tag:blogger.com,1999:blog-7182676604187721716.post9059359457610024405..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: சகிப்புத்தன்மைக்கு வந்த சோதனை... !Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-76812212917522653082015-11-30T20:53:18.984+05:302015-11-30T20:53:18.984+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25117837966485906972015-11-29T08:27:14.790+05:302015-11-29T08:27:14.790+05:30இப்போ புதுசா ஒண்ணு ஆரம்பிச்சு இருக்காணுக..
அதாவது...இப்போ புதுசா ஒண்ணு ஆரம்பிச்சு இருக்காணுக..

அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறினாலும் அவர்களை அம்மதத்திலும் சமமாக நடத்துவதில்லை!!! என்று.

இதை இந்து மதத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் மற்றும் தன்னை உயர்சாதி என்று வரையுறுத்திக் ஒள்ளும் எல்லாப் பெரிய மனுஷனும் சொல்றாங்க. பதிவுலகில் கூட இவர்கள் உளறுவதைப் பார்க்கலாம். பொதுவா இவர்கள் சொல்றது என்னனா "கீழ்சாதினு உன்னை நாங்க கேவலப்படுத்தினாலும் எங்களோட இந்துமதத்தையே நீ தொடர்ந்து கட்டி அழு" என்பதுதான்! அதாவது நீ அங்கே போனாலும் உன்னை இஸ்லாமியன் அல்லது கிருந்த்தவன் அல்லது புத்த மதத்தவன்னு சொல்லிக்கொண்டாலும் உன்னை அங்கேயும் சாதி அடையாலத்துடந்தான் ஒருபடி "கீழேதான்" வைத்திருப்பாங்க என்கிற அறிவுரை. இவர்கள் மேல் கரிசனம்! அதாவது சாதிப் பாகுபாட்டை நாங்கதான் எங்க உயர் தர ஹிந்து மதத்தில் உருவாகினோம், அதை நீ எத்தனை மதம் மாறினாலும் மாத்த முடியாது. அந்தளவுக்கு நாங்க ஒரு அழியா கீழ்சாதி முத்திரையை நாங்க உன்மேல் குத்தியிருக்கோம்னு வெக்கங்கெட்ட தனமா சொல்லாமல் சொல்லிக்கிட்டு அலைகிறானுக பல பெரிய மனுஷனுக. என்னைப் பொருத்தவரையில் பார்ப்பனர்களுக்கோ, தன்னை உயர்சாதினு நினைத்துக் கொள்ளும் இந்துக்களுக்கோ மதமாறும் "இவர்களை" விமர்சிக்க எந்தத் தகுதியுமே இல்லை! அவர்களை மற்றமதத்திலும் இவர்கள் குத்திய சாதி முத்திரையை வைத்து அவமானப் படுத்தினாலும், அவர்கள் அவல நிலையை விமர்சிக்க "இந்த மேதாவிகளுக்கு" எந்தத் தகுதியும் இல்லை. அது ஏன் இந்த "கீழ்ப் புத்தி" காரர்களுக்கு அது புரிவதில்லை? நீ உயர் சாதினு மமதையில் இந்துமதத்தையே கட்டி அழுது, வாழ்ந்து சாவு. அதில் யாருக்கும் பிரச்சினை இல்லை! நீ கீழ்சாதி முத்திரை குத்திய அவன் எப்படியும் போறான பிறமதத்திற்கு போயி எப்படியும் போறான். நீ என்னத்துக்கு அந்த மதத்திலும் நாங்க குத்திய முத்திரையை அழிக்க முடியாதுனு விமர்சிக்கிற?

நீ பார்பனரா? இல்லைனா உன்னை உயர்சாதினு நினைத்துக்கொள்ளும் இந்துவா? இல்லை உன் சாதி "பிள்ளை"னு வெக்கமில்லாமல் விக்கில போட்டுக்கொள்ளும் இந்துமத வெறிபிடிச்ச் மேதாவி ஜெயமோகனா? நீ முதலில் மதம்மாறும் அவர்களை விமர்சிக்காமல் வாயை மூடிக்கிட்டு இருமுனக்கு அவர்களை விமர்சிக்க எந்தத்தகுதியும் இல்லை! புரியுதா? புரிஞ்சுக்கோ!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61008784312807900332015-11-29T07:18:47.097+05:302015-11-29T07:18:47.097+05:30அப்படி ஆகிவிட்டது வருத்தமே ...
வாசிப்பிற்கு நன்றி...அப்படி ஆகிவிட்டது வருத்தமே ...

