tag:blogger.com,1999:blog-7182676604187721716.post8842841388319497674..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: ரிலாக்ஸ் பிளீஸ்...!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22561985329245125262011-01-26T14:13:16.766+05:302011-01-26T14:13:16.766+05:30:):)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-10073270131773026172011-01-14T11:07:57.829+05:302011-01-14T11:07:57.829+05:30//ஆமாம் இதை கேட்க ஏன் பெயரில்லாம வரணும்...? டவுட்ட...//ஆமாம் இதை கேட்க ஏன் பெயரில்லாம வரணும்...? டவுட்டு ##

எப்படி வந்தா என்னங்க ?? நான் படிக்க மட்டுமே விரும்புவன். விஷயத்தை மட்டும் பாருங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57852536768669225422011-01-13T20:09:03.445+05:302011-01-13T20:09:03.445+05:30@@ பத்மஹரி said...
// ஆங்....உங்க பையன், உங்க பதி...@@ பத்மஹரி said...

// ஆங்....உங்க பையன், உங்க பதிவைவிட சூப்பர்!! என்ன ஒரு அணுகுமுறை, அப்படியே புல்லரிச்சுப் போச்சு படிக்கிறப்போ!//

அவன் கொஞ்சம் என்னை மாதிரி...ஹா ஹா :)))

//இப்பெல்லாம் உங்க பதிவ படிக்கப் படிக்க ரொம்பப் பொறாமையா இருக்கு...//

இது வேறையா...?? ஜப்பான்ல ரொம்ப குளிரா இருக்கா என்ன ??

:)))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15002278398083479842011-01-13T08:54:15.739+05:302011-01-13T08:54:15.739+05:30சூப்பரோ சூப்பர்! வேற ஒன்னும் சொல்றதிக்கில்ல! ஆங்.....சூப்பரோ சூப்பர்! வேற ஒன்னும் சொல்றதிக்கில்ல! ஆங்....உங்க பையன், உங்க பதிவைவிட சூப்பர்!! என்ன ஒரு அணுகுமுறை, அப்படியே புல்லரிச்சுப் போச்சு படிக்கிறப்போ! இப்பெல்லாம் உங்க பதிவ படிக்கப் படிக்க ரொம்பப் பொறாமையா இருக்கு....ம்ம்....கலக்குங்க!பத்மஹரிhttp://padmahari.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-16004269446321407012011-01-12T20:47:37.402+05:302011-01-12T20:47:37.402+05:30@@@ RAZIN ABDUL RAHMAN said...
//(பதில் gm , hi வ...@@@ RAZIN ABDUL RAHMAN said...

//(பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there னு எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது...!! //

//இயல்பான நகைச்சுவை..சிரித்தேன்.//

ரசித்தேன்...மகிழ்ந்தேன் !!

//(இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...!//

//நம்பீட்ட்டேன்......//

ரொம்ப நல்ல குணம்ங்க உங்களுக்கு என்னை மாதிரியே !!

//சகோ இத ரோஜா செடிக்கு மட்டும் எடுத்துக்கோங்க..நாளைக்கு கார் எதாச்சும் மிஸ் ஆகும்போது...ஓக்கே நம்மல விட அதிகமா நம்ம கார அவங்க நேசிச்சதாலதான எடுத்துட்டு போயிருக்காங்கன்னு நெனச்சிடாதீங்க.(just kidding)//

அடடா பார்த்தீங்களா...பதிவு போடுற அவசரத்தில காருக்கு பூட்டு போடாம அட ச்சே லாக் பண்ணாம வந்திட்டேங்க. நல்ல வேளை நினைவு படுத்துனீங்க தேங்க்ஸ்பா :)))

//எனக்கு அவசியத்திலும் அவசியமான வரிகள்..எனக்கெ சொன்னது போல் இருக்கிறது..

நன்றிகள் பல...//

எதுக்கு இப்படி ?? ரிலாக்ஸ் பிளிஸ் !!

