tag:blogger.com,1999:blog-7182676604187721716.post5662647474319626577..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: 'வீட்டுத் தோட்டம்' ரொம்ப ரொம்ப ஈசிதான் - அனுபவம் - 2Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73382024160528429532018-02-12T14:58:09.784+05:302018-02-12T14:58:09.784+05:30ஒரு முறை காய்கறி விளைச்சல் முடிந்ததும் பழைய மண்ணை ...ஒரு முறை காய்கறி விளைச்சல் முடிந்ததும் பழைய மண்ணை முழுதாக அகற்றவேண்டும் என்று இல்லை, நன்றாக கிளறிவிட்டு இயற்கை உரத்தை கலந்தால் போதுமானது. Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-2492083695415731572018-02-06T12:10:34.567+05:302018-02-06T12:10:34.567+05:30மாடிதோட்டத்திற்கி மண் மற்ற வேண்டியது அவசியமா..?மாடிதோட்டத்திற்கி மண் மற்ற வேண்டியது அவசியமா..?lelwinhttps://www.blogger.com/profile/04015096899699265055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-30522458020362406622016-12-17T13:57:34.401+05:302016-12-17T13:57:34.401+05:30மாடித்தோட்டம் அமைக்கையில் குரைந்த உயரத்தில் பச்சை ...மாடித்தோட்டம் அமைக்கையில் குரைந்த உயரத்தில் பச்சை வலைகளை சிறிய அளவில் பயன்படுத்தும்போது அதன் உற்பத்தி அதிகமாக கிடைக்கும்... Anonymoushttps://www.blogger.com/profile/16198189338765885575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11510572227887877022016-12-17T13:55:19.639+05:302016-12-17T13:55:19.639+05:30ஒரு அடி உயரமுள்ள 3×2 பிளாஸ்டிக் பேசன் இருந்தால் போ...ஒரு அடி உயரமுள்ள 3×2 பிளாஸ்டிக் பேசன் இருந்தால் போதும் வீட்டிற்கு தேவையான இயற்கை முறை கீரை கிடைத்துவிடும்...Anonymoushttps://www.blogger.com/profile/16198189338765885575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-44129561720317889952016-12-17T13:52:22.675+05:302016-12-17T13:52:22.675+05:30மாடித்தோட்டம் அமைக்கையில் குரைந்த உயரத்தில் பச்சை ...மாடித்தோட்டம் அமைக்கையில் குரைந்த உயரத்தில் பச்சை வலைகளை சிறிய அளவில் பயன்படுத்தும்போது அதன் உற்பத்தி அதிகமாக கிடைக்கும்... Anonymoushttps://www.blogger.com/profile/16198189338765885575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85370529194769520252016-09-06T10:40:01.059+05:302016-09-06T10:40:01.059+05:30ரோஜா செடியில் சங்கு போன்ற பூச்சி இருக்குதே. எப்படி...ரோஜா செடியில் சங்கு போன்ற பூச்சி இருக்குதே. எப்படி அழிப்பது?

Anonymoushttps://www.blogger.com/profile/05747767136370519937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-1000731026157971442015-11-03T09:46:52.659+05:302015-11-03T09:46:52.659+05:30செடியின் மீது மஞ்சள் தூள் தூவுங்கள் ...
வேறு சந்...செடியின் மீது மஞ்சள் தூள் தூவுங்கள் ...

வேறு சந்தேகங்கள், தகவல்கள் தேவை என்றால் கேளுங்கள், சொல்கிறேன் .

வருகைக்கு நன்றி .
Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-1609630194361237082015-11-02T21:41:54.442+05:302015-11-02T21:41:54.442+05:30எனது வீட்டில் வெண்டைக்காய் வளர்க்கிறேன். சிட்டெரும...எனது வீட்டில் வெண்டைக்காய் வளர்க்கிறேன். சிட்டெரும்பு வந்து பூக்களை கடிக்கிறது, என்ன செய்வது?Anonymoushttps://www.blogger.com/profile/07670362850478684428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-77091860471004460442014-05-08T05:09:03.821+05:302014-05-08T05:09:03.821+05:30வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிம...வணக்கம்

இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் பதிவை சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_8.html?showComment=1399504745644#c2740972411937371345

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26641180014638088302013-06-21T06:43:35.829+05:302013-06-21T06:43:35.829+05:30வணக்கம்...
இந்தப் பகிர்வும்...
Visit : http://bl...வணக்கம்...

இந்தப் பகிர்வும்...

Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-88601961437044922792012-10-13T00:47:08.420+05:302012-10-13T00:47:08.420+05:30அன்பின் கௌசல்யா
ஆலோசனை நன்று - செய்து பார்த்து வ...அன்பின் கௌசல்யா

ஆலோசனை நன்று - செய்து பார்த்து வெற்றி பெற வேண்டும் - ஆர்வம் வேண்டும் - நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33312640807603036092012-08-23T12:54:53.472+05:302012-08-23T12:54:53.472+05:30மொட்டை மாடி தோட்டம் குறித்த அடுத்த பதிவுக்கு காத்த...மொட்டை மாடி தோட்டம் குறித்த அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் மேடம்.indhiranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-48796264727518674622012-07-13T08:50:20.281+05:302012-07-13T08:50:20.281+05:30@@ பொன்ஸ்~~Poorna said...
//இதுக்கு ஏதாவது சுலப ...@@ பொன்ஸ்~~Poorna said...

