tag:blogger.com,1999:blog-7182676604187721716.post5016145994088657602..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: பேசாப் பொருளா ...காமம் !? ஒரு அறிமுகம் Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-24839812132212945772021-05-04T16:09:20.716+05:302021-05-04T16:09:20.716+05:30Hi, mam Neenga soldramadhiri indhamari pesavey koo...Hi, mam Neenga soldramadhiri indhamari pesavey koochapaduranga..athanalaye oru pennuku nadakum problem, aasaigal sollama poidaranga... Nan Rommba thitti ketaapram en friend enkita atha sonnal.. avaluku age 27 Avaloda chithipayanku 19 than .. Renduperum ooruku ponal onnagathan thoonguvangalam... avaluku thookam varatham.udala yetho oru matram nadakumnu soldranga. But avaluku Vera place la poi thoonglamnum thonatham.. oru naal ava thoongitaapram andha payan avalai touch panirkan... Aval Ethum teriyathapol thoongaramari nadichirka.. Enakku ketathum aruverupa irundhuchu.. irundhalum pavam ethum sollala Nan.. ava rommba sensitive so.. Avalala atha yethukavum mudila athey samyam avaluku athu pidichurkunu thonuthu.. Aval sonnal ... muslim la chithi ,perima pasangala marriage panipanga... Nan marriage ah pandrom... Enakku thappa terilanu.. Avaluku terilanu ivanum touch panitu irukan... ival ethum sollama thooongugiral.. Enakku teriyathamariye nan katikolgiren engiral.... please Ethathu solution sollunga... ithu sari illanu thonuthu sister Anonymoushttps://www.blogger.com/profile/03829298468263219164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72273719101793604382019-11-29T07:18:41.182+05:302019-11-29T07:18:41.182+05:30வணக்கம்
ம்.... காமம் இது வார்த்தையும்மல்ல.
வாக்ய...வணக்கம்
ம்.... காமம் இது வார்த்தையும்மல்ல.
வாக்யமும்மில்லை.
வாழ்க்கை!
இது மெதுவாகவே புரியும்
அதுவும் எல்லோருக்குமே புரியாது. இதை உணர்ந்தவர் ஞானியாவார்.
எதோனோடுவேண்டுமானாலும் போட்டிபோட்டு வெல்லலாம் ஆனால் காமத்திடம் அது நடக்காது
ஏனெனில் அது தெய்வீகதன்மை கொண்டதாகும் இந்த தெய்வீகதன்மையைகூட எல்லோராலும் உணரும்
பாக்யம்கிட்டாது.
இதையே முனிவர்களும்
சூட்ஷமமாக உறைக்கின்றனர். பெண்ணின் பாலிந்திரியம் விடும்போதெல்லாம் பேணிவலம் மேல்னோக்கி அவத்தில்நில்லு!
ஆணின் விந்தில் கோடிக்கனக்கான உயிரனுக்கள் இருந்தாலும்
இலக்கையடையும் பாக்யம் அத்துனை கோடியில் ஒண்றிர்க்கோ அல்லது இரண்டிர்கோதான் கிடைக்கும். மற்ற உயிரனுக்கள் அனைத்தும் செத்துமடியும்.
காமத்தை கடக்க இரண்டுவரியில்......
அதை எதிர்த்து போரிடாதே. அது ஶ்ரீ நாராயிணன் பானம் எதிர்த்து நின்றால் உலகத்தையும் தூலாக்கிவிடும். அதுவே அதன் முன் நிராயுதபானியாய் மண்டியிட்டால் நீயே......
அதன்போக்கில் செல் நிச்சயம் ஒருநாள் கரையேருவாய்!

காமத்தை கடக்கயிதுவே வழி
நன்றியுடன்.....
balahttps://www.blogger.com/profile/09799568129087733149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-2408553231183185282016-01-27T12:58:40.136+05:302016-01-27T12:58:40.136+05:30ஆஹா, தொடருங்கள் சகோ, தொடர்கிறேன். ஆஹா, தொடருங்கள் சகோ, தொடர்கிறேன். balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81816176268315923762015-11-24T08:53:45.486+05:302015-11-24T08:53:45.486+05:30//பல்வேறு மன அழுத்தங்களுக்கு காரணமாய் இந்தக் காமம்...//பல்வேறு மன அழுத்தங்களுக்கு காரணமாய் இந்தக் காமம் அமைந்திருப்பதை உணர்கிறேன்//

உண்மை . இந்த மன அழுத்தங்களின் பாதிப்பினால் தான் பல தவறுகள் குற்றங்கள் சமூக அவலங்கள் இன்னும் பிற ஏற்படுகின்றன. குறிப்பாக குடும்பத்தில் மன அழுத்தங்கள் எவரெல்லாம் ஏற்படும் என்பதையும் இந்த தொடரில் வெளி கொணரலாம் என என்பதே எனது நோக்கம் தோழி.