ரசனையான பின்னூட்டதிற்கு நன்றி ரஜின்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-29510498070360332652011-01-12T20:40:39.400+05:302011-01-12T20:40:39.400+05:30@@ சசிகுமார்...
thank u sasi.@@ சசிகுமார்...

thank u sasi.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53358464070426002872011-01-12T20:40:07.478+05:302011-01-12T20:40:07.478+05:30@@ Anonymous said...
//ஏன் உங்க வலைப்பூவின் பெயர்...@@ Anonymous said...

//ஏன் உங்க வலைப்பூவின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது ??//

ஆங்கிலத்தில் இருக்கணும் என்று எந்த தனிப்பட்ட காரணமும் இல்லங்க...ஆரம்பத்தில் அப்படி எழுதினேன்...அப்படியே விட்டுட்டேன் . டெம்பிளேட் விரைவில் மாற்ற போறேன் அப்ப மாத்திடுவேன்.

ஆமாம் இதை கேட்க ஏன் பெயரில்லாம வரணும்...? டவுட்டு ##

:)))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31056599927478860062011-01-12T20:36:58.227+05:302011-01-12T20:36:58.227+05:30@@ வெங்கட் நாகராஜ் said...
//தேவையில்லாமல் டென்ஷன...@@ வெங்கட் நாகராஜ் said...

//தேவையில்லாமல் டென்ஷன் ஆவது நல்லது இல்லை. சரியாக சொல்லி இருக்கீங்க. //

அனுபவம் பேசுதுங்க...

:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-48300105373958598862011-01-12T20:35:58.262+05:302011-01-12T20:35:58.262+05:30@@ ஸாதிகா said...
புரிதலுக்கு நன்றி தோழி.
@@ v...@@ ஸாதிகா said...

புரிதலுக்கு நன்றி தோழி.

@@ vanathy said...

//கௌஸ், நானும் தேவையில்லாம டென்ஷன் ஆவதை குறைச்சுட்டேன்.//

அப்ப முன்னாடி நீங்களும் என்னை மாதிரி தானா?

//அதோடு வேறு ஒரு கொள்கை மற்றவர்களுன் பெர்சனல் life இல் தலையிடுவது, கிசு கிசு பேசுவது அறவே நிப்பாட்டி விட்டேன்//

பொதுவாவே இது ரொம்ப நல்ல குணம் வாணி...பலரும் இதை பின்பற்றினால் எந்த பிரச்சனையும் வராது.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22704461637679613752011-01-12T19:57:33.818+05:302011-01-12T19:57:33.818+05:30@@ சே.குமார்...
நன்றி குமார்.
@@ ஹேமா said...
...@@ சே.குமார்...

நன்றி குமார்.

@@ ஹேமா said...

//வாழ்வியலுக்குள் போய் தெரிந்தெடுத்த பதிவு//

ம் வாழ்க்கை நமக்கு தினம் ஒரு பாடத்தை நடத்துகிறதே ஹேமா??!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63107500711935852992011-01-12T19:42:12.859+05:302011-01-12T19:42:12.859+05:30Anonymous said...
//very nice... very good concep...Anonymous said...

//very nice... very good concept brought out thro ur simple, thought-provoking writing... i like u akka... geethababu//

thank u geetha...i am so happy for ur first visit and comment.

:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-48349650478591677172011-01-12T19:38:56.313+05:302011-01-12T19:38:56.313+05:30@@ asiya omar said...
//நல்ல தெளிவுதான் என்றாலும்...@@ asiya omar said...

//நல்ல தெளிவுதான் என்றாலும் நாம் வளர்த்த செடியே தொட்டியோடு காணலைன்னால் கொஞ்சம் என்ன எனக்கும் நிறைய அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.ர்லாக்ஸ் ப்ளீஸ்//

ஆமாம் தோழி, ஒவ்வொரு புது இலை வெளி வரும் போதும், ரசிச்சி பூ பூக்கும் போது மகிழ்ந்து கடைசியில இப்படி மொத்தமா போச்சுனா எப்படி இருக்கும்...?!

ஆனா என் பையன் சொன்னதும் மனசை தேத்திக்கிட்டேன் தோழி. (வேற வழி...?!) :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81238702098904072272011-01-12T16:52:13.630+05:302011-01-12T16:52:13.630+05:30@@ மாணவன் said...
புரிதலுக்கு நன்றிங்க.
@@ வெற...@@ மாணவன் said...

