tag:blogger.com,1999:blog-7182676604187721716.post2957416895426557384..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: அனுபவம் புதுமை...!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-89734895139137372522012-03-09T09:10:56.007+05:302012-03-09T09:10:56.007+05:30நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந...நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-60018179845134760762011-11-06T17:19:43.057+05:302011-11-06T17:19:43.057+05:30இனிய நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளீர்கள்.இனிய நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளீர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85834650089292503162011-11-06T15:41:06.626+05:302011-11-06T15:41:06.626+05:30அன்பின் கௌசல்யா
கூட்டுக்குடுமபம் என்பது அருகி வரு...அன்பின் கௌசல்யா

கூட்டுக்குடுமபம் என்பது அருகி வரும் இக்காலத்தில் - கூட்டுக் குடும்பமாக மகிழ்வுடன் வாழும் அனைவருக்கும் பாராட்டுகள் - வாழ்த்துகள்.

கடைக்குட்டிக்கு மற்றவர்கள் காட்டும் அன்பு வாழ்வில் மறக்க இயலாது.

எதுப்பு - வட்டார வழக்காய் இருக்கலாம் என நினைக்கிறேன். மற்றபடி எல்லோருக்கும் இச்சொல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கூட்டுக் குடும்ப வாழ்க்கையினை பகிர்ந்தமை நன்று.

நல்வாழ்த்துகள் கௌசல்யா
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57579777965190695502011-11-06T06:47:55.920+05:302011-11-06T06:47:55.920+05:30இனி ஏடுகளில் மட்டுமே பார்க்கமுடியும் என்றிருக்கும்...இனி ஏடுகளில் மட்டுமே பார்க்கமுடியும் என்றிருக்கும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை இன்று உங்கள் வலைப்பூவில். வந்து வாசிப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு ஏக்கத்தைக் கொடுக்கும்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-27199214493031851672011-11-05T02:37:16.911+05:302011-11-05T02:37:16.911+05:30செம பதிவு சகோதரி....
ஒவ்வொரு வரியும் ரசித்து படித்...செம பதிவு சகோதரி....
ஒவ்வொரு வரியும் ரசித்து படித்தேன்.....

படித்த எனக்கே மறக்க கடினமாக இருக்கும்.

எதுப்பு பற்றி விரைவில் கூறவும்...தமிழ்கிழம்https://www.blogger.com/profile/08649954500189438016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-70919877396388406462011-11-04T21:57:21.397+05:302011-11-04T21:57:21.397+05:30@@ அப்பாதுரை...
குடும்பம் ஒரு வரம் உண்மைதான் :)நன...@@ அப்பாதுரை...

குடும்பம் ஒரு வரம் உண்மைதான் :)நன்றி.

@@ ஹேமா...

நன்றி ஹேமா.

@@ angelin...

நன்றி தோழி.

சென்னை பித்தன்...

நன்றிங்க.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78611948664982637422011-11-04T21:55:20.650+05:302011-11-04T21:55:20.650+05:30@@ புதுகைத் தென்றல்...
வருகைக்கும் தொடருவதற்கும் ...@@ புதுகைத் தென்றல்...

வருகைக்கும் தொடருவதற்கும் நன்றிகள்.

@@ suryajeeva...

நன்றி சூர்யா :))

@@ மகேந்திரன்...

நன்றி மகேந்திரன்

@@ koodal bala...

நன்றி பாலா

@@ நம்பிக்கைபாண்டியன்...

நன்றிங்க.

@@ அரசன்...

நலமா? ரொம்ப நாள் ஆச்சு.நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-45615817284533030302011-11-04T21:49:52.951+05:302011-11-04T21:49:52.951+05:30@@ Webpics Tamil Links...
வருகைக்கு நன்றிகள்.
@...@@ Webpics Tamil Links...

வருகைக்கு நன்றிகள்.

@@ வை.கோபாலகிருஷ்ணன்...

நன்றிகள்

@@ கணேஷ்...

நன்றி கணேஷ் :)

@@ பாண்டியன்ஜி said...