//காமம் என்பது பேசக்கூடாத ஒன்று என்ற நிலையில் வைத்திருப்பது புரிகிறது// இருக்கலாம் தோழி, ஆனால் தற்போது நிலை கொஞ்சம் மாறி இருக்கிறது என நினைக்கிறேன் .

தொடர்ந்து தொடரை வாசியுங்கள், உங்களின் கருத்துக்கள் கேள்விகள் தகவல்கள் ஏதும் இருப்பின் தெரிவியுங்கள் , தொடரை நன்றாக எழுத இவை உதவும்.

அன்புடன் நன்றி எழில்.
Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59625472074383970482015-11-23T20:26:42.506+05:302015-11-23T20:26:42.506+05:30இந்தப் பதிவில் இதுவரை பெண்கள் யாரும் கருத்திடவில்ல...இந்தப் பதிவில் இதுவரை பெண்கள் யாரும் கருத்திடவில்லை என்பதே அவர்களை காமம் என்பது பேசக்கூடாத ஒன்று என்ற நிலையில் வைத்திருப்பது புரிகிறது. குடும்பம் முதலான குற்றம் என்பதைவிட பல்வேறு மன அழுத்தங்களுக்கு காரணமாய் இந்தக் காமம் அமைந்திருப்பதை உணர்கிறேன்... உங்கள் எழுத்தின் வழி இன்னம் அறிய நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்..ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-12524478496269027092015-03-12T16:54:44.008+05:302015-03-12T16:54:44.008+05:30நல்ல எளிமையான தெளிவான தொடக்கம்..
அனைத்து தரத்தினரு...நல்ல எளிமையான தெளிவான தொடக்கம்..
அனைத்து தரத்தினருக்கும் புரியும் வகையில்.
GA vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21182181977161737872015-03-12T07:26:38.202+05:302015-03-12T07:26:38.202+05:30//பெண்ணின் அங்கங்களை வர்ணித்து பல பெண் கவிஞர்கள் க...//பெண்ணின் அங்கங்களை வர்ணித்து பல பெண் கவிஞர்கள் கவிதைகள் எழுத்துகிறார்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.//

பெண்கள் ஆண்களை வர்ணித்து கவிதை எழுதி இருந்தால் எனக்கு கொஞ்சம் தெரியப் படுத்துங்கள் ...

வருகைக்கும் வாசிப்பிற்கும் எனது நன்றிகள் சகோதரரே ... Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68096772892814434632015-03-11T10:16:25.273+05:302015-03-11T10:16:25.273+05:30புரிதலுக்கு நன்றி வருண்...
புரிதலுக்கு நன்றி வருண்...

Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5117275254429178042015-03-10T19:28:17.614+05:302015-03-10T19:28:17.614+05:30சகோதரி,
உங்கள் துணிவு வரவேற்க்க தக்கது.
பெண்ணின...சகோதரி,

உங்கள் துணிவு வரவேற்க்க தக்கது.
பெண்ணின் அங்கங்களை வர்ணித்து பல பெண் கவிஞர்கள் கவிதைகள் எழுத்துகிறார்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

அதே நேரத்தில் எந்த ஒரு விசயமும் வலிந்து செய்ததாக இருந்தால் stereotypeகிவிடும். .

http://aarurbass.blogspot.com/
ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65823227054219097852015-03-10T09:50:06.820+05:302015-03-10T09:50:06.820+05:30மனநல மருத்துவர் ஷாலினியின் கருத்தெல்லாமே அப்படித்த...மனநல மருத்துவர் ஷாலினியின் கருத்தெல்லாமே அப்படித்தான் இருக்கும்ங்க. மொத்தத்தில் ஷாலினி ஆண்களை இல்லைனா பெண்களை இல்லைனா ஆண்களையும் பெண்களையும் சேர்த்து அவமானப்படுத்துவார்.

