tag:blogger.com,1999:blog-7182676604187721716.post6607742206342221433..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: உள்ளத்தில் நல்ல உள்ளம்...! யார் இவர்...?!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-18360689579012481062017-10-12T21:43:17.042+05:302017-10-12T21:43:17.042+05:30அனைவருக்கும் வணக்கம் நான் மின்னல்ப்ரியன் பேசுகிறேன...அனைவருக்கும் வணக்கம் நான் மின்னல்ப்ரியன் பேசுகிறேன். என் சேவைக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் அன்பான நன்றி .எனது புதிய தொலைபேசி எண் 9003179929 உதவி வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும் கடிதம் எழுத விரும்புவோர்வி ரும்புவோர் mgrminnal@gmail.com என்ற e mail முகவரிக்கு மெயில் பண்ணவும்.
Anonymoushttps://www.blogger.com/profile/14123084252943875454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-83513225035727321142013-06-03T16:36:47.789+05:302013-06-03T16:36:47.789+05:30Dear brother, when I was browsing, I have seen...Dear brother, when I was browsing, I have seen your blog and understood your noble mind and helping tendency. I have informed your services to my friends. I want to get the subscription particulars. My best wishes and prayers for your betterhalf as their devoted service is very much needed for you at this stage for the welfare of the differently abled good soul like YOU. God bless both of you. Friendly yours, S. Gopalakrishnan, Opp. P.N. Hospital, NAMAKKAL 637 001. sgklicnkl@hotmail.comlakshmihttps://www.blogger.com/profile/15517234664325964339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85982737644090098072012-07-16T10:16:06.581+05:302012-07-16T10:16:06.581+05:30கவிஞர் மின்னல்பிரியனின் சேவையை வெளி உலகத்திற்கு தெ...கவிஞர் மின்னல்பிரியனின் சேவையை வெளி உலகத்திற்கு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் மற்று திறனாளிகள் பயனுறும் வித்மாகவும் உங்கள் பதிவு இருந்தது . ' மின்னல் பிரியன்- பவானி '' தம்பதியினர் தொண்டு தொடரட்டும்Sermuga Pandianhttps://www.blogger.com/profile/05411724830091980084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-83888218751013637002012-06-28T14:18:22.853+05:302012-06-28T14:18:22.853+05:30kadavula kojilla thedamal
manitharila paarunkal......kadavula kojilla thedamal
manitharila paarunkal....Manokaran Manivasakanhttps://www.blogger.com/profile/06846535790880283149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26957238726374577282012-06-26T14:33:56.525+05:302012-06-26T14:33:56.525+05:30முகநூலில் பதிவு செய்திருக்கிறேன். நிச்சயம் நல்லது ...முகநூலில் பதிவு செய்திருக்கிறேன். நிச்சயம் நல்லது நடக்கும். நாங்களும் உங்களுடன் உறுதுனையாக இருப்போம்.

நன்றி.

அன்புடன்,

ஜெகதீஸ்வரன்.

https://www.facebook.com/photo.php?fbid=320109574739862&set=a.317967248287428.73439.268606299890190&type=1&theaterஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/00941849246196764250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26683672921322496602011-08-27T14:42:15.996+05:302011-08-27T14:42:15.996+05:30சிறந்த பதிவுசிறந்த பதிவுAnonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-1777159427010701132011-08-24T21:34:15.529+05:302011-08-24T21:34:15.529+05:30பயனுள்ள பதிவு கௌசல்யா, மாற்றுதிறனாளிகளை சந...பயனுள்ள பதிவு கௌசல்யா, மாற்றுதிறனாளிகளை சந்திந்தால் கண்டிப்பாக அவ்ர்களுக்கு இதைப் பற்றி தெரிவிக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-35004269248311079212011-08-23T14:25:39.183+05:302011-08-23T14:25:39.183+05:30பயனுள்ள பதிவு இதை நான் என் வாலிலும் பதிவிடுகிறேன்....பயனுள்ள பதிவு இதை நான் என் வாலிலும் பதிவிடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23400047401743880982011-08-22T23:58:33.343+05:302011-08-22T23:58:33.343+05:30Great work..!
I will consider your both the reques...Great work..!
I will consider your both the requests.
thanks for the post! :-)சரவணக்குமார் (Saravanakumar)https://www.blogger.com/profile/16096878520496924579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50956776540744550682011-08-22T18:27:58.410+05:302011-08-22T18:27:58.410+05:30குடும்பத்தின் ஒரு முக்கிய உறவின் திருமண நிகழ்வில் ...குடும்பத்தின் ஒரு முக்கிய உறவின் திருமண நிகழ்வில் கலந்து முடித்து கிடைத்த இடைவெளியில்
வலைப்பூவின் மணம் நுகர அமர்ந்த நொடிப் பொழுதில்
கண்ணில் பட்டது "உள்ளத்தில் நல்ல உள்ளம்"
என்ன ஒரு ஆச்சர்யம், அதே சமயம் அலைபேசியில் 'நல்ல உள்ளத்தின் " குரல்
சொன்னதும் "நம்ம ரெண்டு பேருக்குள்ள எதுவோ இருக்குக்கா !" ஆமா கௌசல்யா
கண்டிப்பா உங்க நல்ல முயற்சிகள் அனைத்திற்கும் என்னால் இயன்ற உதவி உண்டு.
திரு மின்னல் பிரியன் ! வாழ்க !! வளர்க !!!செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-71862695336846174592011-08-22T17:55:09.641+05:302011-08-22T17:55:09.641+05:30@@ சென்னை பித்தன் said...
//அரசு நிச்சயம் உதவ வேண...@@ சென்னை பித்தன் said...

