tag:blogger.com,1999:blog-7182676604187721716.post488163055067420240..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: என் பார்வையில் - சமகால கல்விKousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-35534328592819499012012-04-27T08:09:58.112+05:302012-04-27T08:09:58.112+05:30Today is good poorly, isn't it?Today is good poorly, isn't it?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85427408000584686412010-12-17T22:55:03.008+05:302010-12-17T22:55:03.008+05:30நல்ல வேளை - எப்படியோ பாஸ் பண்ணி பிழைத்தேன்... இந்த...நல்ல வேளை - எப்படியோ பாஸ் பண்ணி பிழைத்தேன்... இந்தக் காலத்தில் படிப்பது ரொம்ப சிரமம் போலிருக்கிறதே!

anonymous சொல்வது சரியென்றே படுகிறது - அதற்காக தனியார் பள்ளி ஆசிரியர்கள் அத்தனை பேரும் performance அடிப்படையில் இயங்குவதாக ஏற்க முடியவில்லை. performance அடிப்படை இருந்தால் அங்கே discrimination அதிகம் இருக்க வாய்ப்புண்டு. அரசியலுக்கும் வாய்ப்புண்டு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63587941865692793872010-12-16T11:30:38.736+05:302010-12-16T11:30:38.736+05:30சம காலக்கல்வி பற்றிய எங்கள் பதிவுhttp://bharathbha...சம காலக்கல்வி பற்றிய எங்கள் பதிவுhttp://bharathbharathi.blogspot.com/2010/12/blog-post_15.html

பார்வையிட உங்களை அன்புடன் அழைக்கிறோம்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67474024688243985142010-12-16T00:16:36.428+05:302010-12-16T00:16:36.428+05:30மிகவும் அருமையான கட்டுரை கெல்சல்யா!
துல்லியமான வி...மிகவும் அருமையான கட்டுரை கெல்சல்யா!
துல்லியமான விபரங்களைத் தந்திருக்கிறீர்கள்!
எல்லாம் சரி, கிராமத்தில், அதுவும் உள்ளடங்கிய பல கிராமங்களில் அரசுப்பள்ளிகள் இருக்கின்றன! இத்தனை கல்வி முறைத் திட்டங்கள் எல்லாம் அங்கும் நடைமுறையில் இருக்கின்றனவா? ஏனென்றால் பெரும்பாலும் இந்தப் பள்ளிகள் எல்லாம் நடைபெறும் விதமே வேடிக்கையாக இருக்கும். சில இடங்களில் கடைசி பஸ் மாலை 4 மணியோடு சரி. அதனால் 3.30க்கே பல ஆசிரியைகள் வீட்டுக்குப்போக தயாராகி விடுவார்கள். பாடங்கள் நடத்துவது அதைவிட சிரிப்பாக இருக்கும்! இப்படிப்பட்ட கிராமத்து பள்ளிகள் முன்னேறும் வழி இருக்கிறதா?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15087887865993271792010-12-14T16:52:45.972+05:302010-12-14T16:52:45.972+05:30மாண்டி சேரி கல்வி முறை பற்றி விளக்கியதற்கு நன்றி அ...மாண்டி சேரி கல்வி முறை பற்றி விளக்கியதற்கு நன்றி அக்கா ..
எனக்கு அது பற்றி தெரியாம இருந்தது .. அதோட வரலாறில் இருந்து கல்வி முறைவரைக்கும் விளக்குனதுக்கு நன்றி அக்கா ..!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31025592957612471462010-12-14T09:46:21.236+05:302010-12-14T09:46:21.236+05:30நல்ல அருமையா எழுதி இருக்கிறீர்கள் பதிவு சூப்பர்......நல்ல அருமையா எழுதி இருக்கிறீர்கள் பதிவு சூப்பர்...வாழ்த்துகள்http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54591049060844454792010-12-14T01:25:13.902+05:302010-12-14T01:25:13.902+05:30arumai.arumai.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-34035020169150468452010-12-13T23:23:25.499+05:302010-12-13T23:23:25.499+05:30பல விசயங்களை சொல்லி இருக்கீங்க.. நன்றி...பல விசயங்களை சொல்லி இருக்கீங்க.. நன்றி...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-22229178807025893002010-12-13T20:02:05.738+05:302010-12-13T20:02:05.738+05:30நல்லதொரு அலசல்.நல்லதொரு அலசல்.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-10163171746991912312010-12-13T19:42:52.451+05:302010-12-13T19:42:52.451+05:30நல்ல பதிவு!நல்ல பதிவு!vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-62651939378432316112010-12-13T18:42:15.530+05:302010-12-13T18:42:15.530+05:30அருமையா எழுதியிருக்கீங்க! மாண்டிசோரி முறை நல்லா தெ...அருமையா எழுதியிருக்கீங்க! மாண்டிசோரி முறை நல்லா தெளிவா எழுதியிருக்கீங்க!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91742243052827122402010-12-13T15:36:11.731+05:302010-12-13T15:36:11.731+05:30அதிக சம்பளம் வாங்கிரவங்களை விட குறைந்த சம்பளம் வாங...அதிக சம்பளம் வாங்கிரவங்களை விட குறைந்த சம்பளம் வாங்கிற ஆசிரியர்கள் கடினமாக அதிக உழைப்பை கொடுத்து சொல்லி கொடுப்பார்கள் என்பது என்ன நம்பிக்கையோ தெரியவில்லை....! என்ன லாஜிக்....? )

More salary is not the point. Regular salary is.