நீங்க நாலு அறைவிடணும்னு சொல்லீட்டீங்க! இதையே நான் சொல்ல முடியாது பாருங்க! ஏன்னா நான் ஆம்பளையாப் போயிட்டேன்! பொலிட்டிகல்லி இன்கரெக்ட் ஆக ஆகிவிடுமே! :-)))

நீயா நானாவில் இன்னொரு ஷோவில் சிறப்பு விருந்தாளியாக/நடுவராக வந்தார். அப்போது கொஞ்சம் ஒழுங்காக பேசினார். பரவாயில்லையே மாறிவிட்டாரா? என்று ஆச்சர்யப்படுமளவுக்கு! :)

நான் அவரை இங்கே மென்ஷன் பண்ணியதற்கு காரணமே செக்ஸ் அவேர்னெஸ் பற்றி பேசும்போது உங்க அனுகுமுறையும் அவருடையதும் ஜஸ்ட் ஆப்போஸிட்டாக இருப்பதுபோல் தோன்றியது. உங்க பதிலுரை அதை ஊர்ஜிதம் செய்துவிட்டது. :)

சரி, தொடருங்கள்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59933536904999319792015-03-10T07:29:58.155+05:302015-03-10T07:29:58.155+05:30//எதற்கும் அளவில்லை என்றால்....? அளவோடு அடக்குவதே ...//எதற்கும் அளவில்லை என்றால்....? அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!//

உண்மை !! கருத்திட்டமைக்கு நன்றிகள் தனபாலன் சார்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-52306381506744731312015-03-10T07:26:26.680+05:302015-03-10T07:26:26.680+05:30வாங்க வருண்...
பெண்கள் எழுத முன் வரணும் என்று நான...வாங்க வருண்...

பெண்கள் எழுத முன் வரணும் என்று நான் சொன்னதற்கு காரணமே - பல்வேறுப் பட்ட கருத்துகள் புரிதல்கள் வெளி வரும் என்பதற்காகத்தான். நெருங்கிய தோழிகள் இரண்டு பேரின் கருத்தே ஒன்னுக்கு ஒன்னு முரணா இருக்கும் என்பது தெரியும் தானே , அதுதான் பெண் ! :-)

தம்பி ஒருத்தன் ஷாலினி கலந்துக் கொண்ட 'நீயா நானா' ஷோவின் youtube லிங்க் அனுப்பினான். அப்போதுதான் ஷாலினி யார்னு தெரியும்... அந்த ஷோவில் மேக்கப் பற்றிய விவாதத்தில் ' பெண் மேக்கப் செய்வதே ஆண்களை உடலுறவிற்கு அழைப்பதற்குத்தான், கண் மை, லிப்ஸ்டிக் போடுவதெல்லாம் நான் செக்ஸ்க்கு தயார் என்று பெண் விடுக்கும் சிக்னல்' என்ற அரிய கருத்தை கூறி பெண்களை இழிவுப் படுத்தி ஆண்களையும் அசிங்கப்படுத்தி இருந்தார். அப்போது பக்கத்தில் நான் இருந்திருந்தால் ஓங்கி நாலு அறை விட்டிருப்பேன், என் மனசாவது கொஞ்சம் ஆறி இருக்கும் :-) இவர் மனநல மருத்துவராம், அவரை நாடி செல்பவர்கள் ஐயோ பாவம் ! (இதை லிப்ஸ்டிக் போட்டுவந்து ஏன் சொன்னார் என்பதுதான் கடைசிவரை எனக்கு புரியவேயில்லை) :-)

செக்ஸ் பற்றியது என்றதும் ஒரு சகோதரரும் ஷாலினியை மட்டுமே குறிப்பிட்டார், அப்படி என்றால் வேறு பெண்கள் யாரும் இதை பற்றி எழுதவில்லையா அல்லது ஷாலினி அளவிற்கு சென்று சேரவில்லையா ? ஒரு மருத்துவரின் பார்வையை விட housewife பெண்களின் பார்வை மிக முக்கியம், அவற்றில் தான் உணர்வு ரீதியிலான உண்மைத்தன்மை அதிகம் இருக்கும் என்பது என் கருத்து.

காமம் என்றில்லை எல்லாவற்றிலுமே நல்லவை , கெட்டவை இரண்டு பக்கமும் விவாதிக்கப் படவேண்டும். காமம் தவறு என்பது மட்டும் மிகுந்திருப்பதுதான் ஆபத்து !!!

