tag:blogger.com,1999:blog-7182676604187721716.post9204273072233127519..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் - ஒரு அறிமுகம்Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5228801024616378382012-09-02T13:12:26.918+05:302012-09-02T13:12:26.918+05:30அருமையான தொடக்கம் மேடம்,
நான் இன்று மிகுந்த மனசோர...அருமையான தொடக்கம் மேடம்,

நான் இன்று மிகுந்த மனசோர்வுடன், சிக்கலுக்கு தீர்வு கிடைக்காதா என்று...அலைபாய்ந்து கொண்டிருந்தேன்...

கூகுலில் தேடும்போது இந்த பதிவு காணக்கிடைத்தது..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-56474031297108250012010-06-23T10:37:09.435+05:302010-06-23T10:37:09.435+05:30கவுசல்யா ரொம்ப அருமையான சப்ஜெக்ட் எடுத்து அழகான ஒர...கவுசல்யா ரொம்ப அருமையான சப்ஜெக்ட் எடுத்து அழகான ஒரு பயணத்தை வழிகாட்டி இருக்கீங்க.

எல்லோரும் சொல்ல நினைப்பதை ஒன்றாக சொலல் முடியாது, அந்த விதத்த்தில் உங்கள் ட்தொடர் அனைத்து தம்பதிகளுக்கும் வழிகாட்டியாக் இருக்கும்.

நேரமில்லாததால் படிகக் முடியாமல் போய் விட்டது .

ஓவ்வோரு முறை நீஙக்ள் பதிவு போடும் போது முன்பைய பதிவ படிச்சிட்டு தான் படிக்கனும் என்று விட்டேன். அபப்டியே 9 பதிவு சேர்ந்து விட்டது.

நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-62500901213283557112010-06-07T17:05:44.833+05:302010-06-07T17:05:44.833+05:30என்ன ஒரு அருமையான கட்டுரை இது எல்லோராலும் அதாவது எ...என்ன ஒரு அருமையான கட்டுரை இது எல்லோராலும் அதாவது எல்லா குடும்பஸ்தவர்களாலும் அவசியம் படிக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம்... மிக பயனுள்ளது நானும் நிறைய பேருக்கு இந்த LINK அனுப்பிஉள்ளேன்.... நல்லாவே எழுதிரிக்க்ரீர்கள்... இப்போதுள்ள பெண்கள் என்ன நினைகிறார்கள் என்பதை சுட்டி காட்டினீர்களே அது மிக மிக பிடித்திருக்கிறது.முஹம்மது மபாஸ்https://www.blogger.com/profile/07049805456281186554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74462849086048775952010-05-04T07:09:00.863+05:302010-05-04T07:09:00.863+05:30Thanks friend, LKThanks friend, LKKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54632770844646755112010-05-04T06:51:45.763+05:302010-05-04T06:51:45.763+05:30அருமையான இன்றைக்கு தேவையான பதிவு .தொடர்ந்து எழுதுங...அருமையான இன்றைக்கு தேவையான பதிவு .தொடர்ந்து எழுதுங்கள் . படம் மிக அருமைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30463599243761908612010-04-27T16:44:49.416+05:302010-04-27T16:44:49.416+05:30மிக்க நன்றி மேடம், உங்களின் அன்பும் ஆதரவும் என்னை...மிக்க நன்றி மேடம், உங்களின் அன்பும் ஆதரவும் என்னை இன்னும் அதிகமாக எழுத தூண்டுகிறது. உங்களின் பதிவை பார்த்தேன், மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் அனுபவம் அதில் தெரிகிறது. தொடர்ந்து பேசுவோம் மேடம்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91681507290195491072010-04-25T11:41:51.012+05:302010-04-25T11:41:51.012+05:30அன்புள்ள கெளசல்யா!
‘ தாம்பத்யம் ‘ பற்றிய கருத்துக...அன்புள்ள கெளசல்யா!

‘ தாம்பத்யம் ‘ பற்றிய கருத்துக்கள் அருமை! அழகான, சரளமான நடை!
நல்ல எழுத்து வன்மை! வாழ்த்துக்கள்!
தொடர்ந்து எழுதுங்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66087821672906278952010-04-23T20:28:10.853+05:302010-04-23T20:28:10.853+05:30adhiran உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அந்த படத்தை மிக...adhiran உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அந்த படத்தை மிக சரியாக கணித்ததற்காக என் பாராட்டுகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-48699207057559471332010-04-23T20:12:57.002+05:302010-04-23T20:12:57.002+05:30asiya omar மிக்க நன்றி தோழி. உங்களின் ஆதரவை தொடர்ந...asiya omar மிக்க நன்றி தோழி. உங்களின் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்கிறேன். அந்த படம் பிளாஸ்டிக் குடத்துக்குள் நீந்தும் கலர் மீன்கள். எனது 10 வயது மகன் எடுத்தது, உங்களின் பாராட்டை அவனுக்கு சமர்பித்துவிட்டேன். சந்தோசமா?Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74374994521533668492010-04-21T13:05:43.901+05:302010-04-21T13:05:43.901+05:30தாம்பத்தியம்,நல்ல அருமையான இடுகை.தொடர்ந்து எழுதி ச...தாம்பத்தியம்,நல்ல அருமையான இடுகை.தொடர்ந்து எழுதி சாதனை படைக்க வாழ்த்துக்கள்.போட்டோ அருமை.என்னால் எதுன்னு கணிக்க முடியலை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64710959973890111592010-04-20T10:29:20.334+05:302010-04-20T10:29:20.334+05:30சனியா தொடர்பான பதிவில்:
//இந்தியாவில் ஆம்பளையே க...சனியா தொடர்பான பதிவில்:

//இந்தியாவில் ஆம்பளையே கிடைக்கலையா//
// இந்தியாவின் ஒட்டு மொத்த கசப்பான பாகிஸ்தான்//

மொத்த கட்டுரையும் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் இந்த இரண்டு வரிகளும் அதீதமாய் படுகிறது. இந்த இரண்டு கருத்துகளும் மிக மோசமான பார்வைகள். முதல் வரி ஒரு பெண்ணிற்கெதிரான கடுமையான வன்முறை என்பது உங்களுக்கு புரியாமல் போனது ஆச்சர்யம். இரண்டாவது இந்திய பாகிஸ்தானிய பிரச்சனை முழுக்க முழுக்க அரசியலானது.. இதில் வெகு மக்களுக்கு ஏறக்குறைய தொடர்பில்லை.

தாம்பத்தியம்: எளிய, சிறந்த சரளமான நடை! அழகான உதாரணங்களுடன் ஆரம்பித்துள்ளீர்கள். சிறப்பாக வர வாழ்த்துக்கள்.

அந்த படம்: பிளாஸ்டிக் குடத்துக்குள் அலையும் மீன்கள் என்பது சரிதானே!
***************adhiranhttps://www.blogger.com/profile/14835375734037773330noreply@blogger.com