//இதுக்கு ஏதாவது சுலப வழி இருந்தா யாராச்சும் சொல்லுங்க...//

குளிர் காலத்துல எப்படி பாதுகாத்து வளர்கிரதுனு எனக்கு தெரியல, ஆனா நீங்க கேட்டதுக்கு பிறகு எனக்கும் மிக ஆர்வமாகிவிட்டது, இதை பற்றி இங்கே விசாரித்து சொல்கிறேன்...ஏதாவது வழி இல்லாமலா போய்டும்,அது என்னனு பார்த்துடுவோம் :)

http://thulasidhalam.blogspot.in/
நேரம் இருந்தா இவங்க தளம் சென்று பாருங்க...உங்களுக்கு பிடிச்ச விசயங்கள் நிறைய இருக்கு.

//அப்புறம், இந்தப் பின்னூட்டத்தில் வரும் பதில்களை எல்லாம் ஒண்ணா சேர்த்து உங்க பதிவை அப்டேட் பண்ணுங்களேன்! எங்களுக்கு உபயோகமா இருக்கும்...//

கண்டிப்பாக செய்கிறேன்...

உங்களின் ஆர்வத்தை எண்ணி மகிழ்கிறேன். முதல் வருகைக்கு என் நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-8918000197965207242012-07-13T08:40:39.075+05:302012-07-13T08:40:39.075+05:30@@ துளசி கோபால் said...
//பொன்ஸ்,
'எ...@@ துளசி கோபால் said...

//பொன்ஸ்,

'என்னை' இங்கே கன்ஸர்வேட்டரியில் வச்சே வளர்த்தாலும் குளிர் காலம் வந்துருச்சுன்னால்..... போச்:(

என்னதான் காப்பாத்தி வச்சாலும் Aphids வந்து மொய்ச்சுருதே:(//

அது எப்படிங்க , கம்மென்ட் பப்ளிஷ் பண்ணிட்டு இதுக்கு பதில் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே, எப்படி உங்களை கேட்கிரதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். டக்குனு வந்துடீங்களே ?!!!

ஆச்சர்யமாக இருக்கு :))

நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17553683067003500812012-07-13T08:37:22.656+05:302012-07-13T08:37:22.656+05:30பொன்ஸ்,
'என்னை' இங்கே கன்ஸர்வேட்டரியில் ...பொன்ஸ்,

'என்னை' இங்கே கன்ஸர்வேட்டரியில் வச்சே வளர்த்தாலும் குளிர் காலம் வந்துருச்சுன்னால்..... போச்:(

என்னதான் காப்பாத்தி வச்சாலும் Aphids வந்து மொய்ச்சுருதே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-24638608136906458862012-07-12T23:48:07.308+05:302012-07-12T23:48:07.308+05:30பதிவு நல்லா இருக்கு கௌசல்யா, செல்வி சொல்வது போல் ...பதிவு நல்லா இருக்கு கௌசல்யா, செல்வி சொல்வது போல் துளசி வளர்க்கிறது கஷ்டமாத் தான் இருக்கு.. வெயில் நிறைந்த சென்னைவாசிகளுக்கு அந்தக் கஷ்டம் தெரியாது! நான் அமெரிக்காவில் சான் ஹோசேவில் இருக்கேன். ஒவ்வொரு ஏப்ரலும் துளசி வாங்கி வைப்போம், சொல்லி வச்ச மாதிரி, டிசம்பரில் ரெண்டு ராத்திரி வெளியில் மறந்து வச்சிட்டு தூங்கிடுவோம், அவ்வளவு தான்.. எல்லாம் போச்சு! இதுக்கு ஏதாவது சுலப வழி இருந்தா யாராச்சும் சொல்லுங்க...

அப்புறம், இந்தப் பின்னூட்டத்தில் வரும் பதில்களை எல்லாம் ஒண்ணா சேர்த்து உங்க பதிவை அப்டேட் பண்ணுங்களேன்! எங்களுக்கு உபயோகமா இருக்கும்...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-11412303008348481482012-06-28T12:23:10.985+05:302012-06-28T12:23:10.985+05:30ஆட்டத்துலே நம்மையும் சேர்த்துவிட்டதுக்கு நன்றி.
எ...ஆட்டத்துலே நம்மையும் சேர்த்துவிட்டதுக்கு நன்றி.

எங்களுக்கு இடம் தாராளமா கொல்லைப்புறத்தில் இருக்குன்னாலும்....... குளிர் கொன்னுபோட்டுருது:(

அப்படியும் விடாம எதையாவது நட்டுக்கிட்டே இருப்பேன்.

