tag:blogger.com,1999:blog-7182676604187721716.post413930307989588481..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: சில புரிதல்களும், விளக்கங்களும்...! வீட்டுத் தோட்டம்Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-573129284233899232016-02-12T17:05:11.521+05:302016-02-12T17:05:11.521+05:30thanks friends
thanks friends
Anonymoushttps://www.blogger.com/profile/05598446255370552020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-76449536115296916902015-01-31T16:29:42.422+05:302015-01-31T16:29:42.422+05:30மாடியில் கீரை வளர்ப்பு லிங்கில் போய் பார்த்தேன்,அ...மாடியில் கீரை வளர்ப்பு லிங்கில் போய் பார்த்தேன்,அப்பாப்பா எவ்வளவு தகவல்கள் தேங்காய் நார் மட்டையில் இவ்வளவு சிறப்பா...லிங்கிற்கு நன்றி தோழி!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-51528971678836963212012-06-24T10:30:00.735+05:302012-06-24T10:30:00.735+05:30நல்ல பதிவு தோட்டம் அமைக்க உந்துதல்நல்ல பதிவு தோட்டம் அமைக்க உந்துதல்Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-33938648755605927142012-06-24T06:51:56.041+05:302012-06-24T06:51:56.041+05:30@@ வல்லிசிம்ஹன் said...
//எங்கள் மொட்டை மாடி ர...@@ வல்லிசிம்ஹன் said...

//எங்கள் மொட்டை மாடி ரொம்ப வருடங்க்காளக மொட்டையாகவே இருக்கிறது;(//

அப்படி மொட்டையாக விட்டுட கூடாதுன்னு தான் இந்த பதிவே. :)
உடனே வேலையில் இறங்குங்கள், விரைவில் மாடி தோட்டத்தின் புகைப்படம் வரும் என எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்

நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-20324881069496821372012-06-24T06:49:40.387+05:302012-06-24T06:49:40.387+05:30@@ வவ்வால் said...
வணக்கம்.
// நல்ல வேளை நீங்கள்...@@ வவ்வால் said...

வணக்கம்.

// நல்ல வேளை நீங்கள் அப்படி நினைக்காமல் நேர்மறையாக எடுத்துக்கொண்டீர்கள்.//

சொன்னவிதம் விதம் நன்றாக இருந்தது. பதிவின் நோக்கத்திற்கு துணை புரிந்தது என்பதால் மகிழவே செய்தேன்.

//விடுபட்ட சில விஷயங்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்,அப்போ துணைப்பதிவு தானே :-))//

உண்மைதான். துணை பதிவு என்றது எனக்கு வித்தியாசமாக இருந்தது...பிடிச்சது.

தோட்டம் பற்றிய தொடரும் பதிவுகளில் இன்னும் சிரத்தை எடுத்து எழுத முயலுகிறேன்...குறைகள் அல்லது விடுபட்டது இருப்பின் நேரம் கிடைக்கும் போது தெரிவியுங்கள், சரி செய்து கொள்கிறேன்...

மிக்க நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-69297962156298952252012-06-24T06:41:04.347+05:302012-06-24T06:41:04.347+05:30@@ சே. குமார் ...
மிக்க நன்றிகள் குமார்.@@ சே. குமார் ...

மிக்க நன்றிகள் குமார்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-90298118895217746482012-06-24T06:39:25.877+05:302012-06-24T06:39:25.877+05:30@@ Vetrimagal said...
//மிக அக்கறையுடன், வளர்...@@ Vetrimagal said...

//மிக அக்கறையுடன், வளர்ப்பது தெரிகிறது.அந்த பச்சை நிற பைகள் எங்கே கிடைக்கின்றன?//

இந்த படங்கள் வின்சென்ட் சார் அவர்களால் எடுக்கப்பட்டவை.
http://maravalam.blogspot.in
இந்த பை HDPE என்ற பொருளால் ஆனது,கடையில் வாங்கி தனது வசதிக்கு ஏற்றதுபோல் தயார் செய்திருக்கிறார்.

மட்காத கடின வகை பிளாஸ்டிக் விரிப்பு/பை போல் கிடைத்தால் செய்து பாருங்கள்.

நான் கொடுத்திருக்கும் லிங்கில் சென்று பார்த்தால் மேலும் உங்களுக்கு தேவையான விவரங்கள் கிடைக்கும்.