//fright ஆக இருக்குமோ ?//

கொஞ்சம் நெருங்கிடீங்க :)
வருகைக்கு நன்றிங்க.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-14215761321218403452011-11-04T21:46:11.584+05:302011-11-04T21:46:11.584+05:30பதிவுலக நட்புகளுக்கு எதுப்பு பற்றிய விளக்கத்தை நாள...பதிவுலக நட்புகளுக்கு எதுப்பு பற்றிய விளக்கத்தை நாளை பதிவில் சொல்கிறேன். பொறுத்துக்கொள்ளவும். நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-25551936039503009532011-11-04T21:02:23.401+05:302011-11-04T21:02:23.401+05:30இன்று இல்லாமற்போய்விட்ட கூட்டுக் குடும்பத்தின் அரு...இன்று இல்லாமற்போய்விட்ட கூட்டுக் குடும்பத்தின் அருமையைச் சொல்லி நிற்கிறது பதிவு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-76909559072181427672011-11-04T17:59:50.106+05:302011-11-04T17:59:50.106+05:30எதுப்பு // அப்படின்னா என்ன கௌசி .கேள்விப்படாத புது...எதுப்பு // அப்படின்னா என்ன கௌசி .கேள்விப்படாத புது வார்த்தையா இருக்கே !!.பதிவு அருமையா சுவாரஸ்யமா இருந்தது .

(அதனால சீரியல் பார்க்கும் பழக்கமே யாருக்கும் இல்லை !!) //
ஆஹ்ஹா படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு .அதனால்தான் உங்க கூட்டு குடும்ப அனுபவங்களும் இனிமையா இருக்கு . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67746443942457648992011-11-04T16:18:57.023+05:302011-11-04T16:18:57.023+05:30உங்கள் குடும்பத்தோடு உறவாடிய உணர்வு கௌசி.வாழ்த்துக...உங்கள் குடும்பத்தோடு உறவாடிய உணர்வு கௌசி.வாழ்த்துகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-37161221376857667982011-11-04T16:10:18.325+05:302011-11-04T16:10:18.325+05:30ரசித்துப் படித்தேன். உங்கள் குடும்பம் ஒரு வரம் போல...ரசித்துப் படித்தேன். உங்கள் குடும்பம் ஒரு வரம் போலத் தோன்றுகிறது.

(இருந்தாலும் மெட்ராஸ் ஆளைக் கிண்டல் செய்றது சரியில்லைனு உங்க மாமனார் கிட்டே சொல்லிவைங்க.. :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-70489738413517211492011-11-04T15:02:33.705+05:302011-11-04T15:02:33.705+05:30பெரிய அடையாளத்தை சுருக்கி சொன்ன விதம் அருமை ...
கூ...பெரிய அடையாளத்தை சுருக்கி சொன்ன விதம் அருமை ...
கூட்டு குடும்பத்தின் அவசியம் பலருக்கு தெரிவதில்லை .. தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை..

வாழ்த்துக்கள்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-29686652707819250832011-11-04T14:48:03.090+05:302011-11-04T14:48:03.090+05:30பயனுள்ள,குடும்அ உறவுகளை பலப்படுத்த ஊக்கமளிக்கும் ...பயனுள்ள,குடும்அ உறவுகளை பலப்படுத்த ஊக்கமளிக்கும் பதிவு! மாமியரை பாராட்டும் மருமகள்! அசத்துறீங்க போங்க!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-74533501393091148722011-11-04T14:16:03.969+05:302011-11-04T14:16:03.969+05:30எதுப்பு-மிகக் கடினமான வார்த்தை போல் உள்ளதுஎதுப்பு-மிகக் கடினமான வார்த்தை போல் உள்ளதுகூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-90373762105191201032011-11-04T14:15:24.769+05:302011-11-04T14:15:24.769+05:30உங்கள் கூட்டு குடும்ப வாழ்க்கை பொறாமைப்பட வைக்கிறத...உங்கள் கூட்டு குடும்ப வாழ்க்கை பொறாமைப்பட வைக்கிறது ...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57968728894038040432011-11-04T14:01:35.233+05:302011-11-04T14:01:35.233+05:30கூட்டுக்குடும்பம் ஒரு அற்புதமான விஷயம்.
கொஞ்சம் பு...கூட்டுக்குடும்பம் ஒரு அற்புதமான விஷயம்.
கொஞ்சம் புரிதலும் கொஞ்சம் விட்டுக்கொடுத்தலும்
இருந்தால் மலர்மனக்கும் பூஞ்சோலை....
வாழும் அனுபவங்களை அழகாக எழுதி இருக்கீங்க...
என்றும் நிலைத்த மனநிறைவுடன்
கூட்டுக்குடும்பத்தில் நீங்கள் வாழ இறைவன் அருள்புரியட்டும்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-64380835032066343632011-11-04T13:33:19.243+05:302011-11-04T13:33:19.243+05:30அம்மா தாயே, எதுப்பு அப்படின்னு என்ன அர்த்தம் நு தே...அம்மா தாயே, எதுப்பு அப்படின்னு என்ன அர்த்தம் நு தேடி தேடி கண் வலிக்குது.. நீங்களே சொல்லிடுங்க.. மண்டை வெடிக்குதுSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-91910239108056227252011-11-04T13:30:22.308+05:302011-11-04T13:30:22.308+05:30நெகிழ்வான பதிவு. தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்த...நெகிழ்வான பதிவு. தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-57656918162290881342011-11-04T11:56:41.106+05:302011-11-04T11:56:41.106+05:30தங்கள் மாமனாரின் தோற்றத்தில் உள்ள கம்பீரததையும், அ...தங்கள் மாமனாரின் தோற்றத்தில் உள்ள கம்பீரததையும், அவர் பேச்சில் உள்ள அதிகார தோரணையையும், நினைத்து அவரை என் கண் முன் கற்பனை செய்து பார்த்தேன்.