வெய்யில் காலத்தில் கப்சுப்புன்னு இருந்துட்டு இப்ப கன்ஸர்வேட்டரியில் வச்சதும் போகெய்ன்வில்லா பூக்குது:-)

அதுக்கும் மனம்போல வாழ்வுதான்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81740705279483766182012-06-22T13:36:03.874+05:302012-06-22T13:36:03.874+05:30@@ gardenerat60 said...
//Kindly visit my garden...@@ gardenerat60 said...

//Kindly visit my gardening blog too, and offer your comments. Thanks.//

sure.

thank u very much for visiting my blog...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54506345064188635182012-06-22T13:30:40.004+05:302012-06-22T13:30:40.004+05:30@@ சதுக்க பூதம் said...
// அமெரிக்காவில் தலைகீ...@@ சதுக்க பூதம் said...

// அமெரிக்காவில் தலைகீழாக வளர்க்கும் தக்காளி,மிளகாய் மிக வேகமாக பரவி வருகிறது. //

தங்கள் தளம் சென்று பார்த்தேன், இத்தனை நாள் தெரிந்துகொள்ளவில்லை என வருந்துகிறேன்.

தலைகீழாக வளர்க்கும் தக்காளி எங்கள் வீட்டிலும் வளர்த்து பார்க்கவேண்டும் என ஆவலை தூண்டிவிட்டது.

விடியோ இணைப்பும் பார்த்தேன்...
தோட்டத்தின் மீது இன்னும் அதிக ஆர்வம் வந்து விட்டது.

தங்கள் வருகைக்கும், இங்கே இவற்றை பகிர்ந்ததுக்கு என் நன்றிகள் பல...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-66898896822968632432012-06-22T13:24:54.311+05:302012-06-22T13:24:54.311+05:30@@ அமுதா கிருஷ்ணா said...
//தோட்டத்தில் செம்ம...@@ அமுதா கிருஷ்ணா said...

//தோட்டத்தில் செம்மண் இருந்தால் அல்லது நாம் செம்மண் போட்டால் கரையான் வரும் என்பது உண்மையா???//

செம்மண் என்று இல்லை, எல்லா மண்ணிலும் வரும்...அந்த மண்ணில் இருக்கும் கார்பன்சத்தை பொறுத்தது...

வந்தபின் அந்த இடத்தில் சிறிது கெரசின் தெளித்து கட்டுபடுத்தலாம்.

நன்றிகள் அமுதா கிருஷ்ணாKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-55673248622357064872012-06-22T11:37:40.014+05:302012-06-22T11:37:40.014+05:30@@ அப்பாதுரை said...
//சாப்பிடறதோட சரிங்க. பட...@@ அப்பாதுரை said...

//சாப்பிடறதோட சரிங்க. படிக்கப் படிக்கப் பிரமிப்பா இருக்கு.//

அது சரி. :)

தோட்டம் போட்டு பார்த்தா இன்னும் பிரமிப்பா இருக்கும். முடிஞ்சா கொஞ்சமா டிரை பண்ணுங்க.

நன்றிகள் :)Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63208437484118677782012-06-22T11:35:23.301+05:302012-06-22T11:35:23.301+05:30@@ வவ்வால் said...
//நீர்க்கசிவினால் மேல் தளம...@@ வவ்வால் said...

//நீர்க்கசிவினால் மேல் தளம் பாதிப்பது, அப்படியாகாமல் மாடித்தோட்டம் அமைக்கும் முறை ,இன்னும் கொஞ்சம் தகவல் சேர்த்து ஒரு பதிவிட்டுள்ளேன் ,நேரம் இருக்கும் போது பார்க்கவும்.//

ம்...ஒரு வாரம் கழித்து தான் எனக்கு நேரம் கிடைச்சிருக்கு. படித்தேன். உபயோகமான நல்ல தகவல்கள்.

நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-58706501677180380802012-06-22T11:32:42.233+05:302012-06-22T11:32:42.233+05:30@@ Athisaya...
மகிழ்கிறேன். நன்றிகள்@@ Athisaya...

மகிழ்கிறேன். நன்றிகள்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59366974576977113962012-06-22T11:30:53.435+05:302012-06-22T11:30:53.435+05:30@@ FOOD NELLAI...
அன்றே சரி பண்ணியாச்சு. :)
பிழை...@@ FOOD NELLAI...

அன்றே சரி பண்ணியாச்சு. :)

பிழைகளை சொன்னதுக்கு நன்றிகள் அண்ணா.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50170107657938642172012-06-22T11:24:30.782+05:302012-06-22T11:24:30.782+05:30@@ Anonymous said...
//VERY USEFUL AND INTERS...@@ Anonymous said...

//VERY USEFUL AND INTERSTING BLOG. i AM INTERESTED IN GARDENING. WAITING TO KNOW HOW TO GROW TULSI. HAVE SOME DIIFICULTY IN MAINTAIN IT//

துளசி வளர்ப்பதில் சிரமம் எதுவும் இல்லையே...பிற செடிகளுக்கு கொடுக்கும் கவனம் கொடுத்தால் போதும். சிறந்த மூலிகை. எல்லோரின் வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டியது துளசி.

தொடர்ந்து வருகை தாருங்கள்.

நன்றி செல்வி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com