு...

நன்றி

@@ angelin...

நன்றி தோழி

@@ சிநேகிதி...

நன்றி தோழி

@@ சென்னை பித்தன்...

நன்றிகள்

@@ Rathnavel...

நன்றிகள் ஐயா

@@ மகேந்திரன்...

நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21115227038104208492011-12-12T12:51:06.445+05:302011-12-12T12:51:06.445+05:30@@ MANO நாஞ்சில் மனோ said...
//ஆஹா ஹெல்மேட்டுல இம...@@ MANO நாஞ்சில் மனோ said...

//ஆஹா ஹெல்மேட்டுல இம்புட்டு மேட்டர் இருக்கா, எனக்கு இது புதுசு, விபரங்கள் தெரிந்து கொண்டேன்//

நன்றி மனோKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-76131223352468752582011-12-12T12:49:31.153+05:302011-12-12T12:49:31.153+05:30@@ rufina rajkumar said...
//இதை எப்போதும் நினைவி...@@ rufina rajkumar said...

//இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும் எல்லாம் சரியாகிடும்//

ஆமாம் அக்கா.

கருத்திட்டமைக்கு நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91318161015886376992011-12-12T12:48:20.880+05:302011-12-12T12:48:20.880+05:30@@ suryajeeva said...
//நீங்க இப்படி சொல்றீங்க, ...@@ suryajeeva said...

//நீங்க இப்படி சொல்றீங்க, பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் கூத்தை பாருங்கள்

http://www.youtube.com/watch?v=w6O4D80qCJQ//

இதை என்னனு சொல்ல...ஒரு பக்கம் ஹெல்மெட் அணியுங்கள் என்று உத்தரவு, மற்றொரு பக்கம் இது போன்ற விளம்பரங்களை அனுமதிக்கும்/கண்டுகொள்ளபடாத நிலை...!!

விளம்பரங்கள் பத்தி பேசணும்னா நிறைய சொல்லலாம்...கொஞ்சமும் பொருத்தமில்லாத கவர்ச்சி சார்ந்த விளம்பரங்கள் அதிகம் ! சிலவற்றை பார்க்கும் போது சென்சார் போர்ட் என்ன செய்கிறது ?? இதை கட்டுபடுத்தாதா? என எரிச்சல் வருகிறது.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69362963969441622492011-12-12T12:41:24.327+05:302011-12-12T12:41:24.327+05:30@@ தமிழ்வாசி பிரகாஷ் said...
//ஆனா எங்க ஊர்ல பொண...@@ தமிழ்வாசி பிரகாஷ் said...

//ஆனா எங்க ஊர்ல பொண்ணுங்க வண்டியில போறப்ப என்ன செய்றாங்கன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். அவங்கள என்ன செய்யலாம்?//

உங்களுக்கு தெரிஞ்சவங்களா இருந்தா கூப்ட்டு புத்தி சொல்லுங்க... ?! :))

நன்றி பிரகாஷ்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-86950505847684672972011-12-12T12:28:30.150+05:302011-12-12T12:28:30.150+05:30@@ கணேஷ்
நீங்க சொல்றது ரொம்ப சரி. பிற அவயங்கள் அ...@@ கணேஷ்

நீங்க சொல்றது ரொம்ப சரி. பிற அவயங்கள் அடி பட்டாலும் பாதிப்பு அதிகம் தான் என்பதை மனதில் கொண்டு பொதுவாக எங்கும் நிதானமாக கவனமாக செல்வது நல்லது.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82342617879559028572011-12-12T12:28:01.740+05:302011-12-12T12:28:01.740+05:30@@ கும்மாச்சி
நன்றிகள்@@ கும்மாச்சி

நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15100974878650773742011-12-12T12:27:36.195+05:302011-12-12T12:27:36.195+05:30@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...
நன்றிகள்@@ நண்டு @நொரண்டு -ஈரோடு...

நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-39463702538294376882011-12-12T09:38:37.975+05:302011-12-12T09:38:37.975+05:30"கூட 4 வாங்கிவந்திருந்தா, அக்கம் பக்கத்துல வி..."கூட 4 வாங்கிவந்திருந்தா, அக்கம் பக்கத்துல வித்துக்கிடலாமுல்ல......"
எங்க அக்காவ பார்த்தமாதிரியே இருக்கு. பெண் புத்தி அற்புதம்யாஸிர் அசனப்பா.https://www.blogger.com/profile/17867049467027775202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-88353082090491623452011-12-10T19:54:51.094+05:302011-12-10T19:54:51.094+05:30// தலை கவசம் அல்ல உயிர் கவசம் !! //
இவ் வரிகளே ...// தலை கவசம் அல்ல உயிர் கவசம் !! //

இவ் வரிகளே பதிவின் கருத்து
முழுவதையும் உள்ளடக்கி விட்டது!
நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78872784965932884212011-12-10T08:20:19.414+05:302011-12-10T08:20:19.414+05:30இதையும் சொல்லிடறேன்.. ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்...இதையும் சொல்லிடறேன்.. ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டும். (நிரூபிக்க புகைப்படம் எல்லாம் அனுப்ப முடியாது.)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21516308422064397052011-12-10T02:08:48.279+05:302011-12-10T02:08:48.279+05:30அன்பு சகோதரி,
அருமையான விழிப்புணர்வுப் பதிவுக்கு ந...அன்பு சகோதரி,
அருமையான விழிப்புணர்வுப் பதிவுக்கு நன்றி.
தலைக்கவசம் உயிர் காக்கும் கவசம் என்பதை
நாம் புரிந்துகொள்ள வேண்டும். பணத்தை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி
என்று சொல்லி தரமில்லாததை வாங்கி உபயோகிப்பது நமக்கு தான் கேடு.

எப்படி பார்த்து வாங்குவது, ஏன் அணிகிறோம் என்று நல்லா சொல்லியிருகீங்க.
நன்றிகள் பல.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-87527644855314222472011-12-09T21:41:05.376+05:302011-12-09T21:41:05.376+05:30அருமையான, பயனுள்ள பதிவு.
வாழ்த்துகள்.அருமையான, பயனுள்ள பதிவு.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85678501361741068692011-12-09T21:06:52.854+05:302011-12-09T21:06:52.854+05:30நகைச்சுவையாகத்தொடங்கிப் பின் நல்ல செய்திகளைப் பகிர...நகைச்சுவையாகத்தொடங்கிப் பின் நல்ல செய்திகளைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.நன்றி.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61854682406041191612011-12-09T18:48:21.997+05:302011-12-09T18:48:21.997+05:30பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.பயனுள்ள தகவல் .
தகவலுக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-88549206907942989362011-12-09T16:32:20.308+05:302011-12-09T16:32:20.308+05:30பயனுள்ள விழிப்புணர்வு பதிவு //ஹெல்மெட் அணிவதை கட்...பயனுள்ள விழிப்புணர்வு பதிவு //ஹெல்மெட் அணிவதை கட்டாயம் செயல்படுத்தபடவேண்டும்...உத்தரவிடும் போது இருக்கும் கண்டிப்பு,அதே வேகம் தொடர்ந்து இருக்க வேண்டும்...//

மேலும் இதுவும் முக்கியம்

வேகம் ஹெல்மட் அணிவதில்/வாங்குவதில் உத்தரவை பின்பற்றுவதில் இருக்கட்டும் .வாகனம் ஓட்டும்போது வேண்டவே வேண்டாம். Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72059800605995418672011-12-09T16:23:52.617+05:302011-12-09T16:23:52.617+05:30நாங்களும் மாறிடுவோம்.. ஹெல்மெட் பற்றி நல்ல தகவல்கள...நாங்களும் மாறிடுவோம்.. ஹெல்மெட் பற்றி நல்ல தகவல்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66596744623027643982011-12-09T14:31:57.937+05:302011-12-09T14:31:57.937+05:30ஆஹா ஹெல்மேட்டுல இம்புட்டு மேட்டர் இருக்கா, எனக்கு ...ஆஹா ஹெல்மேட்டுல இம்புட்டு மேட்டர் இருக்கா, எனக்கு இது புதுசு, விபரங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி..!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-52283651392812905242011-12-09T14:31:05.565+05:302011-12-09T14:31:05.565+05:30மக்களுக்கு உபயோகமான பதிவு, கமிஷனருக்கு வாழ்த்துக்க...மக்களுக்கு உபயோகமான பதிவு, கமிஷனருக்கு வாழ்த்துக்கள்..!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com