tag:blogger.com,1999:blog-7182676604187721716.post4926295266421201279..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: நட்பை வளர்ப்போம்....!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33779444284079422452010-09-30T12:35:48.167+05:302010-09-30T12:35:48.167+05:30adhiran said...
//where is poet link?//
நட்பை பற...adhiran said...

//where is poet link?//

நட்பை பற்றி சொல்லிட்டு இருக்கிற சமயத்தில் 'where is the friend' என்று கேட்காமல் விட்டீங்க ....??!

உங்களுக்காக லிங்க் இப்ப பதிவுடன் சேர்த்தே போட்டு விட்டேன் மகேந்திரன்.

:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73449752083375968322010-09-30T12:32:42.425+05:302010-09-30T12:32:42.425+05:30R.Gopi said...
//உண்மையான நட்பு, அன்பன்றி வேறெதைய...R.Gopi said...

//உண்மையான நட்பு, அன்பன்றி வேறெதையும் எதிர்பார்க்காது...//

உண்மைதான். ஆனால் இருப்பதில் எது உண்மையான நட்பு என்று தான் தெரிந்து கொள்ளமுடியவில்லை. போலியாக ஒரு முகமூடி அணிந்த நட்பு தான் அதிகம் நம்மை சுற்றி இருக்கிறது. அதனால் நட்பை தேர்ந்து எடுப்பதில் மிகுந்த கவனம் தேவைபடுகிறது.

thank u.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-19290128202883855322010-09-30T12:29:49.784+05:302010-09-30T12:29:49.784+05:30vanathy said...
//super post.//
thank u vani...
...vanathy said...

//super post.//

thank u vani...

திவ்யாம்மா...

thanks sowmiya.

ஜெய்லானி...

என்னை வலைசரத்தில் அறிமுக படுத்தியதுக்கு மிகவும் நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82724535788010584432010-09-30T12:26:07.801+05:302010-09-30T12:26:07.801+05:30விக்னேஷ்வரி said...
//ரொம்ப அழகா, சரியா, நச்ன்னு ...விக்னேஷ்வரி said...

//ரொம்ப அழகா, சரியா, நச்ன்னு சொல்லியிருக்கீங்க கௌசல்யா. அவசியமான பதிவும் கூட.//

உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.....Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82467840511523848482010-09-27T14:44:00.120+05:302010-09-27T14:44:00.120+05:30where is poet link?where is poet link?adhiranhttps://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33701078958881713292010-09-27T11:15:38.982+05:302010-09-27T11:15:38.982+05:30உண்மையான நட்பு, அன்பன்றி வேறெதையும் எதிர்பார்க்காத...உண்மையான நட்பு, அன்பன்றி வேறெதையும் எதிர்பார்க்காது...

மிக மிக விரிவாகவும், அழகாகவும், கருத்து செரிவுடனும் எழுதி இருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73032278932924212612010-09-25T09:08:47.468+05:302010-09-25T09:08:47.468+05:30http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_...http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.htmlஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21256887823932776152010-09-24T07:30:06.081+05:302010-09-24T07:30:06.081+05:30intha maathiri natpugalil pengal gavanaama irukkan...intha maathiri natpugalil pengal gavanaama irukkanum. paathippu namakuthan athigam. nandi kousalya

- sowmyaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65363986985313519622010-09-24T06:29:16.856+05:302010-09-24T06:29:16.856+05:30super post.super post.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33758036315279957292010-09-23T18:13:02.405+05:302010-09-23T18:13:02.405+05:30Sriakila said...
//எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி...Sriakila said...

//எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அன்புடன் மட்டுமே பழகுவது அருமையான விஷயம்.//

வருகைக்கும், புரிதலுக்கும் நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54672157616970640732010-09-23T18:11:54.325+05:302010-09-23T18:11:54.325+05:30சே.குமார் said...
//உண்மைதான்.
பழகுவதில் கவனம் த...சே.குமார் said...

//உண்மைதான்.
பழகுவதில் கவனம் தேவை.//

unmai

நன்றி.

:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15865369200009637252010-09-23T18:08:51.643+05:302010-09-23T18:08:51.643+05:30அமைதிச்சாரல் said...
//இருப்பது ஒரு வாழ்க்கை, அதை...அமைதிச்சாரல் said...

//இருப்பது ஒரு வாழ்க்கை, அதை நிறைவுடன் வாழலாமே..//

மிக சரியான உண்மை இதை எல்லோரும் புரிஞ்சிகிட்டா வாழ்கையே இன்பம் தான் .

நன்றி. :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37072560177893361832010-09-23T18:03:49.937+05:302010-09-23T18:03:49.937+05:30கண்ணகி...
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழிகண்ணகி...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68285591430552317822010-09-23T18:02:55.266+05:302010-09-23T18:02:55.266+05:30Chitra...
ரொம்ப நன்றி சித்ரா.Chitra...

ரொம்ப நன்றி சித்ரா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-44985919609031771512010-09-23T18:01:16.165+05:302010-09-23T18:01:16.165+05:30Jaleela Kamal said...
//நட்பை போற்று வோம் நட்பை வ...Jaleela Kamal said...