இது பற்றி இன்னும் நிறைய பேசலாம்... பேசுவோம் !!

உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி வருண்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-9137984417164298962015-03-10T06:48:50.948+05:302015-03-10T06:48:50.948+05:30சூட்சமம் இருக்கிறது என்கிற அவரவர் புரிதலே மாறுபடுக...சூட்சமம் இருக்கிறது என்கிற அவரவர் புரிதலே மாறுபடுகிறது...

எதற்கும் அளவில்லை என்றால்....? அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-70269192875443800382015-03-09T22:34:33.689+05:302015-03-09T22:34:33.689+05:30****பாலியல் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளில் எப்பட...****பாலியல் பற்றிய எனது முந்தைய கட்டுரைகளில் எப்படிங்க ஒரு பெண்ணா தைரியமா இதை எழுதுறிங்க, உங்க துணிச்சலை பாராட்டுகிறேன் என்ற ரீதியில் வரும் கேள்விகள் கோபத்தையும் சிரிப்பையும் ஒன்றாக வரவழைக்கும். உண்மையில் இதற்கான பாராட்டை ஒரு அவமானமாக உணருகிறேன். இயற்கையாக ஆணைவிட அதிக மன தைரியம் கொண்ட பெண் தன் சம்பந்தப்பட்ட பாலியலை பேசுவதற்கு ஏன் தயங்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள் உணர்ச்சிகள் பெண்ணால் சொல்லப்படும்போது தான் முழுமை பெறும்.***

டாக்டர் ஷாலினினு ஒரு மனமருத்துவர், பெண்தான். அவர் கட்டுரைகள் வாசிச்சு இருக்கீங்களா? "காமம்" பற்றி பெண்களுக்குளேயே பலதரப்பட்ட கருத்துக்கள் உண்டு என்பதே என் புரிதல். பெண் பேசிவிட்டால் அதற்கு தீர்வு வந்துவிடும் என்று சொல்லுமளவுக்கு காமம் ஒரு சாதாரண பிர்ச்சினை இல்லை. "கன்சர்வேடிவ்" அறியாமையில் வாழ்கிறார்கள் என்றால் "லிபெரல்" என்ன செய்றாங்க? காமத்தை புரிந்துகொண்டு நல்ல தம்பதிகளாக வாழ்கிறார்களா? அதுவும் கெடையாது. இருவரும் ம்யூச்சுவல் அக்ரிமெண்ட் வுடன் தவறான வாழ்வு வாழத்தான் ஆசைப்படுறாங்க. I still believe, you need to draw a boundary line when you discuss about "sex". The line you draw would be said as "correct" by some people but alsi "incorrect" as by some other people. I dont think there is any "perfect line" you could draw, or a perfect solution for this! However you can certainly educate some people and confuse some other people to jump only half-way and let them fall in the "well"! It is a dangerous lesson you try teach through "online" imho!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-70761100415779905942015-03-09T22:08:20.468+05:302015-03-09T22:08:20.468+05:30வாசிப்பிற்கும் தமிழ்மண வாக்கிற்கும் என் அன்பான நன்...வாசிப்பிற்கும் தமிழ்மண வாக்கிற்கும் என் அன்பான நன்றிகள்!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-2360563680711275522015-03-09T21:09:07.293+05:302015-03-09T21:09:07.293+05:30உங்களின் வார்த்தைகள் எனக்கு ஒரு நிறைவை கொடுக்கிறத...உங்களின் வார்த்தைகள் எனக்கு ஒரு நிறைவை கொடுக்கிறது... என்னால் இயன்றவரை எழுத முயற்சிக்கிறேன்... தொடர்ந்து வாசித்து வாருங்கள்... ஆலோசனைகளையும் தாருங்கள் .

வருகைக்கும் வாசிப்பிற்கும் என் அன்பான நன்றிகள்! Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-7924345334159201402015-03-09T21:04:00.971+05:302015-03-09T21:04:00.971+05:30/முப்பது வயதில் நிச்சயம் குழந்தைகள் பிறந்து இருக்க.../முப்பது வயதில் நிச்சயம் குழந்தைகள் பிறந்து இருக்கும். குழந்தைகள் இருக்கும் போது மனைவியிடம் கிடைக்காத ஒத்துழைப்பு மேலும் மேலும் ஈர்ப்பை உருவாக்குவது. இது தொடர்பாக உருவாகும் பிரச்சனைகள்.

