tag:blogger.com,1999:blog-7182676604187721716.post1896578358466694409..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: அன்னா ஹசாரே...!!Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-50943424276221155352011-06-17T11:44:02.151+05:302011-06-17T11:44:02.151+05:30please inform your email id to send an articleplease inform your email id to send an articleR. Annathuraihttps://www.blogger.com/profile/03832284110724091738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-15032601957513032462011-06-17T11:43:10.938+05:302011-06-17T11:43:10.938+05:30please inform your email id to send a document abo...please inform your email id to send a document about 'marangalai vettungal'R. Annathuraihttps://www.blogger.com/profile/03832284110724091738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-77569875215462084852011-05-19T22:49:43.210+05:302011-05-19T22:49:43.210+05:30உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின...உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றிஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-44850140988117531462011-04-24T18:44:53.446+05:302011-04-24T18:44:53.446+05:30அருமையான பதிவு
வாங்க தோழி ஒரு சின்ன அவார்டு நேரம்...அருமையான பதிவு

வாங்க தோழி ஒரு சின்ன அவார்டு நேரம் கிடைக்கும் போது வந்து பெற்று கொள்ளுஙக்ள்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73414409275728692322011-04-17T21:11:29.450+05:302011-04-17T21:11:29.450+05:30ஒரு 65 வருடபோராட்டங்களுக்கு பிறகு இந்தவெற்றி சத்தி...ஒரு 65 வருடபோராட்டங்களுக்கு பிறகு இந்தவெற்றி சத்தியாகிரக வழியில் நாமக்கு கிடைத்து இருக்கிறது.இதை கட்டிகாத்து வழி நடத்த வேண்டியதுநாமது பொறுப்பு.காந்தியாகவே இருந்து பெற்று தந்த அன்ன ஹசாரே அவர்களுக்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் இருக்க வேண்டியது நமது கடமை அரசியவாதிகளின் பேச்சை கேட்காமல் அன்னாரின்வழி பின்பற்ற வேண்டும்.2g ஒலிகற்றையில் பல மதங்கள் போராடி பலஇலப்புகள் இழந்து அதில் வெற்றி பெரமுட்டிந்தது அனால் முன்றே நாளில் இந்த வெற்றி கிட்டியது இந்தவிளைமதிக்க முடியாத வெற்றியை பதுகக்கவேண்டியது நமது கடமை.வாழ்வோம் வெற்றி பெறுவோம்.வாழ்க வளமுடன் இந்த பதிவு ரெம்ப நன்று subburajpiramu@gmail.comArul Miku Kollang Kondan Ayyanar kovilL.-https://www.blogger.com/profile/14319786852871162416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-79670074244816646952011-04-09T12:16:21.385+05:302011-04-09T12:16:21.385+05:30இவரை போன்ற நல்ல மனிதர்கள் இருப்பதே இப்பொழுது தான் ...இவரை போன்ற நல்ல மனிதர்கள் இருப்பதே இப்பொழுது தான் அனைவருக்கும் தெரிகிறது.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67796403016783431442011-04-08T22:19:24.662+05:302011-04-08T22:19:24.662+05:30"இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியத..."இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த அரசியல்வாதியையும் அருகில் சேர்க்க வில்லை இவர்...!"
இந்த ஒன்றுக்காகவே நான் பெடிஷனில் கையொப்பமிட்டு விட்டேன் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-65957439628782850302011-04-08T18:00:26.854+05:302011-04-08T18:00:26.854+05:30காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவும் ஊழல் எதிர்ப்புப்...காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டடார்....அடுத்து திகார் சிறையிலிருந்து ராசாவை விடுவித்துவிட்டால் அவரும் அன்ன ஹசாருடன் உண்ணாவிரதமிருப்பார்...... :))தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21207858093488719082011-04-08T15:20:23.817+05:302011-04-08T15:20:23.817+05:30இந்த உண்ணாவிரதம் தேவையா? தேவை இல்லையா? என்ற கருத்த...இந்த உண்ணாவிரதம் தேவையா? தேவை இல்லையா? என்ற கருத்துக்குள் செல்லாமல் ஒரு புரட்சிக்கு விதை விழுந்திருக்கிறது அதற்கு அனைவரும் உறுதுணையாக இருப்போம்!Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-54984749239070139952011-04-08T14:50:07.954+05:302011-04-08T14:50:07.954+05:30அடித்து சொளுகிறேன் ஊழல் இல்லா இந்தியாவை உங்கள் அடு...அடித்து சொளுகிறேன் ஊழல் இல்லா இந்தியாவை உங்கள் அடுதபரம்பறி குஉட அனுபவிக்க முடியாதுகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-78814039041284667712011-04-08T12:43:49.510+05:302011-04-08T12:43:49.510+05:30சென்னையில் இருப்பவர்கள் தி.நகர் தக்கர் பாபா பள்ளிய...சென்னையில் இருப்பவர்கள் தி.நகர் தக்கர் பாபா பள்ளியில் நடக்கும் அமைதி கூட்டத்தில் பங்குபெறலாம். இன்றும் நாளையும் தொடர்ந்து நடக்கின்றது. இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமும் நடக்கின்றதுவிழியன்https://www.blogger.com/profile/05789226054807204994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26792117182932950422011-04-08T12:19:28.634+05:302011-04-08T12:19:28.634+05:30கட்டாயம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.கட்டாயம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-42130968675772859162011-04-08T11:50:21.502+05:302011-04-08T11:50:21.502+05:30வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
சட்டம் ஒழுங்க...வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.

இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-60802776274078374002011-04-08T11:40:36.760+05:302011-04-08T11:40:36.760+05:30கௌசல்யா,நல்ல பகிர்வு.ஏற்கனவே ஆதரவாய் போன் கால் செய...கௌசல்யா,நல்ல பகிர்வு.ஏற்கனவே ஆதரவாய் போன் கால் செய்தாச்சு,இதோ பெட்டிஷனிலும் கையொப்பமிடுகிறேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-23308751940208786042011-04-08T11:26:43.725+05:302011-04-08T11:26:43.725+05:30அவரது போராட்டம் பேராதரவு பெற்று வெற்றி பெற வேண்டும...அவரது போராட்டம் பேராதரவு பெற்று வெற்றி பெற வேண்டும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-26562157117435605352011-04-08T11:16:04.211+05:302011-04-08T11:16:04.211+05:30சரியான நேரத்தில் சரியான பதிவு.... இப்பொழுது நாம் ச...சரியான நேரத்தில் சரியான பதிவு.... இப்பொழுது நாம் செயல்படவில்லை எனில் எப்போதும் ஊழலில் இருந்து மீள முடியாது

பாராட்டுகள் சகோ...அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-43392719858352428422011-04-08T10:06:03.184+05:302011-04-08T10:06:03.184+05:30எதை எதையோ காட்டும் தமிழக சேனல்கள் அன்னா ஹசாரே பற்ற...எதை எதையோ காட்டும் தமிழக சேனல்கள் அன்னா ஹசாரே பற்றி மூச்சு கூட விடவில்லை... தமிழனை ஏமாற்ற தமிழ் சேனல்களே போதும்... வாருங்கள் நண்பர்களே ஊழல் இல்லாத பாரதத்தை படைப்போம்.. அன்னா ஹசாரே-வுக்கு தோள் கொடுப்போம்.....Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-31973008216508048512011-04-08T09:41:04.162+05:302011-04-08T09:41:04.162+05:30தமிழ்மணம் ஓட்டு விழலை.. அட்மினிஸ்ட்ரேஷன் தமிழ்மனத்...தமிழ்மணம் ஓட்டு விழலை.. அட்மினிஸ்ட்ரேஷன் தமிழ்மனத்துக்கு ஒரு மெஇல் அனுப்பி புகார் செய்யுங்க..சரி பண்ணுவாங்கசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-47039445297093220682011-04-08T09:40:15.447+05:302011-04-08T09:40:15.447+05:30நல்ல பதிவு மேடம்..நல்ல பதிவு மேடம்..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-34038587870053830952011-04-08T09:36:05.990+05:302011-04-08T09:36:05.990+05:30Good, We are all with Anna Azhare!Good, We are all with Anna Azhare!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-61618850495415605962011-04-08T09:09:57.574+05:302011-04-08T09:09:57.574+05:30பாராட்டிப் பின்பற்ற வேண்டிய செயல். (உண்ணாவிரதம் இக...பாராட்டிப் பின்பற்ற வேண்டிய செயல். (உண்ணாவிரதம் இக்காலத்தில் ஏற்ற முறையா என்பது சந்தேகம்..இருந்தாலும்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com