tag:blogger.com,1999:blog-7182676604187721716.post2526245365044005739..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் - பிரச்சனைகளுக்கு பெண்களே காரணம்Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15265853209587171332010-06-23T11:06:43.071+05:302010-06-23T11:06:43.071+05:30எல்லா இடத்திலும் நடக்கும் நிஜத்தை சரியாக படம் போட்...எல்லா இடத்திலும் நடக்கும் நிஜத்தை சரியாக படம் போட்டு காண்பித்தது போல் கோர்வையாக எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-68792201076892498902010-06-02T19:56:39.479+05:302010-06-02T19:56:39.479+05:30கௌசல்யா உங்களுக்கு பெஸ்ட் ஸ்டோரி ரைட்டர் விருது அன...கௌசல்யா உங்களுக்கு பெஸ்ட் ஸ்டோரி ரைட்டர் விருது அன்புடன் கொடுத்து இருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-20351601208002491262010-06-02T12:42:47.060+05:302010-06-02T12:42:47.060+05:30நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-12226178976463936582010-06-02T07:56:13.998+05:302010-06-02T07:56:13.998+05:30thanks adhiran.
பனித்துளி சங்கர் தொடர்ந்து படிய...thanks adhiran.

பனித்துளி சங்கர் தொடர்ந்து படியுங்கள், அடுத்தது உங்களை பற்றிதான்...! நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-46292192869046417242010-06-02T07:52:05.437+05:302010-06-02T07:52:05.437+05:30welcome SathyaSridhar. yaah what you are telling ...welcome SathyaSridhar. yaah what you are telling is correct. thanks a lot friendKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63836315265781079022010-06-02T01:04:37.184+05:302010-06-02T01:04:37.184+05:30நமக்கும் தேவைப்படலாம் இருக்கட்டும் . பகிர்வுக்கு ந...நமக்கும் தேவைப்படலாம் இருக்கட்டும் . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-7581358675013902142010-06-01T15:25:27.733+05:302010-06-01T15:25:27.733+05:30simple and clear nerration. beutiful. thanks kosal...simple and clear nerration. beutiful. thanks kosalya madam.adhiranhttps://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45081871871136746902010-05-31T20:44:17.477+05:302010-05-31T20:44:17.477+05:30Nalla ezhuthirukeenga paa,, ellam ippo kaalam maar...Nalla ezhuthirukeenga paa,, ellam ippo kaalam maaripoechu munnai ellam maamiyar kodumai naathanar kodumai nu irunthurukkum ippo ellam friend maathiri aaitanga ithula entha vanjamum ninaika tevaiye illai. Thaan ozhunga irunthalum pakkathula sonthanga ellam pesiye keduthuduvanga pudhu ponnoeda manasa. Athala ponnungalukku thaana suyama sinthikkira pakkuvam varanum yaar enna sonnalum nallathu ethu kettathu ethunnu pirichu paarka terira muthirvu venum apdi iruntha yaaralum onnum thoopam poeda mudiyathu.SathyaSridharhttps://www.blogger.com/profile/09938943002415910239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-18617328740618059182010-05-31T09:12:13.018+05:302010-05-31T09:12:13.018+05:30நம் பெண் இனத்தால்தான் பல பிரச்சனைகளே உருவாகிறது. எ...நம் பெண் இனத்தால்தான் பல பிரச்சனைகளே உருவாகிறது. என்ன செய்வது வானதி? உண்மைகள் கொஞ்சம் கசக்கத்தான் செய்கிறது! நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25076240534564827022010-05-31T09:07:49.482+05:302010-05-31T09:07:49.482+05:30நன்றி சகோ.ஜெய்லானி. மாமியார் கொடுமை, மருமகள் கொடு...நன்றி சகோ.ஜெய்லானி. மாமியார் கொடுமை, மருமகள் கொடுமை, நாத்தனார் கொடுமை என்று பல விசயங்கள் இருக்கிறது. அதை பற்றி எழுதினால் தொடர் இன்னும் நீண்டு கொண்டே செல்லும் . கணவன், மனைவி உறவை பற்றியே இன்னும் நாலு பதிவு எழுதணும் என்று இருக்கிறேன். படிப்பவர்களுக்கு சலிப்பு வந்துவிடக்கூடாது என்று தான் சுருக்கமாக எழுதுகிறேன். நண்பர்கள் விரும்பினால் எழுதலாம் இன்னும் விரிவாக...
கருத்துக்கு நன்றி சகோதரரே.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53711058099891155272010-05-31T08:02:07.648+05:302010-05-31T08:02:07.648+05:30பல உண்மைகளை எழுதி இருக்கின்றீர்கள். சில வீடுகளில் ...பல உண்மைகளை எழுதி இருக்கின்றீர்கள். சில வீடுகளில் தாயார் தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விடுவார். அவர்களை என்ன சொல்வது.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17641368091295995602010-05-30T22:45:02.907+05:302010-05-30T22:45:02.907+05:30//இது ஏதோ கற்பனை கதை இல்லை, கண்முன்னே நான் காணும்...//இது ஏதோ கற்பனை கதை இல்லை, கண்முன்னே நான் காணும் உண்மை//

உண்மை உண்மையை தவிர வேறு இல்லை...