வாசிப்பிற்கு நன்றி குமார்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45301450534963703212015-11-29T07:17:58.916+05:302015-11-29T07:17:58.916+05:30நன்றி தோழி நன்றி தோழி Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31877703111752053542015-11-29T00:19:43.423+05:302015-11-29T00:19:43.423+05:30சகிப்புத்தன்மை என்ற வார்த்தையையே இப்போது சகிக்கமுட...சகிப்புத்தன்மை என்ற வார்த்தையையே இப்போது சகிக்கமுடியவில்லை சகோதரி,'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81845028259009640332015-11-28T20:48:04.758+05:302015-11-28T20:48:04.758+05:30அருமைஅருமைJ.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47892378490027705372015-11-28T20:11:35.207+05:302015-11-28T20:11:35.207+05:30நன்றி ஏஞ்சல்...
என்ன சொல்றோம் என்பதை விட யார் சொல...நன்றி ஏஞ்சல்...

என்ன சொல்றோம் என்பதை விட யார் சொல்றா அவங்க background , குலம் கோத்திரம் எந்த கட்சி எல்லாம் பாக்குறது தான் முதல் வேலை ...

எல்லா மதத்தையும் கொண்டாடினாலும் நடுநிலை வியாதிகள் என்ற பட்டம் வேற...

unconditional love வாய்ப்பு கம்மிதான் தோழி

Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-77106452399847131142015-11-28T19:57:15.684+05:302015-11-28T19:57:15.684+05:30இது தான் சகிப்புத்தன்மை !!
வாசிப்பிற்கு நன்றி தனப...இது தான் சகிப்புத்தன்மை !!

வாசிப்பிற்கு நன்றி தனபாலன் சார்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8014346200118845752015-11-28T17:18:33.458+05:302015-11-28T17:18:33.458+05:30வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கௌஸ் ...மிக அருமையான வ...வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கௌஸ் ...மிக அருமையான வார்த்தைகள் ..

மிக சமீப காலமாகத்தான் இந்த மாதிரி அசிங்கங்கள் அரங்கேறுது ...எதற்கெடுத்தாலும் சண்டை ..
உண்மையை சொன்னாலும் ஏற்க தயாராக இல்லை சமூகம் ..
எதற்கெடுத்தாலும் போட்டி ஒருவர் 40 இஞ்ச் டிவி வாங்கினா உடனே போட்டியா 50 இன்ச் டிவி வாங்கிறதில் துவங்கி யாரோ ஒருவருக்காக தெரிந்த நட்புக்கலையே ஆண் பெண் பேதமின்றி தூஷிக்கும் அவலம் ..என்னத்தை சொல்ல அந்த அளவுக்கு வெறுப்பு வேர் விட்டு வளர்ந்து விட்டது ..ஒரு வாழ்த்து அட்டை சாண்டா கார்ட் போட்டேன் நினைவிருக்கா பசுமை விடியலில் உடனே ஒரு அறிவு ஜீவி வந்து சொல்லுது இந்தியாவுக்கு கிறிஸ்தவர்களும் க்ரிஸ்துமசும் தேவையில்லை ..என்ன ஒரு வெறி :( அந்த முட்டாளுக்கு தெரியாது நான் தீபாவளிக்கும் கார்ட் போட்டேன் ரம்ஜானுக்கும் கார்ட் போட்டேன் ..மனதில் வேற்றுமை எனும் விஷ செடியை பார்த்தீனிய செடியை யாரோ விதைக்கிறார்கள் அது புரியாம மக்களும் அமில வார்த்தைகளை தெறிக்க விடுகிரறாகள் ..
அனைவருக்கும் தற்போதைய தேவை UNCONDITIONAL LOVE .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51306806236383248412015-11-28T12:16:26.331+05:302015-11-28T12:16:26.331+05:30ஒன்றும் சொல்ற மாதிரி இல்லை...ஒன்றும் சொல்ற மாதிரி இல்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com