tag:blogger.com,1999:blog-7182676604187721716.post507471499577390023..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: கவி மடல்Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73463749084556441932010-07-12T16:16:18.855+05:302010-07-12T16:16:18.855+05:30//அது உங்கள் மகன்...//
நான் சொன்ன மகனுக்குத்தான் ...//அது உங்கள் மகன்...//

நான் சொன்ன மகனுக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே....!! கவிதையை மறுபடி நன்றாக படிக்கவும் நண்பரே. அதில் வந்த வார்த்தைகள் ஏதும் கற்பனை இல்லை நடந்த நிஜம்தான். இப்ப புரிந்து விட்டதா சௌந்தர். nanri friend.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-82278281615162275202010-07-12T16:05:56.480+05:302010-07-12T16:05:56.480+05:30//கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பைப்பற்றி படிச...//கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பைப்பற்றி படிச்சுருகேன்..//

எவ்வளோ பெரிய அளவுக்கு எங்களை உயர்த்தி விட்டீர்கள்.....!! நன்றி காயத்ரி வாழ்த்துக்குKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-76100336325657611382010-07-11T10:45:25.194+05:302010-07-11T10:45:25.194+05:30அங்கிருந்த சில நிமிட நேரத்தில்,
பலமுறை...அங்கிருந்த சில நிமிட நேரத்தில்,
பலமுறை நன்றி சொன்னாய் என்
வருகைக்கு...!! மிரட்டி வர வைத்துவிட்டு
நன்றியா ? போடா வெங்காயம் என்று
ஆசிர்வதித்து விட்டு வந்தேன்??!!

யதார்த்தமான் அழகு....கோவை குமரன்http://kutraalam.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78331079436660061882010-07-11T08:52:21.863+05:302010-07-11T08:52:21.863+05:30//எதிர் காலத்தில் உங்கள் நண்பனுக்கு கல்யாணம் ஆகும்...//எதிர் காலத்தில் உங்கள் நண்பனுக்கு கல்யாணம் ஆகும் இல்லையா அதான் இப்போது வாழ்த்துகள்.//

அந்த 'உங்கள் நண்பன்' யாரை குறிக்கிறது...?? பின்னூட்டத்தில் புதிர் வைக்கும் தோழரே.....புரியவில்லை, விளக்குங்கள்...//

அது உங்கள் மகன்...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-18084801208721083462010-07-10T10:38:15.258+05:302010-07-10T10:38:15.258+05:30அருமை..கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பைப்பற்றி...அருமை..கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பைப்பற்றி படிச்சுருகேன்..இப்போ பாக்ரேன்..ம்ம் வாழ்த்துக்கள்..Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50789899282192399252010-07-09T21:50:24.999+05:302010-07-09T21:50:24.999+05:30ஹேமா...
முதல் வருகைக்கு நன்றி தோழி...
எல்லா வரி...ஹேமா...

முதல் வருகைக்கு நன்றி தோழி...

எல்லா வரிகளையும் உணர்ந்து படித்து உள்வாங்கி இருக்கிறீர்கள்...!! நட்பு எங்கும் எந்த நொடியும் மலர்ந்துவிடும்பா...?!

இந்த நொடியில் இருந்து நீங்களும் என் அன்பு தோழிதான்... என் நட்பை ஏற்று கொள்ளுங்கள்...?! சரியா??
:)))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51258121352388680552010-07-09T21:43:47.918+05:302010-07-09T21:43:47.918+05:30யாதவன்...
வாழ்த்துக்கு நன்றி நண்பரே...!யாதவன்...

வாழ்த்துக்கு நன்றி நண்பரே...!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-29324489006358356922010-07-09T21:42:13.889+05:302010-07-09T21:42:13.889+05:30சௌந்தர்...
//எதிர் காலத்தில் உங்கள் நண்பனுக்கு...சௌந்தர்...

//எதிர் காலத்தில் உங்கள் நண்பனுக்கு கல்யாணம் ஆகும் இல்லையா அதான் இப்போது வாழ்த்துகள்.//

அந்த 'உங்கள் நண்பன்' யாரை குறிக்கிறது...?? பின்னூட்டத்தில் புதிர் வைக்கும் தோழரே.....புரியவில்லை, விளக்குங்கள்....Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-55409377239689499722010-07-09T21:37:54.430+05:302010-07-09T21:37:54.430+05:30அம்பிகா...
வாங்க அம்பிகா.... உங்க வருகைக்கு மகிழ்...அம்பிகா...

வாங்க அம்பிகா.... உங்க வருகைக்கு மகிழ்கிறேன் தோழி, தொடர்ந்து வாருங்கள்...நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73186281200630286282010-07-08T18:33:36.840+05:302010-07-08T18:33:36.840+05:30நட்பின் வலிமை அதன் ஆழமான அன்பு அத்தனை வரிகளிலும்.ச...நட்பின் வலிமை அதன் ஆழமான அன்பு அத்தனை வரிகளிலும்.சில இடங்களில் ஏக்கம்.எனக்கும்தான் கௌசல்யா...இப்படி ஒரு தோழமை.கொடுத்து வைத்தவர் நீங்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45781136342702291182010-07-08T14:09:52.446+05:302010-07-08T14:09:52.446+05:30அருமை நட்பு நிறைந்த வரிகள், வாழ்த்துக்கள்!அருமை நட்பு நிறைந்த வரிகள், வாழ்த்துக்கள்!கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67576382163977482212010-07-08T11:31:53.309+05:302010-07-08T11:31:53.309+05:30Kousalya said...எனக்கு புரியவில்லை??
எதிர் காலத்த...Kousalya said...எனக்கு புரியவில்லை??