A govt school teacher is a govt employee not accountable to anyone. She gets her salary on the dot on the date, and her promotion at the appropriate time, no matter she takes classes or sleeps there.

If a supervising authority questions her, she will go to the one higher than the questioning authority, and makes up a case against him, and for her. In case her fault is proved, all that she may get is a reprimand or a ensure. Never dismissal from service.

In pvt schools, the teacher should perform or perish. Meaning she will be dismissed if her students lag behind, or the results are poor.

What is the use if the govt teacher has B.Ed and their private counterparts only a degree?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25066400471665466852010-12-13T15:13:02.201+05:302010-12-13T15:13:02.201+05:30ரொம்ப விரிவா அழகா எழுதி இருக்கீங்கரொம்ப விரிவா அழகா எழுதி இருக்கீங்கArun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91847139985105226002010-12-13T14:49:56.699+05:302010-12-13T14:49:56.699+05:30நல்லா அலசி ஆராய்ந்து போட்டுருக்கீங்கன்னு தெரியுது....நல்லா அலசி ஆராய்ந்து போட்டுருக்கீங்கன்னு தெரியுது....

எல்லா தகவல்களும் எல்லாருக்கும் பயன்படும்படி கொடுத்துள்ளமைக்கு நன்றிகள்!!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67824920444337081802010-12-13T14:16:39.956+05:302010-12-13T14:16:39.956+05:30ஓர் அற்புதக்கட்டுரை.ஓர் அற்புதக்கட்டுரை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-10345671751051858842010-12-13T12:50:42.245+05:302010-12-13T12:50:42.245+05:30நல்ல பொது நோக்கு கட்டுரை. பல அறிய தகவல்கள் பொதிந்த...நல்ல பொது நோக்கு கட்டுரை. பல அறிய தகவல்கள் பொதிந்த பதிவு.

* ACTIVE LEARNING METHOD (ALM) - இந்த முறையைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். சிறந்த சிறப்பம்சங்கள் நிறைந்த கல்வி முறை. ஆனால், எல்லா அரசுப்பள்ளிகளிலும் பின்பற்றுகிறார்களா என தெரியவில்லையே.!! அப்படி இருந்தால் நலம்.

* மாண்டிசொரி கல்வி முறை - அற்புதமான கல்வி முறை. அறியச்செயதமைக்கு நன்றி. இங்கேயும் இந்த கல்விமுறையைக்கொண்டுவந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

என் சகோதரியின் மகள் படிக்கும் பள்ளியில் ஒரு ஆசிரியை, மிகவும் தாயன்புடனும், அக்கறையான கண்டிப்புடனும், குழந்தைக்கேற்ற மனநிலையுடனும் அழகாக பேசி பாடம் நடத்துகிறார்.

LKG படிக்கும் அவள் வீட்டுக்கு வந்தால், அந்த ஆசிரியையின் புராணமே தான் பாடுவாள். இதே போல ஒரு நல்ல மாற்றம் எல்லா பள்ளிகளிலும் வந்தால் நன்றாக இருக்கும்.

//பதிவு கொஞ்சம் பெரிதாகி விட்டது...//

பெரிதானால் என்னக்கா?... அரிதான தகவல்களை அள்ளித்தந்திருக்கிரீர்களே!!

நன்றி அக்கா...கவிநா...https://www.blogger.com/profile/02754897199298608924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-90906307807850073802010-12-13T12:42:52.672+05:302010-12-13T12:42:52.672+05:30தெளிவான அலசல்.தெளிவான அலசல்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14478186709750315382010-12-13T12:29:46.900+05:302010-12-13T12:29:46.900+05:30//கல்வியை கற்க இன்றைய மாணவர்கள் தயார்தான், ஆனால் அ...//கல்வியை கற்க இன்றைய மாணவர்கள் தயார்தான், ஆனால் அதை சரியான விதத்தில் அவர்களிடம் கொண்டு போய் சேர்க்கவேண்டும். இங்கே குறிப்பிட பட்டுள்ள சில தகவல்கள் என் பார்வையில் சரி என்று பட்டவைதான். //

மிகச் சரியான கருத்து, கல்வியை மாணவர்கள் விருப்பபடி அனுமதித்தாலே சரியான பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-709051361293108272010-12-13T12:24:53.347+05:302010-12-13T12:24:53.347+05:30சமகால கல்வியைப்பற்றி தெளிவாகவும் மிகச் சிறப்பாகவும...சமகால கல்வியைப்பற்றி தெளிவாகவும் மிகச் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை

தொடரட்டும் உங்கள் பொன்னான பணிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33359401115268915212010-12-13T11:50:51.697+05:302010-12-13T11:50:51.697+05:30பொறுப்புனர்வுடம் கூடிய கட்டுரை..
மகிழ்ச்சிபொறுப்புனர்வுடம் கூடிய கட்டுரை..

மகிழ்ச்சிpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-712858929473821632010-12-13T11:00:45.545+05:302010-12-13T11:00:45.545+05:30அக்கா மிகவும் பயனுள்ள கட்டுரை. வாழ்த்துக்கள்அக்கா மிகவும் பயனுள்ள கட்டுரை. வாழ்த்துக்கள்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37543212255353640012010-12-13T10:50:37.744+05:302010-12-13T10:50:37.744+05:30சமகால கல்வியைப்பற்றியான ஓர் அற்புதக்கட்டுரை...சமகால கல்வியைப்பற்றியான ஓர் அற்புதக்கட்டுரை...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com