புரிதலுக்கு நன்றிங்க.

@@ வெறும்பய said...

//இது நான் கற்றுக்கொள்ள வேண்டிய ஓன்று..//

நானே அன்று தான் கற்று கொண்டேன் ஜெயந்த்...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5641788720116889952011-01-12T16:48:18.728+05:302011-01-12T16:48:18.728+05:30@@ angelin said...
//your son is really great.ind...@@ angelin said...

//your son is really great.indha chinna vayadhil evvalavu pakkuvam.
we should learn to enjoy our life instead of grumbling about it.//

ரொம்ப தேங்க்ஸ் ஏஞ்சல். என் பையன் சொன்னது அன்று என்னை மிகவும் யோசிக்க வைத்தது தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57886155536446586712011-01-12T16:42:13.578+05:302011-01-12T16:42:13.578+05:30@@ Sriakila said...
//ஏங்க எதுக்கும் செளந்தரக் க...@@ Sriakila said...

//ஏங்க எதுக்கும் செளந்தரக் கேட்டுப்பாருங்க.. இந்த வேலைய அவன் கூட செஞ்சிருக்கலாம்.//

அவனா ? அவன் பச்சபுள்ள அகிலா...!! :)))

புரிதலுக்கும் கருத்திற்கும் நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-62534939837793437782011-01-12T16:39:12.033+05:302011-01-12T16:39:12.033+05:30@@ Balaji saravana said...
//கடந்து செல்லும் நிமி...@@ Balaji saravana said...

//கடந்து செல்லும் நிமிடங்களை சிறைப்படுத்திக் கொள்ள முடியாது ஆனாலும் ரசிப்பின் நினைவுகளின் வழி உயிர்ப்பித்திருக்க முடியும்.. :)//

கண்டிப்பா...உங்க கருத்து அழகாய் இருக்கிறது பாலா. நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-20762953650261654902011-01-12T16:31:44.780+05:302011-01-12T16:31:44.780+05:30@@ எஸ்.கே said...
நன்றி எஸ்.கே.
@@ கோமாளி செல்வ...@@ எஸ்.கே said...

நன்றி எஸ்.கே.

@@ கோமாளி செல்வா said...

//எங்க ஆபீசுல நான் அப்படி உட்கார்ந்து உள்ளங்கைய பார்த்துட்டு இருந்தா அடிக்க வராங்க //

ஆபீஸ்ல வேலையை ரசிங்க...சரியா செல்வா ? :))

//பேசுறதுல கூட சட்டை தைக்க முடியுமா அக்கா //

அக்கா ரொம்ப பாவம் செல்வா... இப்படி எல்லாம் கேள்வி கேட்ட நான் ஓடிடுவேன்..Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-4953274731386497732011-01-12T16:21:42.165+05:302011-01-12T16:21:42.165+05:30@@ TERROR-PANDIYAN(VAS) said...
//நீங்க நாலு தொட்...@@ TERROR-PANDIYAN(VAS) said...

//நீங்க நாலு தொட்டிய தூக்கரப்போ அவங்க ஒரு தொட்டிய தூக்க மாட்டாங்களா என்ன? இல்லை நீங்க வெயிட் லிப்டரா? #டவுட்//

ஆளுங்க தான் தூக்கி வச்சாங்க...நீங்க இப்படி பதிவை வரிக்கு வரி படிச்சி ஆராய்ச்சி செய்வீங்கன்னு தெரிஞ்சா அதை முதலில் சொல்லி இருப்பேன்... :)))

//உங்க வீட்டுல இருக்க நகை எல்லாம் சுவத்து மேல வையுங்க உங்களை விட அத அதிகமா லவ் பண்றவங்க அதை பத்திரமா பார்த்துபாங்க. //

அட என்ன இப்படி...நான் அந்த அளவு விவரம் இல்லாதவனு முடிவு பண்ணிடீங்களா ? :))

terror கமெண்ட் போட்டு இருக்கிறார் என்றாலே ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கு பதில் போட... :))))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26689349877272411762011-01-12T16:12:23.235+05:302011-01-12T16:12:23.235+05:30@@ இம்சைஅரசன் பாபு.. said...
உங்க பையன் ரொம்ப புத...@@ இம்சைஅரசன் பாபு.. said...

