tag:blogger.com,1999:blog-7182676604187721716.post3401940390679417396..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: தாம்பத்தியம் 5 - ஆண்களின் தனித்தன்மைKousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23527142434863830852010-06-16T09:08:50.232+05:302010-06-16T09:08:50.232+05:30Vanathy...
thank u friend!Vanathy...

thank u friend!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14010507769417501382010-06-16T09:08:09.835+05:302010-06-16T09:08:09.835+05:30ஜிஎஸ்ஆர்...
உண்மையை சொன்னேன், அவ்வளவே!
வருகைக்...ஜிஎஸ்ஆர்...

உண்மையை சொன்னேன், அவ்வளவே!

வருகைக்கு நன்றி சகோதரரே.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-48254324482832997062010-06-16T09:02:29.011+05:302010-06-16T09:02:29.011+05:30jailany....
//இதில் உள்ள எத்தனையோ நிறைகள் அந்த கு...jailany....

//இதில் உள்ள எத்தனையோ நிறைகள் அந்த குறைகளை மறந்து விடச்செய்யும் என்பது என்னுடைய கருத்து//

unmaithan. nanriKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25488934567613680012010-06-16T09:00:28.366+05:302010-06-16T09:00:28.366+05:30Sangkavi...
முதல் வருகைக்கு நன்றி!
ஆனால் follwe...Sangkavi...

முதல் வருகைக்கு நன்றி!

ஆனால் follwers list இல் உங்கள் பெயர் தெரியவில்லை?!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50485308446127309272010-06-16T08:57:50.699+05:302010-06-16T08:57:50.699+05:30chitra...
ரசித்தமைக்கு நன்றி தோழி!chitra...

ரசித்தமைக்கு நன்றி தோழி!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73106582769237996352010-06-16T08:56:37.710+05:302010-06-16T08:56:37.710+05:30asiya omar...
thanksasiya omar...

thanksKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-10451458564246462912010-06-16T08:55:54.633+05:302010-06-16T08:55:54.633+05:30Soundar...
neenkal summathan keteerkal entru ther...Soundar...

neenkal summathan keteerkal entru therium. nanriKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-53021416839702104862010-06-16T06:23:31.726+05:302010-06-16T06:23:31.726+05:30Super. Well written.Super. Well written.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-75422861069628741022010-06-15T23:02:16.701+05:302010-06-15T23:02:16.701+05:30உங்கள் பதிவை படித்தேன் எதார்த்தமான பதிவு ஆச்சரியாம...உங்கள் பதிவை படித்தேன் எதார்த்தமான பதிவு ஆச்சரியாமய் இருக்கிறது ஒரு பெண் ஆண்களை நல்லவனாய் பார்த்திருக்கிறீர்கள் பாரட்டுக்கள் சகோதரி

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-90096554601829519742010-06-15T22:20:41.141+05:302010-06-15T22:20:41.141+05:30@@@Kousalya--//நிறைகள் எழுதும்போதே குறைகளையும் எழு...@@@Kousalya--//நிறைகள் எழுதும்போதே குறைகளையும் எழுதி விட்டேன் நாளை வெளி இடுவேன்! //

இதில் உள்ள எத்தனையோ நிறைகள் அந்த குறைகளை மறந்து விடச்செய்யும் என்பது என்னுடைய கருத்து.. ..இருக்கட்டும் அதையும் தெரிந்துக்கொள்ள ஆவல்..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-48327367799459029262010-06-15T21:03:56.547+05:302010-06-15T21:03:56.547+05:30அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து.....
இன்...அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து.....

இன்றிலிருந்து பின்தொடர்கிறேன்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74170236862347689672010-06-15T20:09:07.913+05:302010-06-15T20:09:07.913+05:30உங்கள் கருத்துக்களும், அதை அழகாய் சொல்லும் எழுத்து...உங்கள் கருத்துக்களும், அதை அழகாய் சொல்லும் எழுத்து நடையும் அருமையாய் இருக்கின்றன.... ரசிக்கிறேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74319589106164183332010-06-15T20:06:51.256+05:302010-06-15T20:06:51.256+05:30அருமையாக விளக்கமாக இருக்கு.பாராட்டுக்கள்.அருமையாக விளக்கமாக இருக்கு.பாராட்டுக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-6992263611927424532010-06-15T19:53:58.033+05:302010-06-15T19:53:58.033+05:30ஆண் பெண் இருவர் மீது குறைகள் இருக்கிறது.
அது சும்...ஆண் பெண் இருவர் மீது குறைகள் இருக்கிறது.

அது சும்மா ஒரு நகைசுவை தான்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-75599995070011628422010-06-15T19:45:21.596+05:302010-06-15T19:45:21.596+05:30soundar...
நிறைகள் எழுதும்போதே குறைகளையும் எழுதி ...soundar...

நிறைகள் எழுதும்போதே குறைகளையும் எழுதி விட்டேன் நாளை வெளி இடுவேன்!

