tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3301005670336895933..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: ஒரு பதிவும் எதிர்வினையும் எனது நிலைப்பாடும்...!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-128938472163420932018-08-27T20:12:27.830+05:302018-08-27T20:12:27.830+05:30The liver suffers the same way, whether it is a ma...The liver suffers the same way, whether it is a man or a wiman that drinks ethyl alcohol.

Alcohol dehydrogenase converts ethanol to acetaldehyde. It gives thr headache of hangover. Aldehyde dehydrogenase converts acetaldehyde to acetic acid. It spoils the intestine and stomach.

So, don't drink. Your liver doesn't like it. Your liver doesn't know if you have a pair of testicles or ovaries.BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33341122342088871152016-02-14T08:04:44.477+05:302016-02-14T08:04:44.477+05:30உண்மைதான் குமார்.
நன்றி உண்மைதான் குமார்.

நன்றி Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-35381502032596408902016-02-14T08:03:44.103+05:302016-02-14T08:03:44.103+05:30//உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதால்தான் என்னால் ...//உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதால்தான் என்னால் என் கருத்தை தெளிவாக சொல்ல முடிந்தது.//

தவறான புரிதல் ஆகிபோச்சே னு மறுபடியும் புரிய வைக்க நானும் யோசித்து யோசித்து மெனக்கிட இதுவும் நல்லா இருக்கு.

ஒருவர் தன் கருத்துகளை சொல்வதற்கு(அது என்னை பற்றிய எதிர்கருத்தாக இருந்தாலும்) இங்கே இடமிருக்கிறது என்பதே ஒரு நிறைவை கொடுக்கிறது.

நன்றி வருண் , தொடர்ந்து பேசுவோம் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8729772230493248372016-02-13T01:16:03.752+05:302016-02-13T01:16:03.752+05:30திரு. வருணின் கருத்துக்கு எழுத ஆரம்பித்து மிகச் சி...திரு. வருணின் கருத்துக்கு எழுத ஆரம்பித்து மிகச் சிறந்த பகிர்வாக மாறி இன்னும் எழுத வைத்தது என்று சொல்லியிருக்கிறீர்கள்... நிறைய எழுதியிருக்கிறீர்கள்... எழுத்துக்கு எதிரான கருத்துக்கள் வரும்போதுதான் நிறைய யோசிக்கவும் நிறைவாய் எழுதவும் முடியும்.

வருணின் கருத்துக்கள் உண்மையைக் கூறும் கருத்துக்கள்.

அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72408315797022398812016-02-12T21:27:57.096+05:302016-02-12T21:27:57.096+05:30***மறுபடியும் முதலில் இருந்தா?*** என்று நீங்கள் என...***மறுபடியும் முதலில் இருந்தா?*** என்று நீங்கள் என்னைப் பார்த்து சிரித்தால்க் கூட எனக்கு கவலை இல்லைங்க. :))))

ஏன் என்று கேளுங்கள்!

உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதால்தான் என்னால் என் கருத்தை தெளிவாக சொல்ல முடிந்தது. இல்லயென்றால், நீங்கள் சொல்வதெல்லாம் சரிங்கனு எதையும் சொல்லாமல் நான் போயிருப்பேன்!

உங்களை கடைசிவரை தவறாகப் புரிந்துகொள்வதால்.. எந்தப் பாதகமும் இல்லை. உங்க கருத்துக்களை நான் சரியாகப் புரிந்து கொண்டு இருந்தால், இதுபோல் என் கருத்தை முன் வைப்பது கடினம்.

ஆக, ஆணும் பெண்ணும் சரிசமம்தான் (நல்ல விசயங்கள் செய்வதிலும் சரி, கெட்ட விசயங்கள் செய்து நாசமாகப் போவதிலும் சரி, சரி சமம்தான்) என்பதை ஏற்பதில் எனக்கோ உங்களுக்கோ எப்பிரச்சினையும் இல்லை!
வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-6880146744678533062016-02-11T22:22:46.737+05:302016-02-11T22:22:46.737+05:30// எதிர்வினையால் இன்னும் கூடுதல் புரிதல்,,,//
உண்...// எதிர்வினையால் இன்னும் கூடுதல் புரிதல்,,,//

உண்மை. அதனால் தான் நம்மை இன்னும் அதிகம் யோசிக்க வைக்கும் எதிர்வினைகளை சந்தோசமாக வரவேற்கிறேன் தோழி.

நன்றிகள்மா. Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64177265363306228832016-02-11T22:20:44.346+05:302016-02-11T22:20:44.346+05:30வணக்கம் வருண்
//It seems to me you are somehow im...வணக்கம் வருண்

//It seems to me you are somehow implying that women can be wiser than men?? :))//

மறுபடியும் முதல்ல இருந்தா? :-)

//தெரிந்தே தவறுவது ஆண் பெண் எல்லோருக்கும் பொது.//

இந்த வரியில் புரிந்திருக்கனுமே நான் எதை மறுபடி மறுபடி புரியவைக்க முயலுகிறேன் என்று...