உங்க பையன் ரொம்ப புத்திசாலி(ஹி......ஹி ..அவங்க அப்பா மாதிரின்னு நினைக்கிறன்//

உண்மைதான் :))) ஒத்துக்கணும் தான்

இல்லைனா இந்த மாதிரி ஒரு கமெண்டுக்கு நான் மெனக்கிட்டு பதில் சொல்லிட்டு இருப்பேனா ?!! :)))

//இந்த காலத்தில் சிறுவர்களிடம் இருந்து பெற்றோர்கள் நிறைய பாடம் கற்று கொள்ள வேண்டும்//

உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்குமே பாபு.

பாடம் கத்துகிட்டீங்களா ?? :)))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-80234500322713533502011-01-12T16:08:50.276+05:302011-01-12T16:08:50.276+05:30@@ சௌந்தர் said...
//இதை நாம் மனதில் வைத்துகொள்வத...@@ சௌந்தர் said...

//இதை நாம் மனதில் வைத்துகொள்வது நல்லது//

கண்டிப்பா...இப்போதைய சூளிநிலைக்கு எல்லோரும் மனதில் வைத்து கொள்ள வேண்டிய ஒன்று தான்.

//இதுல எனக்கு வேற போன் பண்ணி ரோஜா பூ காணோம் சொல்லி ஒரே புலம்பல்//

துக்கத்தை மத்தவங்ககிட்ட சொன்னா குறைஞ்சிடும்னு சொன்னேன்... :))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23070058952827258752011-01-10T16:33:33.601+05:302011-01-10T16:33:33.601+05:30//(பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there னு...//(பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there னு எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது...!! //

இயல்பான நகைச்சுவை..சிரித்தேன்.

//(இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...!//

நம்பீட்ட்டேன்......

//உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க//

சகோ இத ரோஜா செடிக்கு மட்டும் எடுத்துக்கோங்க..நாளைக்கு கார் எதாச்சும் மிஸ் ஆகும்போது...ஓக்கே நம்மல விட அதிகமா நம்ம கார அவங்க நேசிச்சதாலதான எடுத்துட்டு போயிருக்காங்கன்னு நெனச்சிடாதீங்க.(just kidding)

/நேர்மையான எண்ணம்/

அது உணமையிலேயே தெளிவான நேர்மையான எண்ணமே...

//"பிறரை போல் சந்தோசமாக இல்லையே என்ற கவலை வேண்டாம்,
நீங்கள் நினைப்பது போல் அவர்கள் சந்தோசமாக இல்லை"//

எனக்கு அவசியத்திலும் அவசியமான வரிகள்..எனக்கெ சொன்னது போல் இருக்கிறது..

நன்றிகள் பல...

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-18100228955131631652011-01-10T13:48:29.499+05:302011-01-10T13:48:29.499+05:30கண்டிப்பாக பயன் தரும்கண்டிப்பாக பயன் தரும்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73776012042608502252011-01-10T11:39:05.319+05:302011-01-10T11:39:05.319+05:30ஏன் உங்க வலைப்பூவின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது ??...ஏன் உங்க வலைப்பூவின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது ??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-62778337260573238642011-01-10T10:58:13.928+05:302011-01-10T10:58:13.928+05:30தேவையில்லாமல் டென்ஷன் ஆவது நல்லது இல்லை. சரியாக ச...தேவையில்லாமல் டென்ஷன் ஆவது நல்லது இல்லை. சரியாக சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-71907545716798433652011-01-10T08:02:08.934+05:302011-01-10T08:02:08.934+05:30கௌஸ், நானும் தேவையில்லாம டென்ஷன் ஆவதை குறைச்சுட்டே...கௌஸ், நானும் தேவையில்லாம டென்ஷன் ஆவதை குறைச்சுட்டேன். அதோடு வேறு ஒரு கொள்கை மற்றவர்களுன் பெர்சனல் life இல் தலையிடுவது, கிசு கிசு பேசுவது அறவே நிப்பாட்டி விட்டேன்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.com