நல்லதை ஏற்று கொள்ளும் போது குறைகள் சொன்னாலும் ஏற்று கொள்ளும் பக்குவம் ஆண், பெண் இருவருக்கும் இருக்கவேண்டும் அதுதான் ஆரோக்கியமான மனநிலை என்பது என் கருத்து .

ஆனால் இந்த கருத்தை சொல்லகூடிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு என் அன்பான நன்றிகள் பல.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-32115256723463465922010-06-15T19:32:38.913+05:302010-06-15T19:32:38.913+05:30குறைகள் எப்போது என்று சொன்னால் இந்த பக்கம் வாரமே இ...குறைகள் எப்போது என்று சொன்னால் இந்த பக்கம் வாரமே இருப்போம் சொல்லுங்கள்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-265964441270426522010-06-15T19:28:54.070+05:302010-06-15T19:28:54.070+05:30Soundar...
குறைகளை படித்து விட்டு திட்டாதவரை சரித...Soundar...

குறைகளை படித்து விட்டு திட்டாதவரை சரிதான்! நன்றி நண்பரே!!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50635552366401222052010-06-15T19:23:20.190+05:302010-06-15T19:23:20.190+05:30Adimai-Pandiyan...
பல பெண்களின் மனதிலும் ஆண்களை ...Adimai-Pandiyan...

பல பெண்களின் மனதிலும் ஆண்களை பற்றி நல்ல எண்ணமும் இருக்கத்தான் செய்கிறது, எனக்கு வாய்ப்பு கிடைத்தது சொல்கிறேன் அவ்வளவுதான்....!

varukaikku nanri!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64151457675696361992010-06-15T18:06:48.989+05:302010-06-15T18:06:48.989+05:30எந்த ஒரு மனைவியின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்ப...எந்த ஒரு மனைவியின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக அவளது கணவன்தான் இருக்கமுடியும் .

புரிந்தால் சரிதான் ஆண்களுக்கு ஆதரவாக பேச ஒரு பெண் இருப்பது பெரிய பலம்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-58386856494736717362010-06-15T18:01:53.730+05:302010-06-15T18:01:53.730+05:30anonymous...
இப்ப எத்தனை பேருங்க மாமனார் மாமியா...anonymous...

இப்ப எத்தனை பேருங்க மாமனார் மாமியாரோடு சேர்ந்து வசிக்கிறாங்க...?
நீங்க எப்படி தனி குடித்தனமா ? கூட்டு குடித்தனமா?

அதை சொல்லுங்க அப்புறம் நான் பதில் சொல்கிறேன் . வருகை தந்ததுக்காக மிக்க நன்றி!!Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78171323419041787802010-06-15T17:56:07.829+05:302010-06-15T17:56:07.829+05:30S. Maharajan....
நன்றி. லேட் ஆனாலும் வோட் போட்டுவ...S. Maharajan....

நன்றி. லேட் ஆனாலும் வோட் போட்டுவிடுவேன் என்று சொன்னதுக்கு மகிழ்ச்சிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-5899603956273019052010-06-15T17:55:47.924+05:302010-06-15T17:55:47.924+05:30சகோ. ஜெய்லானி...
நன்றிசகோ. ஜெய்லானி...

நன்றிKousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37351105890749104762010-06-15T17:53:00.705+05:302010-06-15T17:53:00.705+05:30முதலில் நிறைகளை சொல்லிட்டு பின் குறைகளை சொன்னாதான ...முதலில் நிறைகளை சொல்லிட்டு பின் குறைகளை சொன்னாதான உங்களுக்கும் புரியும், குறைகளையும் படிச்சிட்டு எனக்கு வாழ்க சொல்லுங்க நண்பரே! (அப்ப வாழ்க வருமா? சந்தேகம் தான்)

:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-58074604461714367972010-06-15T17:42:32.601+05:302010-06-15T17:42:32.601+05:30Adaaaa namba Manatha kappatha oru MAGARASSIII........Adaaaa namba Manatha kappatha oru MAGARASSIII.......கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-71272977621995387112010-06-15T17:13:00.445+05:302010-06-15T17:13:00.445+05:30//முக்கியமாக மாமியார், மருமகள் சண்டை தான் கேள்வி ப...//முக்கியமாக மாமியார், மருமகள் சண்டை தான் கேள்வி பட்டு இருப்போம் மாமனார், மருமகன் சண்டை என்றோ மாமியார் , மருமகன் சண்டை என்றோ எங்காவது கேள்வி படுகிறோமா? அப்படினா ஆண்கள் இந்த விசயத்தில் நல்லவர்கள் தானே. //

பெண்களைப்போல் ஆண்கள் மாமனார் வீட்டில் வசிப்பதில்லையே! அவ்வாறு மாமனார் வீட்டோடு வசிக்கும் போது மாமனார் மருமகன் சண்டை, மாமியார் மருமகன் சண்டை-யை பார்க்கமுடியும்.Anonymousnoreply@blogger.com