tag:blogger.com,1999:blog-7182676604187721716.post7442657536110242208..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: கழுகு பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ?!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-29745280112756715082011-07-08T15:00:18.761+05:302011-07-08T15:00:18.761+05:30@@ அன்புடன் அருணா...
வாங்கி கொண்டேன் அருணா
நன்ற...@@ அன்புடன் அருணா...

வாங்கி கொண்டேன் அருணா

நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-70538695141992848752011-07-08T14:59:41.198+05:302011-07-08T14:59:41.198+05:30@@ cheena (சீனா) said...
// கேட்பவர்கள் கேட்டுக்க...@@ cheena (சீனா) said...

// கேட்பவர்கள் கேட்டுக்கொண்டு தான் இருப்பார்கள் - அத்தனை பேருக்கும் பதில் சொல்ல இயலாது. நாம் நம் செயல்களைச் செய்து கொண்டே இருப்போம். இவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.//

கவலை என்று இல்லை, நம் தெளிவையும் எடுத்து கூற வேண்டுமே என்றுதான் எழுதினேன். இந்த வித்தியாசம் கூட தெரியாமல் நாம இருக்ககூடாது இல்லையா ? :))

உங்களின் அக்கறையான ஆலோசனையையும் கேட்டுக்கொள்கிறேன்

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயாKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40656577038606632802011-07-08T14:56:34.056+05:302011-07-08T14:56:34.056+05:30@@ அப்பாதுரை said...
//நானே இதுபற்றி கேட்க நினைத்...@@ அப்பாதுரை said...

//நானே இதுபற்றி கேட்க நினைத்திருந்தேன். சில பதிவுகளில் கழுகு படம் பார்த்து 'இது ஏதோ நிழல் இயக்கம் போலிருக்குதே' என்று நினைத்தேன்.//

நிழல் இயக்கமா ? :)) கழுகை பற்றி நினைத்து இருப்பதை என்னை மகிழ்கிறேன்.

//பதிவு என்றே தோன்றவில்லை - தற்செயலாக ஒருமுறை க்ளிக்கிப் பார்த்தால் வித்தியாசமான வலைப்பூ!//

உண்மையில் வித்தியாசமான தளம் தான் சகோ. நேரம் கிடைக்கும் போது படித்து உங்கள் கருத்துக்களை அங்கேயும் சொல்லுங்கள்.

நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47056900747960575442011-07-08T14:53:29.415+05:302011-07-08T14:53:29.415+05:30@@ angelin said...
புரிதலுக்கு நன்றிகள் ஏஞ்சல் :)...@@ angelin said...

புரிதலுக்கு நன்றிகள் ஏஞ்சல் :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65067194944829093142011-07-08T14:52:32.525+05:302011-07-08T14:52:32.525+05:30@@ FOOD said...
// தெரிந்ததும், சில தெரியாதவையும்...@@ FOOD said...

// தெரிந்ததும், சில தெரியாதவையும் அறிந்து கொண்டேன்.//

நன்றிகள் அண்ணாKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73573930373824496742011-07-08T14:51:58.240+05:302011-07-08T14:51:58.240+05:30@@ வை.கோபாலகிருஷ்ணன் said...
//இதைப்படித்ததும் கழ...@@ வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதைப்படித்ததும் கழுகு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்//

அப்படியே என்றால் மகிழ்கிறேன் சார்.

நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78306455374290782872011-07-08T14:51:02.228+05:302011-07-08T14:51:02.228+05:30@@ பலே பிரபு...
நன்றிகள் பிரபு@@ பலே பிரபு...

நன்றிகள் பிரபுKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-70406690798900120302011-07-08T14:50:31.245+05:302011-07-08T14:50:31.245+05:30@@ dheva said...
//ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்வோ...@@ dheva said...

//ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்வோடு இயங்கத் தொடகுவானாயின் ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி இராணுவத்துக்குச் சமம்.//

மனிதனின் ஆற்றல் பல சமயங்களில் அவனுக்கே தெரியாது. என்னத்தை பேசி என்னத்தை செய்ய என்ற ஒரு வறட்டு எண்ணம் அதிகம் இருக்கிறது.

ஆனால் இவை இனி வரும் காலங்களில் நிச்சயம் மாறும்.

உங்களின் அத்தனை ஆர்வத்திற்கும் கைகொடுக்க தோழமைகள் இருக்கிறார்கள்.

கழுகு இன்னும் சிறப்பாக செயல்படும்.

வாழ்த்துகிறேன்.

நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23023818768484792062011-07-08T14:45:17.653+05:302011-07-08T14:45:17.653+05:30@@ கொக்கரகோ... said...
//கௌசல்யா. இதைவிட சொல்வதற்...@@ கொக்கரகோ... said...