ஒரு பெண்ணா இருந்து சொல்லிட்டீங்க. அதுக்கு வாழ்த்துக்கள் ஆனா இந்த விசயத்தில பெண்ணுக்கு பெண்தான் எதிரி . பொதுவா சித்தி கொடுமை , நாத்தனார் கொடுமை , மாமியார் கொடுமை . இங்க மாமியார் தானும் முன்ன ஒரு வீட்டில மருமகள்தான்னு ஏன் மறந்து போயுடுறாங்கன்னு தெரியல .ச்சாண்ஸ் கிடைத்ததும் பழிக்கு பழி வாங்கவா ?

இங்கே சந்தியா சொன்ன மாதிரி இரண்டு பேருக்கு நடுவில அன்புன்னு ஒன்னு இல்லாட்டி எது வேனானும் நடக்கலாம்..

விட்டா ஒரு தனி பதிவா.....

:-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31124672704115364652010-05-30T17:31:21.730+05:302010-05-30T17:31:21.730+05:30vanthanam LKvanthanam LKKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-35629126759280678522010-05-30T17:25:24.458+05:302010-05-30T17:25:24.458+05:30ஆசியா உங்கள் அன்புக்கு நன்றிஆசியா உங்கள் அன்புக்கு நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33784425467028602882010-05-30T17:23:51.356+05:302010-05-30T17:23:51.356+05:30sandhya நீங்கள் சொல்வது சரிதான். தாம்பத்தியம் என்...sandhya நீங்கள் சொல்வது சரிதான். தாம்பத்தியம் என்ற இந்த தொடர் பதிவு கணவன், மனைவி உறவு ஏன் கெட்டுபோகிறது , அவ்வாறு ஏற்பட காரணம் என்ன என்பதை தெளிவு படுத்தவே. ஒவ்வொரு பாகத்திலும் பிரச்சனைகளை தனித்தனியாக விவரித்து விட்டு கடைசியில் தீர்வு என்று வரும் போது அன்பை கொண்டு வரவேண்டும் என்று உள்ளேன்.

தொடர்ந்து படித்து உங்களது கருத்துகளை சொல்லுங்கள். நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் வாழ்கவே என்று வாழ்த்துகிறேன்!! நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-83981454119921816062010-05-30T16:54:34.558+05:302010-05-30T16:54:34.558+05:30பொறுங்க, அவசரபடாதீங்க! அடுத்து ஆண்களை பற்றிதான்....பொறுங்க, அவசரபடாதீங்க! அடுத்து ஆண்களை பற்றிதான்....?! நன்றி மகாராஜன்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-27368437178484321222010-05-30T15:50:54.942+05:302010-05-30T15:50:54.942+05:30பல பெண்களும் விரும்புவது துடிப்பான, விவேகமான, படி...பல பெண்களும் விரும்புவது துடிப்பான, விவேகமான, படித்த, கொஞ்சம் அழகான (ரொம்ப அழகா இருந்தா ஆபத்துதானே), நகைசுவையுடன் பேசக்கூடிய (மனைவியுடன் மட்டும்), உயரமான (மனைவியை விட கொஞ்சம் அதிகமாக), புத்திசாலியான (மனைவிக்கு முன்னால் இல்லை ) , சிகரட் , தண்ணி அப்படினா என்ன என்று கேட்ககூடிய அப்பாவியா (எங்க டார்ச்சர் தாங்க முடியாம தண்ணி அடிக்க தொடங்கினா, பரவாஇல்லை, பொறுத்துக்கலாம் ). அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா கை நிறைய சம்பளம் (கணவன், மனைவி இருவர் கையும் சேர்ந்தால் போல நிறையணும்) . இவ்வளவு தாங்க பெண்களின் எதிர்பார்ப்பு எல்லாம்.

இவையெல்லாம் இருக்க வேண்டியது தான் ஆனா ஒன்னு மறந்திடிங்களே"அன்பு"ரெண்டு பேர்க்கும் அன்பு இருந்தா தான் வாழ்கை பயணம் இனிமையாக இருக்கும் .

நானும் காதல் திருமணம் புரிந்தவள் தான் பத்து வருடம் முன்னாடி எப்பிடி அன்பா இருந்தாங்களோ அதே போல் தான் இன்றும் ...என்றும் இருப்போம் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30543797934854291332010-05-30T14:50:57.581+05:302010-05-30T14:50:57.581+05:30அருமையான பதிவு தோழி. தொடருங்கள் உங்கள் பணியைஅருமையான பதிவு தோழி. தொடருங்கள் உங்கள் பணியைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30425060463430038952010-05-30T14:19:51.722+05:302010-05-30T14:19:51.722+05:30இவ்வளவு தெளிவாக எழுதியதை மனதார பாராட்டுகிறேன்.நல்ல...இவ்வளவு தெளிவாக எழுதியதை மனதார பாராட்டுகிறேன்.நல்ல பகிர்வு.இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.நான் உங்கள் முதல் பதிவிலேயே உங்கள் ரசிகை தெரியுமோ?Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66152036655514807802010-05-30T13:53:18.313+05:302010-05-30T13:53:18.313+05:30அப்பாட இது பெண்களுக்கான பதிவு?
நமக்கு இல்லை! நமக்க...அப்பாட இது பெண்களுக்கான பதிவு?
நமக்கு இல்லை! நமக்கு இல்லை!S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.com