//அரசு நிச்சயம் உதவ வேண்டும்!//

அரசு மாற்றுத் திறனாளிகளுக்காக நிறைய செய்து வருகிறது. இதையும் செய்வார்கள் என நம்புவோம்.

நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-90029718450006372502011-08-22T17:53:01.290+05:302011-08-22T17:53:01.290+05:30@@அப்பாதுரை said...
//('மாற்றுத்திறன்' என...@@அப்பாதுரை said...

//('மாற்றுத்திறன்' என்றால் என்னவென்று சரியாகப் புரியவில்லை.. prosthetic? )//

உடல் ஊனம் அல்லது மனநலக் குறைபாடு ஆகியவற்றைக் குறிக்க தற்போது பயன்படுத்தப்படும் (இடக்கரடக்கல் போன்ற) சொல் என நினைக்கிறேன்.

நன்றி சகோKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45684946689711045902011-08-22T17:42:38.449+05:302011-08-22T17:42:38.449+05:30@@ ஆமினா...
நமக்கு இந்த வலிகள் பெரும்பாலும் தெரிவ...@@ ஆமினா...

நமக்கு இந்த வலிகள் பெரும்பாலும் தெரிவதில்லை தோழி

நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-34662778433604811602011-08-22T17:41:34.226+05:302011-08-22T17:41:34.226+05:30@@ Priya...
நன்றிங்க@@ Priya...

நன்றிங்கKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-56281497561478557732011-08-22T17:40:56.652+05:302011-08-22T17:40:56.652+05:30@@ shunmuga...
நன்றிகள் சார்.@@ shunmuga...

நன்றிகள் சார்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-62017397864578443042011-08-22T17:40:19.141+05:302011-08-22T17:40:19.141+05:30@@ வெங்கட் நாகராஜ் said...
//கவிஞர் மின்னல் ப்ரிய...@@ வெங்கட் நாகராஜ் said...

//கவிஞர் மின்னல் ப்ரியன் மற்றும் அவரது துணைவி பாராட்டப்பட வேண்டியவர்கள்.

என்னால் ஆன உதவி செய்கிறேன்...//

மிக்க நன்றிகள் வெங்கட்நாகராஜ்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65870557266599392342011-08-22T17:39:20.387+05:302011-08-22T17:39:20.387+05:30@@ குணசேகரன்... said...
// i will support ASAP//
...@@ குணசேகரன்... said...

// i will support ASAP//

மிக்க நன்றிகள் குணசேகரன்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-70685398626616553992011-08-22T17:38:13.247+05:302011-08-22T17:38:13.247+05:30@@மகேந்திரன் said...
//வாழிய தம்பதியர்.
வளர்க அவர...@@மகேந்திரன் said...

//வாழிய தம்பதியர்.
வளர்க அவர்கள் சேவை...
நம்மால் முடிந்த உதவி செய்வோம் சகோதரி.//

நன்றிகள் மகேந்திரன்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-1663449517027796952011-08-22T17:37:11.827+05:302011-08-22T17:37:11.827+05:30@@ FOOD...
//அதை நெல்லையில் பயன்படுத்திட விளைந்த ...@@ FOOD...

//அதை நெல்லையில் பயன்படுத்திட விளைந்த உங்களின் முயற்சிகளுக்கு, என்றும் துணை நிற்போம்.//

துணை நிற்பதாக சொன்னதுடன் மட்டும் இல்லாமல் தேவை நிலையில் உள்ள ஒருவரை பற்றிய தகவலை எனக்கு தெரிவித்தமைக்கு நன்றி அண்ணா.

அவருக்கு தேவையான காலிபர் ஷூவை விரைவில் பெற ஏற்பாடு செய்யப்படும்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69125353537885595472011-08-22T17:32:23.221+05:302011-08-22T17:32:23.221+05:30@@ Chitra said...
// பலரை சென்றடைய வேண்டும். பலரு...@@ Chitra said...

// பலரை சென்றடைய வேண்டும். பலரும் பயன் பெற வேண்டும். அனைவருக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!//

உங்களின் வாழ்த்து எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது சித்ரா. மிக்க நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-42884187898399401252011-08-22T16:33:25.054+05:302011-08-22T16:33:25.054+05:30அரசு நிச்சயம் உதவ வேண்டும்!அரசு நிச்சயம் உதவ வேண்டும்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89111124965435497752011-08-22T16:32:27.201+05:302011-08-22T16:32:27.201+05:30மின்னல் பிரியனின் மனித நேயத்தை அனைவருக்கும் தெரியப...மின்னல் பிரியனின் மனித நேயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்திய உங்களுக்கு நன்றி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89636480141264987192011-08-22T16:20:44.359+05:302011-08-22T16:20:44.359+05:30மனதைப் பிசையும் விவரம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்த...மனதைப் பிசையும் விவரம். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

('மாற்றுத்திறன்' என்றால் என்னவென்று சரியாகப் புரியவில்லை.. prosthetic? )அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-609342063684565932011-08-22T15:21:51.496+05:302011-08-22T15:21:51.496+05:30//தவிரவும் சில நேரம் உடைந்து போய், அடுத்த அடி வைக்...//தவிரவும் சில நேரம் உடைந்து போய், அடுத்த அடி வைக்க.......//
சொல்லும் போதே உடல் சிலிர்க்கிறது....
என்ன கொடுமை :(

மனதை நெகிழ வைத்த பதிவுஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84992998135576340082011-08-22T15:17:47.988+05:302011-08-22T15:17:47.988+05:30நல்ல பதிவு.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyw...நல்ல பதிவு.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.comaotsprhttps://www.blogger.com/profile/02915813234168593171noreply@blogger.com