//கௌசல்யா. இதைவிட சொல்வதற்கு என்ன இருக்கின்றது?//

இனி வருங்காலத்தில் நிறைய இருக்கும் சௌமியன். :))

//மிகச் சரியான நேரத்தில், மிகத் தேவையான பதிவை தந்து கழுகுக்கு உங்கள் பங்களிப்பை மிக அதிகமாகத் தந்திருக்கின்றீர்கள்.//

இது என் கடமையும் அல்லவா ?

நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-83003122474004025582011-07-08T14:43:19.517+05:302011-07-08T14:43:19.517+05:30@@ கவி அழகன்...
கழுகு பற்றி எழுத ஒரு சந்தர்பம் கி...@@ கவி அழகன்...

கழுகு பற்றி எழுத ஒரு சந்தர்பம் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன் யாதவன்.

நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57429288568439122532011-07-08T14:42:25.857+05:302011-07-08T14:42:25.857+05:30@@ இராஜராஜேஸ்வரி said...
//கழுகுப் பார்வை தீமைகள...@@ இராஜராஜேஸ்வரி said...

//கழுகுப் பார்வை தீமைகளைக்
களைந்து சமுதாயத்திற்கு பயன்தர வாழ்த்துக்கள்.//

உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிகள் தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-41417185065430283962011-06-29T21:48:33.523+05:302011-06-29T21:48:33.523+05:30பூங்கொத்து!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14857696800937742922011-06-29T17:27:45.118+05:302011-06-29T17:27:45.118+05:30அன்பின் கௌசல்யா - அருமையான கட்டுரை. கழுகு பற்றிய வ...அன்பின் கௌசல்யா - அருமையான கட்டுரை. கழுகு பற்றிய விளக்கம் - அருமை. கேட்பவர்கள் கேட்டுக்கொண்டு தான் இருப்பார்கள் - அத்தனை பேருக்கும் பதில் சொல்ல இயலாது. நாம் நம் செயல்களைச் செய்து கொண்டே இருப்போம். இவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஆனால் இது மாதிரி ஒரு விழுப்புணர்வுக் கட்டுரை வெளி வந்தால் இன்னும் பல இளைஞர்கள் சேரவும் வாய்ப்புண்டு. நல்வாழ்த்துகள் கௌசல்யா - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30133949775198383622011-06-29T08:11:47.815+05:302011-06-29T08:11:47.815+05:30நானே இதுபற்றி கேட்க நினைத்திருந்தேன். சில பதிவுகளி...நானே இதுபற்றி கேட்க நினைத்திருந்தேன். சில பதிவுகளில் கழுகு படம் பார்த்து 'இது ஏதோ நிழல் இயக்கம் போலிருக்குதே' என்று நினைத்தேன். பதிவு என்றே தோன்றவில்லை - தற்செயலாக ஒருமுறை க்ளிக்கிப் பார்த்தால் வித்தியாசமான வலைப்பூ! விளக்கமாக எழுதியதற்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26027794497703509862011-06-27T16:16:02.178+05:302011-06-27T16:16:02.178+05:30//நீங்கள் யாரய் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்...//நீங்கள் யாரய் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் ஆனால் சக மனிதரை சந்திக்க வரும் போது உங்களில் மனிதம் சுமந்து வாருங்கள், கண்களில் அன்பைச் சுமந்து வாருங்கள்...!//
WELL SAID.
அருமையான கட்டுரை கௌசல்யா . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79618554778608394712011-06-27T16:07:03.227+05:302011-06-27T16:07:03.227+05:30பகிர்விற்கு நன்றி. தெரிந்ததும், சில தெரியாதவையும் ...பகிர்விற்கு நன்றி. தெரிந்ததும், சில தெரியாதவையும் அறிந்து கொண்டேன்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68897212794815283722011-06-27T15:15:46.637+05:302011-06-27T15:15:46.637+05:30இதைப்படித்ததும் கழுகு பற்றிய விழிப்புணர்வு அனைவருக...இதைப்படித்ததும் கழுகு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-86355850582851927672011-06-27T12:36:32.308+05:302011-06-27T12:36:32.308+05:30நான் எதிர்பார்த்த ஒன்று, மிக்க நன்றி தோழி.நான் எதிர்பார்த்த ஒன்று, மிக்க நன்றி தோழி.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23223186357019747152011-06-27T11:18:15.237+05:302011-06-27T11:18:15.237+05:30@@ ஷர்புதீன் said...
//இது குறித்து நிறைய விவாதம்...@@ ஷர்புதீன் said...