குடும்பத்தை அழகாக கட்டிக்காத்துச் செல்லும் மிகவும் சிறப்பானதொரு கதா பாத்திரம் தான், அவர் என்பது புரிந்தது.

பெரிய சம்சாரி என்பதால் வீட்டில் ஒருவராவது இப்படி இருந்தால்தானே சுவாரஸ்யப்படும்.

//பார்த்துட்டு "நீ மெட்ராஸ்ல என்னத்த பெரிசா படிச்ச இங்கே 'எதுப்பு'ன்னு போட்டு இருக்கிறது கண் தெரியலையா ?" திட்ட தொடங்கிட்டார்.//

அந்தக்காலத்தில் இன்று போல செல் போன் வசதிகள் எதுவும் இல்லாததால், பணம் கொடுக்கல் வாங்கலில் இதுபோல அவர்களுக்கு மட்டுமே புரியும் படியாக ஏதாவது கோட்வேர்ட் வைத்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

‘எதுப்பு’ ன்னா என்னவென்று நீங்களே சொல்லி விடுங்கள். இல்லாவிட்டால் எங்களுக்கு மண்டை வெடித்துவிடும்!))
vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-75301490169092214762011-11-04T10:30:29.923+05:302011-11-04T10:30:29.923+05:30நிழலின் அருமை வெயிலில் தெரியும்.!
கனவாகிப்போன நிஜம...நிழலின் அருமை வெயிலில் தெரியும்.!
கனவாகிப்போன நிஜம்!
எதுப்பு - fright ஆக இருக்குமோ ?
பாண்டியன்ஜிவில்லவன் கோதைhttps://www.blogger.com/profile/14072996225440214866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40347384862082019262011-11-04T10:17:44.137+05:302011-11-04T10:17:44.137+05:30ஆகா... கூட்டுக் குடும்பத்தின் அருமையை இனிமையான அனு...ஆகா... கூட்டுக் குடும்பத்தின் அருமையை இனிமையான அனுபவங்களை என்ன அழகாக விவரித்திருக்கிறீர்கள். நமக்கு இந்த அனுபவம் கிடைக்கவில்லையே என்று ஏக்கமே ஏற்பட்டு விட்டது. அதுசரி.. எதுப்பு என்றால் என்ன... சொல்லுங்க ப்ளீஸ்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-1326359452471443612011-11-04T10:12:27.157+05:302011-11-04T10:12:27.157+05:30கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் எவ்வளவோ நடைமுறைச் சிக...கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் எவ்வளவோ நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், அவற்றினால் ஏற்படும் செளகர்யங்களையும், அனைவரின் அன்பும், பாசமும், கிட்டிடும் பாஸிடிவ் ஆன விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளது அழகாக உள்ளது.

பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com