நாற்பது வயதில் ஐந்து வருட வித்தியாசத்தில் உள்ள பெரும்பாலான நம் பெண்கள் ஆர்வம் குறைந்து, புனிதம் என்ற போர்வையில் உறங்கத் தொடங்க இங்கே தான வெறித்தனமும் குடும்பப் பிரச்சனைகளும் தொடங்குகின்றது. நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் திசை மாறுவது இந்த இடத்தில் தான்.//

30 வயது காலகட்டத்தில் பெண்ணின் மனநிலை மாறுபடுகிறது , குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது வெறும் சாக்குபோக்கு. பெண்ணுக்கு ஆர்வம் இருந்தால் அருகில் தூங்கும் குழந்தையின் மேல் சும்மாவாச்சும் ஒரு போர்வையை போர்த்திவிட்டு கூட கணவனுடன் ஒத்துழைக்க முடியும். இதில் ஒரு சுவாரசியம் என்னனா போர்வையை போர்த்துவதில் வெளிப்படும் கள்ளத்தனம் உறவிற்கு நல்ல தொடக்கத்தையும், தனி ஈர்ப்பை ஏற்படுத்தும். படு ரொமண்டிக்காக நடக்கும் அந்த உறவில் காமத்தை விட காதலே மிகுந்திருக்கும். ஆனால் ஏன் பல பெண்கள் குழந்தைகளை சாக்கிட்டு மறுக்கிறாள் என்றால் வலியுடனான பிரசவம் அதை தொடர்ந்த குழந்தை வளர்ப்பினால் (2 -3 வருடங்கள்) மன உடலளவில் சோர்ந்திருக்கும் அவளை சில முன் விளையாட்டுகளின் மூலம் உற்சாகப் படுத்தவேண்டும். இதை ஆண் செய்யத் தவறும் பட்சத்தில் உறவையே வெறுக்கிறாள். ஆணின் ஐந்து நிமிட உறவில் பெண்ணிற்கு எந்த இன்பமும் கிடைக்காது என்பதை முதலில் ஆண் புரிந்துக் கொள்ளவேண்டும்.

* நாற்பது வயது - ஆண் வேலை, தொழில் என பிசியாக ஓடிக் கொண்டிருப்பான், தனித்து விடப் பட்ட பெண் (வேலை பார்க்கும் பெண்ணாக இருந்தாலும்) குழந்தைகளை பெத்தாச்சு, வளர்ச்சாச்சு இனி வேறென்ன ... தான் யார்? இந்த வீட்டில் தனது முக்கியத்துவம் என்ன ? என தன்னைப் யோசிக்கத் தொடங்கும் காலம் இது. இரவில் மட்டும் தன்னை தேடும் கணவனை வெறுக்க முடியாவிட்டாலும் உறவை தவிர்த்து கணவனுக்கு தனது முக்கியத்துவத்தை உணர்த்துவாள். புரிந்துக் கொள்ளாத கேஸ்கள் உறவு பிடிக்கவில்லை போல என நினைத்துக் கொள்கிறார்கள். எந்த வயதிலும் ஒரு பெண்ணால் உடலுறவில் சிறப்பாக இயங்க முடியும். அவளை மனதளவில் திருப்தி செய்ய ஆண் முயலாததுதான் பல சிக்கலுக்கு காரணம் !!!

பெண்களை அணுக தெரிந்துக் கொண்டால் போதும், காமத்தில் முழுமை அடைந்து அதை அழகாக கடந்து சென்றுவிடலாம்... குடும்பம் எந்தவித சிக்கலிலும் இல்லாமல் செல்ல இருபாலரும் எதிர்பாலினத்தவரை குறித்த சில பொதுவானவைகளை மட்டும் தெரிந்துக் கொண்டுவிட்டால் போதும். இதை குறித்தும் எழுத முயற்சிக்கிறேன்.