//இது குறித்து நிறைய விவாதம் தேவை, பத்துபேரை ஒருங்கிணைப்பது என்பதில் பல்வேறு அரசியல், ஈகோ எல்லாம் வரும் அல்லது வரலாம், நல்ல செயல் செய்வதிலும் நிறைய அரசியல் இக்காலத்தில் உள்ளது//

இத்தகைய அரசியல் இல்லாத இடம் எதுவும் இல்லை, ஆனால் பொதுநலம் என்று 'விரும்பி இணைந்தவர்கள்' சில முரண்கள் ஏற்பட்டாலும் சகித்துக்கொண்டு விட்டுகொடுத்து போய் விடுவார்கள்/போகணும்...

எனக்கு தெரிந்து கழுகின் தோழமைகள் இந்த மனப்பான்மையில் தான் உலா வருகிறார்கள்...

இலக்கு மட்டுமே நம் மனதில் இருந்தால் நடுவில் ஏற்படும் தேவை அற்றவை காணாமல் போய்விடும்...

வெளிப்படையான கருத்துக்கு நன்றி ஷர்புதின்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4991258979805153742011-06-27T11:13:00.237+05:302011-06-27T11:13:00.237+05:30சமுதாய சீர்கேடுகளின் ஆழங்களை ஊடுருவிப் பார்த்தால் ...சமுதாய சீர்கேடுகளின் ஆழங்களை ஊடுருவிப் பார்த்தால் எல்லா சீர்கேட்டின் பின்புலத்திலும் மனிதர்களே அணிவகுத்து நிற்பதை நாமறிவோம்.

ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்வோடு இயங்கத் தொடகுவானாயின் ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி இராணுவத்துக்குச் சமம்.

ஏழைகளை உருவாக்கியது மனிதன், சீர்கேடுகளை விதைத்திருப்பது மனிதன், ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியிருப்பதும் அவனே....

இப்படி இருக்கையில் யார் யாரைத் தண்டிக்க? ஒவ்வொரு தனி மனிதனும் தன்னயும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் சரி செய்வானாயின்....

எப்படி வரும் பிரச்சினைகள்? யார்தான் தேவை போராட....?

" நீங்கள் யாரய் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் ஆனால் சக மனிதரை சந்திக்க வரும் போது உங்களில் மனிதம் சுமந்து வாருங்கள், கண்களில் அன்பைச் சுமந்து வாருங்கள்...! தனி மனித மாற்றமே....சமுதாய மாற்றம் "

இதுவே கழுகின் கர்ஜனை...!!!!

சிறகுகளின்றி கழுகு ஏது....???? இந்த சிறகடிப்பும் நம்மை இன்னும் உயரப் பறக்க வைத்து உன்னத பார்வைகளுக்குச் சொந்தமாக்கித் தான் தீரும்...!!!!

நன்றிகள் கெளசல்யா!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89613723060556063872011-06-27T10:57:40.033+05:302011-06-27T10:57:40.033+05:30மிக்க நன்றி...,
கௌசல்யா. இதைவிட சொல்வதற்கு என்ன இ...மிக்க நன்றி...,

கௌசல்யா. இதைவிட சொல்வதற்கு என்ன இருக்கின்றது? மிக்க நன்றி!!

மிகச் சரியான நேரத்தில், மிகத் தேவையான பதிவை தந்து கழுகுக்கு உங்கள் பங்களிப்பை மிக அதிகமாகத் தந்திருக்கின்றீர்கள்.

மீண்டும் நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51243505816627872242011-06-27T10:50:40.191+05:302011-06-27T10:50:40.191+05:30இது குறித்து நிறைய விவாதம் தேவை, பத்துபேரை ஒருங்கி...இது குறித்து நிறைய விவாதம் தேவை, பத்துபேரை ஒருங்கிணைப்பது என்பதில் பல்வேறு அரசியல், ஈகோ எல்லாம் வரும் அல்லது வரலாம், நல்ல செயல் செய்வதிலும் நிறைய அரசியல் இக்காலத்தில் உள்ளது என்பதை மட்டும் மனதில் வைத்து அதற்க்கும் வழிகள் கண்டு மேற்கொண்டு செல்ல கழுகை வாழ்த்துகிறேன்.,ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50889650780346821312011-06-27T10:32:54.138+05:302011-06-27T10:32:54.138+05:30கழுகு பற்றி தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள்கழுகு பற்றி தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-13092422930344771272011-06-27T10:11:19.113+05:302011-06-27T10:11:19.113+05:30'உணர்வுகளை விழித்தெழ வைப்பது' //
அருமையான...'உணர்வுகளை விழித்தெழ வைப்பது' //

அருமையான சொல்லாட்சி. ந்றைய விவரப் பகிர்வுகளுக்குப் பாராட்டுகள்.
கழுகுப் பார்வை தீமைகளைக்
களைந்து சமுதாயத்திற்கு பயன்தர வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com