tag:blogger.com,1999:blog-7182676604187721716.post1212891511828272620..comments2024-02-13T11:18:48.817+05:30Comments on மனதோடு மட்டும்...: சிம்புவின் சைக்கோத்தனம் - Ban Beep Song Kousalya Rajhttp://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7182676604187721716.post-13035120180562424682015-12-15T13:02:37.096+05:302015-12-15T13:02:37.096+05:30உண்மை. யாரை பற்றியும் அக்கறை இல்லாத இவர்களை போன்றவ...உண்மை. யாரை பற்றியும் அக்கறை இல்லாத இவர்களை போன்றவர்கள் நம் சமூகத்தின் சாபக்கேடு.

வருகைக்கு நன்றி அனுராதா பிரேம் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-63681350165699001222015-12-15T13:00:55.582+05:302015-12-15T13:00:55.582+05:30அம்மா நலமா ரொம்ப நாள் ஆச்சு உங்களை இங்க பார்த்து.....அம்மா நலமா ரொம்ப நாள் ஆச்சு உங்களை இங்க பார்த்து...

பலரும் எழுதி எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்...திரைத்துறையினர் தங்களின் ஆபாச எல்லை மீறுதல்களை இனியாவது நிறுத்தவேண்டும்.

நம்புவோம்.

வருகைக்கு நன்றிகள்மா Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-75180235863661665042015-12-15T11:26:44.877+05:302015-12-15T11:26:44.877+05:30தானும் கெட்டு ..நாட்டையும் கெடுக்கும் ...அற்பர்...தானும் கெட்டு ..நாட்டையும் கெடுக்கும் ...அற்பர்கள் Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-21636409601123583882015-12-15T08:59:06.767+05:302015-12-15T08:59:06.767+05:30ரொம்பவும் அருமையாக, ' நாம் யார்க்கும் குடியல்ல...ரொம்பவும் அருமையாக, ' நாம் யார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்' என்கிற மாதிரி மனசின் ஆதங்கத்தைக் கொட்டி எழுதியிருக்கிறீர்கள்! மனமார்ந்த பாராட்டுக்கள்!!எங்காவது இந்த தீப்பொறி நுழைந்து, எரித்து, ஒரு விடியல் கிடைத்தால் சந்தோஷம் தான்! Mrs.Mano Saminathanhttps://www.blogger.com/profile/17538627429840076292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85819741907239817362015-12-14T11:43:02.976+05:302015-12-14T11:43:02.976+05:30நீங்களும் எழுதி இருக்கிறீர்களா ...நல்லது. வாசிக்கி...நீங்களும் எழுதி இருக்கிறீர்களா ...நல்லது. வாசிக்கிறேன்

வருகைக்கு நன்றிகள் முத்து நிலவன் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-18267161276757714522015-12-14T11:41:17.578+05:302015-12-14T11:41:17.578+05:30உண்மை... நல்லது நடக்கும்
வருகைக்கு நன்றிகள் வெங்...உண்மை... நல்லது நடக்கும்

வருகைக்கு நன்றிகள் வெங்கட் நாகராஜ் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-19676125222420366582015-12-14T11:40:32.823+05:302015-12-14T11:40:32.823+05:30நிச்சயமாக !! மாற்றம் வரவேண்டும் ...வரும் நம்புவோம்...நிச்சயமாக !! மாற்றம் வரவேண்டும் ...வரும் நம்புவோம்

வருகைக்கு நன்றிகள் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-59290938808780449282015-12-12T20:22:56.729+05:302015-12-12T20:22:56.729+05:30அவர்கள் வீட்டு வாசலுக்கே போய் காறித்துப்பும் போராட...அவர்கள் வீட்டு வாசலுக்கே போய் காறித்துப்பும் போராட்டத்தை நடத்த பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் திரண்டு போக வேண்டும். இதுபற்றி என் தளத்திலும் பகிர்ந்திருக்கிறேன். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85076570538483105772015-12-12T08:51:02.761+05:302015-12-12T08:51:02.761+05:30என்ன பாடல்? நேற்றிலிருந்து இந்தப் பாடல் பற்றி நிறை...என்ன பாடல்? நேற்றிலிருந்து இந்தப் பாடல் பற்றி நிறைய எழுதி இருப்பதைப் பார்த்த பிறகு தான் இப்படி பாடல் வந்ததே தெரிந்தது. இணையத்தில் கேட்டேன்.... மஹா கேவலமாக இருக்கிறது! தேவையா இது.....

நிச்சயம் புறக்கணிக்க வேண்டிய பாடல்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-29796868651834234702015-12-11T20:24:22.084+05:302015-12-11T20:24:22.084+05:30டீச்சர்! எவ்வளவு அர்த்தமாக திட்டியிருக்கீங்க!!! I ...டீச்சர்! எவ்வளவு அர்த்தமாக திட்டியிருக்கீங்க!!! I think Simbu is a "messed up" guy! I dont see him getting better until he dies. It is hard to fix him, and so it is best to keep him away. Few more flops will be enough to finish his career! Let us wait for that!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-48743455307557506592015-12-11T19:55:35.337+05:302015-12-11T19:55:35.337+05:30இதுபோன்ற பாடல்களையும் பாடகர்களையும் நாம் புறக்கணித...இதுபோன்ற பாடல்களையும் பாடகர்களையும் நாம் புறக்கணித்தே ஆக வேண்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-85218194183131717122015-12-11T19:54:30.120+05:302015-12-11T19:54:30.120+05:30ஓ மானாட மயிலாட வேற இருக்குல... :-(
ஆனா இந்த பாடலை...ஓ மானாட மயிலாட வேற இருக்குல... :-(