//நட்பை போற்று வோம் நட்பை வளர்ப்போம்.//

சரிங்க....வருகைக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-60144347496755352452010-09-23T17:59:27.198+05:302010-09-23T17:59:27.198+05:30சுந்தரா...
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிசுந்தரா...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57548815015720919952010-09-23T17:29:36.911+05:302010-09-23T17:29:36.911+05:30ரொம்ப அழகா, சரியா, நச்ன்னு சொல்லியிருக்கீங்க கௌசல்...ரொம்ப அழகா, சரியா, நச்ன்னு சொல்லியிருக்கீங்க கௌசல்யா. அவசியமான பதிவும் கூட.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79408119544086741412010-09-23T16:46:05.274+05:302010-09-23T16:46:05.274+05:30எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அன்புடன் மட்டுமே பழ...எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அன்புடன் மட்டுமே பழகுவது அருமையான விஷயம்.

நல்லப் பதிவு!Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-3239625050822984012010-09-23T16:00:12.480+05:302010-09-23T16:00:12.480+05:30S Maharajan...
நண்பருக்கு மிகவும் நன்றி .S Maharajan...

நண்பருக்கு மிகவும் நன்றி .Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45924103340505685572010-09-23T15:59:12.095+05:302010-09-23T15:59:12.095+05:30அன்பரசன் said...
//நல்ல விழிப்புணர்வு..//
புரித...அன்பரசன் said...

//நல்ல விழிப்புணர்வு..//

புரிதலுக்கு ரொம்ப நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59465328946218415392010-09-23T15:58:20.312+05:302010-09-23T15:58:20.312+05:30சௌந்தர்...
//நல்ல விழிப்புணர்வு அனைவரும் கற்று கொ...சௌந்தர்...

//நல்ல விழிப்புணர்வு அனைவரும் கற்று கொள்ளவேண்டியது//

nanri soundar.

//தொடர்ந்து வரும் அடுத்த பதிவு - கண்டனம்.///
//அது சரி பின்னூடம் போடுபவர்களுக்கா?//

பின்னூட்டம் போடுபவர்கள் என்ன செய்தார்கள்...?! என்னை வம்பில் மாட்டிவிடலாம் என்று பிளான் பண்றீயா சௌந்தர் ....??

:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26534451557221307562010-09-23T15:55:22.299+05:302010-09-23T15:55:22.299+05:30ப.செல்வக்குமார்...
//என்னமோ பழகுறோம் இவனால் அல்லத...ப.செல்வக்குமார்...

//என்னமோ பழகுறோம் இவனால் அல்லது இவளால் நமக்கு லாபம் கிடைக்கிறது என்று பலகுவோரே பின்னாளில் பெரும்பாலும் இவ்வாறு நடக்கிறது ..!//

நீங்கள் சொல்வதின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், நட்பில் இப்போது எல்லாம் எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருக்கிறது . உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், நம் நண்பர் நம்மிடம் மட்டும்தான் பேச வேண்டும் என்பது மாதிரி சொல்லலாம். அந்த எதிர்பார்ப்பு ஒரு கட்டத்தில் பிரிவில் கொண்டு வந்து விட்டுவிடுகிறது. இதன் பின்னர் நடப்பது தான் பதிவில் நான் குறிப்பிட்ட விசயங்கள்.

கருத்திற்கு நன்றி சகோ.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78499528481227369772010-09-23T15:44:47.060+05:302010-09-23T15:44:47.060+05:30asiya omar said...
//நல்ல தெளிவாய் இருக்குங்க உங்...asiya omar said...

//நல்ல தெளிவாய் இருக்குங்க உங்க எழுத்து.அடுத்து என்னது கண்டனமா?வெயிட்டிங்.//

நன்றி தோழி...கண்டனம் கொஞ்சம் காட்டமா இருக்கும் என்று நினைக்கிறேன். ம்...அதையும் படித்து விட்டு சொல்லுங்க...விரைவில் வரும்...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-55364585638969795162010-09-23T15:42:16.201+05:302010-09-23T15:42:16.201+05:30மங்குனி அமைசர் said...
//எல்லோருக்கும் தேவையான் ஒ...மங்குனி அமைசர் said...

//எல்லோருக்கும் தேவையான் ஒரு சிறந்த பதிவு , நன்றி//

வாங்க அமைச்சரே...ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.....நன்றி நண்பரே.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50939731053570210542010-09-23T15:40:07.301+05:302010-09-23T15:40:07.301+05:30dheva...
//உண்மையான நட்புகள் பெரும்பாலும் எதுவும்...dheva...

//உண்மையான நட்புகள் பெரும்பாலும் எதுவும் எதிர்பார்ப்பது இல்லை அன்பை தவிர... //

உண்மைதான் ....ஆனால் எது உண்மையான நட்பு என்று கண்டுபிடிப்பது தான் மிக சிரமமாக இருக்கிறது dheva...!?

:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com