இங்கே நீங்கள் குறிப்பிட்ட அத்தனையும் இத்தொடரை நான் இன்னும் நன்றாக தொடர உதவும் ... கருத்துகளை பகிர்ந்தமைக்கு அன்புடன் என் நன்றிகள்!
Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31579533968590577742015-03-09T20:56:58.583+05:302015-03-09T20:56:58.583+05:30மிகவும் பயனுள்ள தொடர்
தொடருங்கள் சகோதரியாரே
தம +1மிகவும் பயனுள்ள தொடர்
தொடருங்கள் சகோதரியாரே
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-60129938969789059272015-03-09T20:26:26.094+05:302015-03-09T20:26:26.094+05:30இளைஞர்களிடையே - கல்யாணமாகி குழந்தைகள் பெற்றவர்களுக...இளைஞர்களிடையே - கல்யாணமாகி குழந்தைகள் பெற்றவர்களுக்கு இடையே செக்ஸ் பற்றி இருக்கும் அறியாமை பிரமிக்க வைப்பவை. Ignorance is bliss for many a people. Educated are not excluded from this august (stupid) club. செயற்கையான திரையை விலக்கி இளைஞர்களுக்கு நல்ல பாதையைக் காட்டுமாறு தோழி கௌசல்யாவைக் கேட்டுக்கொள்கிறேன். இது நீண்ட நாட்களாக ஒதுக்கப்பட்ட ஒரு சமூகப் பணி. Fear not. Pl go ahead. Even if your guidance helps a dozen people, I will call it a big success. Cheers.P.S.Narayananhttps://www.blogger.com/profile/16442559232286623730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63844297581279703782015-03-09T14:49:41.063+05:302015-03-09T14:49:41.063+05:30என் பார்வையில் காமம் என்ற சொல் ஆண்களைப் பொறுத்தவரை...என் பார்வையில் காமம் என்ற சொல் ஆண்களைப் பொறுத்தவரையில் இரண்டு விதமாக பார்க்கப்படுகின்றது. இருபது வயதில் ஆர்வம். முப்பது வயதில் ஈர்ப்பு, நாற்பது வயதில் வெறித்தனம் ஐம்பது வயதில் இயலாமையின் வெளிப்பாடு.

ஆர்வம் என்பது அது என்ன? என்ற தேடலின் துவக்கம். அப்போது கிடைக்கும் வழிகாட்டுதல் அனைத்தும் கிசுகிசு பாணியில் தொடங்கி சரியாக வளர்க்கப்படாத குழந்தைகள் தவறான பாதையில் செல்வதன் துவக்கம்.

முப்பது வயதில் நிச்சயம் குழந்தைகள் பிறந்து இருக்கும். குழந்தைகள் இருக்கும் போது மனைவியிடம் கிடைக்காத ஒத்துழைப்பு மேலும் மேலும் ஈர்ப்பை உருவாக்குவது. இது தொடர்பாக உருவாகும் பிரச்சனைகள்.

நாற்பது வயதில் ஐந்து வருட வித்தியாசத்தில் உள்ள பெரும்பாலான நம் பெண்கள் ஆர்வம் குறைந்து, புனிதம் என்ற போர்வையில் உறங்கத் தொடங்க இங்கே தான வெறித்தனமும் குடும்பப் பிரச்சனைகளும் தொடங்குகின்றது. நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் திசை மாறுவது இந்த இடத்தில் தான்.

ஐம்பது வயதில் இயலாமையை ஒத்துக் கொள்ள முடியாத நிலையில் இதை அவமானமாக கருதிக் பொது இடங்களில் நடமாடும் பெண்களை வெறித்துப் பார்ப்பது முதல் சில்மிஷ விசயங்களில் ஈடுபட்டு தர்மஅடி வாங்குவது வரைக்கும்.

நான் பார்த்தவரைக்கும் கேள்விப்பட்ட வரைக்கும் எத்தனை தத்துவங்கள் பேசினாலும், ஆடம்பர விசயங்களில் நாட்டம் இருந்தாலும், பெண்ணுரிமை குறித்து வாய் கிழிய பேசினாலும் கற்பு உறவு போன்ற வார்த்தைகளை பெண்கள் இன்னமும் ஒரு சின்ன வட்டத்திற்குள் (மனைவியாக வாழ்பவர்) பார்ப்பதால் தறிகெட்டு ஆண்டுகள் அலையத் துவங்குகின்றார்கள். நான் பணிபுரியும் தொழிற்சாலையில் நூற்றில் ஐம்பது பெண்கள் சார்ந்த பிரச்சனைகள் இப்படித்தான் உள்ளது.

ஆண்களுக்கு காமத்தை அணுகத் தெரியாமல் தவிக்கின்றார்கள்.
பெண்களோ குழந்தைகள் வளர வளர காமம் தேவையில்லை என்று கருதுகின்றார்கள்.

பிரச்சனையின் தொடக்கமும் இங்கே தான். முடிவில்லா பாதையிது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com