ஆனா இந்த பாடலை சப்போர்ட் பண்றவங்களும் இங்கே இருக்காங்களே ஏஞ்சல், ஒரு நெகடிவ் வோட் வேற வந்திருக்கே :-)

Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73923616327084149572015-12-11T19:49:13.872+05:302015-12-11T19:49:13.872+05:30நாம தேடித் போய் கேட்க வேண்டாம் அதுவா பார்வையில பட்...நாம தேடித் போய் கேட்க வேண்டாம் அதுவா பார்வையில பட்டு தொலைக்கும்... தடைசெய்யப் பட்டால் தான் இனிமேல் இது போன்ற பாடலை எழுத பாட சற்று யோசிப்பார்கள்...

வருகைக்கு மிக்க நன்றிகள் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-83578329857086952302015-12-11T19:47:56.226+05:302015-12-11T19:47:56.226+05:30.ரெண்டு தறுதலைகள் :( ..சூப்பர் சிங்கர் மானாட மயிலா....ரெண்டு தறுதலைகள் :( ..சூப்பர் சிங்கர் மானாட மயிலாடவில் ..இதை ஒரு புது தீம் கான்செப்டாக்கி ஆட வச்சாலும் வியப்பில்லை ..ஆரம்பத்திலேயே தடை செய்வது நல்லது .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-27659925453705066792015-12-11T19:45:40.366+05:302015-12-11T19:45:40.366+05:30என்ன செய்வது என்னை தேடி பார்த்து இன்பாக்ஸ்ல லிங்க்...என்ன செய்வது என்னை தேடி பார்த்து இன்பாக்ஸ்ல லிங்க் அனுப்பி கேக்கச் சொல்லிட்டாங்களே :-)
அதுதான் நானும் அந்த கருமத்தை கேட்டு தொலைச்சுட்டேன் :-(

ஆனா நமக்கு இப்போது தெரியாமல் போனாலும் என்றாவது சிறுபிள்ளைகள் பாடி கேட்க வேண்டிய சூழல் வந்துவிடும் என்பது தான் யதார்த்தம்

வருகைக்கு நன்றிகள்மா Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-44757050528672611202015-12-11T19:40:38.484+05:302015-12-11T19:40:38.484+05:30ம்... :-((
வருகைக்கு நன்றிகள்மா ம்... :-((

வருகைக்கு நன்றிகள்மா Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40780553324026812432015-12-11T19:39:32.851+05:302015-12-11T19:39:32.851+05:30நிச்சயமாக !! சிறு குழந்தைகளின் வாயில் இப்பாடல் வரு...நிச்சயமாக !! சிறு குழந்தைகளின் வாயில் இப்பாடல் வருவதை நினைக்கும் போதே வருத்தமாக இருக்கிறது

வருகைக்கு நன்றி தனபாலன் சார் Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-73373673729670418952015-12-11T19:16:14.967+05:302015-12-11T19:16:14.967+05:30மகாகவியின் வரியை பார்த்ததும் வேதனை இன்னும் அதிகரி...மகாகவியின் வரியை பார்த்ததும் வேதனை இன்னும் அதிகரிக்கிறது. இன்று அவரது பிறந்ததினம் வேறு. நமக்கென்ன என்று நாம் எல்லோரும் இருந்தோமே என்றால் இவை போன்ற கேவலங்கள் தொடரத்தான் செய்யும்.

சிந்திக்கவேண்டும் !!

வருகைக்கு நன்றி விசுAWESOME Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-16953176733347084272015-12-11T17:09:38.962+05:302015-12-11T17:09:38.962+05:30ஓ மை காட் இப்படியும் பாடலா....கேட்கும் பழக்கம் இல்...ஓ மை காட் இப்படியும் பாடலா....கேட்கும் பழக்கம் இல்லாததால் (அதாவது செலக்டிவாக மட்டுமே கேட்பதுண்டு) தெரியவில்லை. ஹும் நம் இளைஞர்கள் இளைஞிகள்(?) எந்த திசை நோக்கிச் செல்கின்றனர்?! தடைசெய்யப்பட வேண்டும் நிச்சயமாக...ஐயகோ சூப்பர் சிங்கரிலுமா வேண்டாம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-67468525492786352382015-12-11T15:15:14.552+05:302015-12-11T15:15:14.552+05:30நல்லவேளையா இதெல்லாம் கேட்கிறதே இல்லை. இதைக் குறித்...நல்லவேளையா இதெல்லாம் கேட்கிறதே இல்லை. இதைக் குறித்து அதிகம் தெரியவும் தெரியாது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-77831739162010184432015-12-11T14:05:36.929+05:302015-12-11T14:05:36.929+05:30சனியன் பிடிச்ச பீடைகள் :-(சனியன் பிடிச்ச பீடைகள் :-(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-80742270291286111142015-12-11T13:24:59.570+05:302015-12-11T13:24:59.570+05:30உடனே தடை செய்ய வேண்டும்... இல்லையென்றால் "Sup...உடனே தடை செய்ய வேண்டும்... இல்லையென்றால் "Super Singer..............?" கொடுமையோ கொடுமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7182676604187721716.post-40182932415092926532015-12-11T13:24:43.888+05:302015-12-11T13:24:43.888+05:30நெஞ்சு பொறுக்குதில்லையே ...நெஞ்சு பொறுக்குதில்லையே ...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.com