வருகைக்கு மகிழ்கிறேன். நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-19078201346416162242012-06-24T06:27:41.042+05:302012-06-24T06:27:41.042+05:30@@ மோகன் குமார்...
வருகைக்கு மிக்க நன்றிகள்.@@ மோகன் குமார்...

வருகைக்கு மிக்க நன்றிகள்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-56755251972428714842012-06-23T10:52:22.441+05:302012-06-23T10:52:22.441+05:30அருமையான பதிவு.எங்கள் மொட்டை மாடி ரொம்ப வருடங்க்கா...அருமையான பதிவு.எங்கள் மொட்டை மாடி ரொம்ப வருடங்க்காளக மொட்டையாகவே இருக்கிறது;(

வீட்டைக் சுற்றி நிறைய வகைக் செடிகள் வைத்திருக்கிறார். இதையும் முயற்சி செய்கிறேன். நன்றிமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74526541785774779422012-06-23T10:01:42.912+05:302012-06-23T10:01:42.912+05:30கவுசல்யா,
வணக்கம், முதலில் நன்றியை சொல்லிடுறேன்.
...கவுசல்யா,

வணக்கம், முதலில் நன்றியை சொல்லிடுறேன்.

நல்லா இருந்தால் நல்லா இருக்கு என்றும், இல்லைனா இல்லைனும் பிளைனாக சொல்லிவிடுவேன்,அதனாலே நிறைய பேருக்கு என் மேல செம காண்டு. நல்ல வேளை நீங்கள் அப்படி நினைக்காமல் நேர்மறையாக எடுத்துக்கொண்டீர்கள்.

நீங்க சொல்ல வேண்டிய முக்கியமான தகவல்களை எல்லாம் சொல்லிட்டிங்க , விடுபட்ட சில விஷயங்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்,அப்போ துணைப்பதிவு தானே :-))

உங்கள் பதிவு தேவையான ஒன்று ,அப் பதிவுக்கு ஏதோ எனக்கு தெரிந்ததையும் சேர்த்து சொன்னேன்,அவ்வளவே.

நான் அடிக்கடி குறைக்கண்டுப்பிடிக்கிறேன் அதனால் மக்கள் எல்லாம் நொந்துப்போய்விட்டதாக ஒரு பதிவர் சொல்லி இருக்கார், நீங்க என்னவென்றால் பாராட்டிக்கிட்டு இருக்கிங்க :-))

பெருந்தன்மையுடன் ஒரு பதிவிட்டு இருக்கிங்க, நன்றி!

மோகன்,

இங்கேயும் வருவிங்களா, உமக்கு ரெண்டு துணைப்பதிவு போட்டிருக்கேன் சாமி, அதுக்கு எப்பவாது இப்படி சொல்லி இருக்கீரா:-))

நல்ல விஷயம்னா கத்துக்கணும் ஓய்!

சே.குமார்,

சண்டைக்கு வராமல் சரியாக புரிந்துக்கொண்டு இருப்பதே மகிழ்வாகவே இருக்கு.
---------வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-17661276925179553332012-06-22T21:34:13.887+05:302012-06-22T21:34:13.887+05:30அருமையான பகிர்வு.
தோட்டம் தொடரட்டும்.
துணைப் பதிவி...அருமையான பகிர்வு.
தோட்டம் தொடரட்டும்.
துணைப் பதிவிட்ட திரு. வவால் அவர்களுக்கு நீங்கள் பகிர்ந்த இந்தப் பகிர்வு கண்டிப்பாக சந்தோஷம் கொடுக்கும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-27421058603763901502012-06-22T15:27:19.967+05:302012-06-22T15:27:19.967+05:30உங்கள் படங்கள், தோட்டத்தின், ஒழுங்கையும் அழகையும் ...உங்கள் படங்கள், தோட்டத்தின், ஒழுங்கையும் அழகையும் நன்றாக காட்டுகின்றன.
மிக அக்கறையுடன், வளர்ப்பது தெரிகிறது.

அந்த பச்சை நிற பைகள் எங்கே கிடைக்கின்றன?
எங்கள் ஊரில் கிடைப்பது இல்லை.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-72860990093608904812012-06-22T14:08:14.431+05:302012-06-22T14:08:14.431+05:30நல்ல விஷயம் தொடருங்கள்
பதிவர் வவ்வால் இந்த பதிவை...நல்ல விஷயம் தொடருங்கள்

பதிவர் வவ்வால் இந்த பதிவை படிக்கும் போது மிக மகிழ்வார்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com