எதிர் காலத்தில் உங்கள் நண்பனுக்கு கல்யாணம் ஆகும் இல்லையா அதான் இப்போது வாழ்த்துகள்.சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25490184221055972642010-07-08T10:47:09.983+05:302010-07-08T10:47:09.983+05:30அருமையான வாழ்த்துக்கவிதை.அருமையான வாழ்த்துக்கவிதை.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-29454051424038062712010-07-08T06:54:25.417+05:302010-07-08T06:54:25.417+05:30vanathy...
வாழ்த்திற்கு நன்றி தோழி. கவிதை எழுத மு...vanathy...

வாழ்த்திற்கு நன்றி தோழி. கவிதை எழுத முயற்சி பண்ணுங்கள், கண்டிப்பா என்னைவிட நல்லா எழுதுவீங்க. நானும் தெரியாது என்றுதான் ரொம்ப நாள் இருந்தேன். எழுத எழுத வந்து விடும். உங்கள் கவிதையை விரைவில் எதிர் பார்கிறேன் தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-41745852397364481272010-07-08T06:48:11.898+05:302010-07-08T06:48:11.898+05:30Ananthi...
உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழிAnanthi...

உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15246694892100404052010-07-08T05:52:48.081+05:302010-07-08T05:52:48.081+05:30கௌஸ், சூப்பர் கவிதை. எனக்கு கவிதை எழுதவே வராது. வா...கௌஸ், சூப்பர் கவிதை. எனக்கு கவிதை எழுதவே வராது. வாசிக்க மிகவும் பிடிக்கும். நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-19245188645081539092010-07-07T21:36:24.398+05:302010-07-07T21:36:24.398+05:30உங்கள் மகனுக்கு (தோழனுக்கு) இனிய திருமண நாள் வாழ்த...உங்கள் மகனுக்கு (தோழனுக்கு) இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்... :-))

அருமையாய் உங்கள் மனதை.. வெளிப்படுத்தி இருக்கீங்க..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-87004261837809015402010-07-07T20:43:35.656+05:302010-07-07T20:43:35.656+05:30தெய்வசுகந்தி...
நன்றி தோழி.
உங்கள் சமையல் எல்ல...தெய்வசுகந்தி...

நன்றி தோழி.

உங்கள் சமையல் எல்லாம் அசத்தலாக இருக்கிறது!! .Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-71841611375496642782010-07-07T20:37:22.904+05:302010-07-07T20:37:22.904+05:30சௌந்தர்...
//இன்று உனது கல்யாண நாள், முழுமையாய்
எ...சௌந்தர்...

//இன்று உனது கல்யாண நாள், முழுமையாய்
என்னால் வாழ்த்த இயலவில்லை..!
வார்த்தைகள் தடுமாறுகின்றன!!
என்னவாயிற்று எனக்கு.... ?//

//உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்//

எனக்கு புரியவில்லை??!

ஏன் தாமதம்...? வாழ்த்துக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-84883883063291275362010-07-07T20:33:47.379+05:302010-07-07T20:33:47.379+05:30தமிழ் மதுரம்...
வித்தியாசத்துடன் கூடிய ஆழமான உங்...தமிழ் மதுரம்...

வித்தியாசத்துடன் கூடிய ஆழமான உங்களின் ரசிப்புத்தன்மை எனக்கு பிடித்து இருக்கிறது. கவிதை எழுதுவதில் நான் பெரிய ஆள் இல்லை. ஏதோ எழுதுகிறேன்...!!?

//வாழ்த்துக் கவி என்பதால் மேலதிக விமர்சனங்களை நிறுத்துகிறேன் சகோதரி!//

பரவாயில்லை. விமர்சனங்கள் இங்கே வரவேற்க படுகின்றன...!! அப்பதான் என் எழுத்தை மேன்மை படுத்த முடியும். எதிர்பார்கிறேன்....

வாழ்த்துக்கு நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-71274400168848625582010-07-07T19:59:18.006+05:302010-07-07T19:59:18.006+05:30சசிகுமார்...
வாழ்த்துக்கு நன்றி சசி.சசிகுமார்...

வாழ்த்துக்கு நன்றி சசி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-58246484841989135702010-07-07T19:58:16.090+05:302010-07-07T19:58:16.090+05:30sandhya...
நான் தான் மிகவும் கொடுத்து வைத்தவள் தோ...sandhya...

நான் தான் மிகவும் கொடுத்து வைத்தவள் தோழி. இதுவரை நான் சொன்ன எதையும் தட்டியதே இல்லைபா.

உங்க வாழ்த்துக்கு நன்றி தோழி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-81960355829387049952010-07-07T19:55:07.659+05:302010-07-07T19:55:07.659+05:30Chitra...
வாழ்த்துக்கு நன்றி தோழி...Chitra...

வாழ்த்துக்கு நன்றி தோழி...Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-52924146572462506382010-07-07T19:53:31.254+05:302010-07-07T19:53:31.254+05:30rk guru...
உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்க...rk guru...

உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.....Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-88536069527346439032010-07-07T19:49:20.608+05:302010-07-07T19:49:20.608+05:30S.Maharajan...
நலமா ? இடையில் உங்களை காணவில்லை நண...S.Maharajan...

நலமா ? இடையில் உங்களை காணவில்லை நண்பரே...?

வருகைக்கும் உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.com