//அப்படி இருக்கும்போது பெண்களுக்கு மட்டும் பகுத்தறியத் தெரியும், ஆண்கள் போல் பெண்கள் இல்லை என்ற வாதம் எப்படி சரியாகும்???//

அப்படி இல்லை வருண் பகுத்தறிய முடியும் என்று சொன்னதன் அர்த்தத்தை நீங்கள் மிக தவறாக புரிந்துக் கொண்டீர்கள், பெண்களால் பகுத்தறிய முடியும் என்றால் ஆண்கள் முடியாது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை...அப்டி சொல்வதும் மிக தவறு.

//அதுவும் தவிர இறுதியாக நான் சொன்னது பெண்களை பற்றிய பொதுவான பார்வையை பற்றியதாகும். கண்ணை மூடிக் கொண்டு ஆண்களை வசைபாடுபவள் அல்ல. என்னுடைய பெரும்பாலான பதிவுகளை படித்து வரும் நீங்கள் எப்படி என்னை இப்படி புரிந்துக் கொண்டீர்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

தவறான புரிதல் ஏற்பட்டபின் அதை மாற்றுவது கடினம். :-)

இனி தொடர்ந்து இது போன்ற பதிவுகள் எழுதுவேன் என நினைக்கிறேன்... தொடர்ந்து பேசுவோம்.

நன்றிகள் வருண்.

Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-58996751162927506842016-02-09T15:10:32.527+05:302016-02-09T15:10:32.527+05:30
வணக்கம்,
நன்றாக இருக்கு உங்க நிலைப்பாடு,,, எதிர்...
வணக்கம்,

நன்றாக இருக்கு உங்க நிலைப்பாடு,,, எதிர்வினையால் இன்னும் கூடுதல் புரிதல்,,,

,,,,,,,,,,பொண்ணுங்களாம் குடிக்கிறார்கள் என்று கூச்சல் போடும் போது அதுவரை தெரியாதவர்களுக்கு அது ஒரு விளம்பரம் ஆகிவிடுகிறது.,,,,,,,,,

இதைத் தான் வேண்டாம் என்று,,,,

நாமே இதனைப் பெரிதுபடுத்தி மனதளவில் யோசிக்கும் பெண்கள் தைரியம் கொள்ள இடம் வேண்டாம் என்று,,,,

நன்றிமாbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84238334527028042772016-02-09T01:51:00.250+05:302016-02-09T01:51:00.250+05:30***தவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள...***தவிர இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண்ணை கிள்ளுக் கீரையாக கருதுவீர்கள், எது சரி எது தவறு என்று அவளுக்கு பகுத்தறிய தெரியும். ***

It seems to me you are somehow implying that women can be wiser than men?? :))

Just because a person is happened to be a woman, SHE CAN BE WISER???! She can only be as stupid as men!!

Here is the statistics of smoking in US

///Current Cigarette Smoking Among Adults in 2014 (Nation)
By Gender1

Men are more likely to be current cigarette smokers than women.

Nearly 19 of every 100 adult men (18.8%)
Nearly 15 of every 100 adult women (14.8%)//

பெண்ணுக்குப் பகுத்தறியத் தெரியும் என்கிறீர்கள். இதில் உள்ள 15% பெண்களை விதிவிலக்குனு சொல்லுவீங்களா?

இல்லைனா அமெரிக்கப் பெண்கள் வேற தமிழச்சிகள் வேற? ரெண்டு பேருக்கும் உடம்பில் வேற வேற ஹார்மோன்கள் ஓடுதுனு சொல்லப்போறீங்களா??

அப்போ ஆம்பளைகளும் இந்த 19% விதிவிலக்குனு சொல்லீட்டுப் போவார்கள்!

When it comes to drinking..ஆணும் பெண்ணும் சம அளவு குடிக்கிறாங்க. மேலை நாடுகளில்..

அப்படி இருக்கும்போது பெண்களுக்கு மட்டும் பகுத்தறியத் தெரியும், ஆண்கள் போல் பெண்கள் இல்லை என்ற வாதம் எப்படி சரியாகும்???

I dont think our argument is going to get anywhere! Dont mistake me, I am not upset or anything.

I disagree with your view that women are WISER than MEN and she can RATIONALIZE better than MEN.

And that your indirect claim that men should not worry about "wiser women" and that she knows better than men and all!

If men can get addicted to nicotine and alcohol, so can women! Thats what we see in developed nations! How can women be better or more rational than men??? If that is the case why do we see what we see in countries like US data about men/women drinking and smoking??

வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com